பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19–10––56

இக்கிழமை பரிசு பெற்றவர்: :

& e துரை-முருகேசன்,

பசுபதியப்பா உ. ஆ. பள்ளி,
惡『鄭聞翻嶺.
கோயமுத்துச் br :

இ துரை-முருகேசன், காரமடை

கே: : இரசாங் ல் வெளி யிடும் தபால் தல்ேகளில் வடநாட்டுத் தலைவர்களின் சடங்களே காணப்படு கின்றனவே; அவற்றில் வள்ளுவர், ஒளவையார், திரு. வி. க., மறைமலே யடிகள் போன் ருரைக் காண்பது னப் போது?

ப: அக்த பாரதக்காரரிட மிருந்து திராவிடம் விடுதலே பெற்று, இங்கே சுதந்திரக் குடியரசு கடத்தும்போதுதான் நாம் காணமுடியும்,

兴 兴、 兴

கே: ஆண்டவன் படைப்பில் அனே வருக் சமம் என்கிறர்கள் ஆலயம் அமைத்த தொழிலாளி கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டென்று குக் பாபிஷே கக் செய்வது ஏன் ?

ப: கரையான்கன் புத்தெ டுக்கும், கருநாகம் குடியேறு மாம்! அ ங் த ப் புரோகிதபூசாரிப் பாம்புகள் பிழைப்புக் குச்செய்துகொண்ட ஆசார' ஏற்பாடுகளே காரணம்.

வி. ஆர். முத்து வெள்ளாளப்பட்டி.

கே: பட்டக் பதவிகளே மதிக் காகல்

நேர்மையாக வாழுகி பிரமுகர்கள் um fi?

ப: கொல்லர், த ச் ச ர், கொத்தர், உழவர், நெசவர்

போன்ற உழைக்கும் தொழி லாளிகள் தாம்!

兴 兴 汝 கே: வீண் சச்சரவுகளே விளக்பரப் படுத்தாமல், கருத்துக்கு கட்டுக் மதிப் பளிக்கும் பத்திராதியர் யார்?

ப; அந்த அப்பிராணியைக் கண்டுபிடிக்கவே முடியாதே; விளம்பரமற்று எங்கோ மூலை யிலே ஒதுங்கிக் கிடப்பார்

டி இராமலிங்கம், திருவன்னுயி.ை

கே: புது டெல்லி ராமலீலா உற்ச வக் கடத்த-ராவணன் கொடும்பாவி கொளுத்த-குடியரசுத் தலைவர் தலே மை தாங்குகிறரே; இங்கே ராமன் டேக் கொளுத்த மச்சைத்தமிழர் வரு

நிச்சயமாக வரமாட் டார்,வங்துவிட்டால் மந்திரியாக இருக்க மாட்டார், பெரியார் தாங்கிலுைம் கவிழ்த்து விடு வார்கள் வடவர்கள்.

  1. . 洽 兴

கே; அாசாக்கக் செய்திப் படன் கள் காட்டி தமிழ்காட்டில் சினிமா மூலக் இந்தியைப் புகுத்துகிறதே; இதைத் தடுக்க தி. மு. கி. க.வடிக்கை எடுக்குமா?

忍J翼=

ப: எச்சரிக்கை .ெ ச ய் து கொண்டிருக்கிருேம், பலாத் கார இந்தி ஒழிப்புக்கு தீவிரக் கிளர்ச்சி தொடங்குகையில் இதனையும் பார்ப்போம்!

க.ே விசுவநாதன், வேலூர்,

கே: காக்கிரஸ் சர்க்கார் ஐகதான் டுத் திட்டத்தைப் பிரச்சாரக் இசய்து தன் கோக்கமென்ன?

ப: செய்த ஊழல்களே-திற னற்ற கிர்வாகத்தை-ஒரலஞ் சனேகளே மறைத்து இன்னுெரு முப்பதாண்டுகள் அதிகார பீடத்தில் ஒட்டிக்கொண்டிருக் கும் ஆசையேதான்!

素、 兴 兴

சே: சூயஸ் தகறறில் பண்டித ேேரு வின் பஞ்சசீலம் என்னவாயிற்று?

ப, ஏகாதிபத்திய நாடுகளின் ஏவலாளிபோல் கடந்துகொண் டதைத்தான் லோகியா அம்ப் லப்படுத்திவிட்டாரே!

೬ುಗಿಹ4Gಥಿಸು இல்லையென்ற

| மன்னவர் மூவர்செங்கோல்

வள்ளுவனே, இளங்கோவை

காவிரிகன் ன திபெருகும்

பாவலர்-வேலாயுதசாமி.

குடம்போலத் தேனிக்கள்

கூடுகட்டும் காே கொண்டலது கண்ணுறங்கும்

கொல்லிமலை நாடு தடமெல்லாம் இதழ் விரிந்த

தாமரைப் பூக் காடு சங்குகள் முழங்கும் வயல்

தங்கியகன் டுை

தாழையிரு கரைகளிலும் தழைத்தழகு காட்ட சலசலவென் முேடிவரும்

தண்புனல்ரீ ரோடை வாழை தென்னை கமுகு கன்முய்

வானுறவே ஓங்கி வளர்ந்து குல தள்ளும் கல்ல

வளமிகுந்த காடு

வழியிலுள்ள பொருளையெல்லாம்

வாரிக்கொண்டு விரையும் மலேயருவி பாய்ந்துதரும் வண்டல்கில நாடு உழவைவிட வாழ்வளிக்க

உலகினில்வே றேதும்

உண்மை கண்ட நாடு

வாய்மைகொண்ட காடு

வழங்கிய தென்னுடு கன்னலும் கெல்லுமெங்கும்

கண்குளிர விளையும்

கன்னித்தமிழ் காடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/128&oldid=691567" இலிருந்து மீள்விக்கப்பட்டது