பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 {}

தண்டனே, நாம் அவன்மீது படையெடுப்பது

தான். *

விக்ரம: எனது கருத்தும் இதுவேதான், சீலன்:- நன்று. மன்னவரே! அரசன்

தைலபனுக்கு இந்தத் துணிவு எப்படிப் பிறந்த தென்பது எனக்குப் புரியவில்லை. எதேனும்

தூண்டுகல் இருக்குமோவென்று ஐயப்படுகி றேன்.

நந்தி:- இருக்கலாம், சொல்லுவோன் சொன்னல் கேட்போனுக்கு மதியெங்கே

போயிற்று? வேற்று மன்னர்கள் அவனுக்குத் துணேயாக வங்காலும் சரி; வீழ்த்திவிட்டுத்தான் மறுவேலை. சேனபதியாரே! செருமுனைக்குச் சித்தப்படுத்தும் நமது படைகளே.

விக்ரம:- கட்டளே.

(வணங்கிச் செல்கிரு: )

காட்சி 9, |

(அந்தப்புரம், மகாராணி சங்கதேவி பாடிய

வண்ணம், மகன் கிருபதுங்கனுக்கு வாட்போர் கற்பிக்கிருள்.)

(மகாராணியின் வாள் விழுகிறது ) நிருப: (களித்து) தோல்வி என் னிடம்

தோற்றுவிட்டீர்களம்மா; தோற்றுவிட்டீர்கள்!

சங்க :- (வாளையெடுத்து) அவசரப்படாதே மகனே! அற்ப மகிழ்ச்சியில் அறிவை இழந்து விடாதே வெற்றியும் தோல்வியும் இன்டயி

லல்ல, இறுதியிலே தெரிபவை வீக கத்தியை,

நிருப:- ஒl இன்னும் இருக்கிறதா? இதோ:

உங்களை வெல்லாமல் விடுவதில்லை. உம்?

(மீண்டும் வட்போர்,

வருகை )

மன்னன் தந்திவர்மன்

நந்தி:- (மகிழ்ந்து) கன்று! கன்று! பேச் சிலே காாமும், வீச்சிலே வீரமும் மின்னலோடு கின்றன. என் மகன் வீரன்! வீரன்!

(பயிற்சி நிற்கின்றது )

தந்தி:- சங்கா சகல கலாவல்லியே புதல் வன் போரில் வல்லவனுவான்,இல்லையில்லை. வல் லவனுக்கிடுவாய் நீ! .

乐脑岛町:· மறியாடாகப் போனதில்லையே!

நந்தி:- அப்படியும் கினைக்கிருர்களே சில செப்படி வித்தைக்காரர்கள்.

காதா! சிங்கத்தின் குருளே செம்

26–10–56

சங்கள்: விக்கையிருக்கும் அவர்களிடம். விவேகமிருக்காது.

நந்தி:- அவர்களில் ஒருவன் சாளுக்கிய

மன்னன். நாம் கப்பம்கட்ட வேண்டுமாம் அக் தத் தைலபனுக்கு மறுத்தால் அ ைப் போரில் வெல்லவேண்டுமாம். ஒலைவிடுத்திருக்கி முன் உணர்வு கெட்டவன்.

சங்கா: கமக்கா? எப்போது காதா?

நந்தி:- இன்று கான் யானையை வம்புக்கு இழுக்கிறது சோணி நாய்க்குட்டி!

சங்கள்:- என்ன செய்யப் போகிறீர்கள்?

நந்தி:- குருக்கோட்டையை முற்றுகையிடுவ தாக ஓலேயனுப்பி விட்டேன். நாளே மறுநாள் கிளம்புகிறது. நமது சிங்கப்படை!

நிருப:- அப்பாlநானும் வருகிறேனே போர் முனேக்கு,

நந்தி:- -

நிருப. கப்பம் கட்டச்சொல்லி நமக்கு உத்தரவிட்டானே கபோதி. அவன் கலேயை. நான் வெட்டவேண்டும். எனது நாடு, எனது தாயகம் மாற்ருனுக்கு அடிபணிந்து வாழும் கிலே வரக்கூடாதப்பா !

நந்தி:- (தட்டிக்கொடுத்து) கன்று மகனே! மெச்சினேன் உனது வீரத்தை பல்லவரின் கந்திக்கொடி என்றும் பகைவன் முன்பு தாழ்க் தது கிடையாது. போர்முனேக்குச் ச ல் ல உனக்குப் பருவம் வேண்டுமே. சிறுவனடா நீ!

நிருப: ஆடுகளின் கூட்டத்தைக்கண்டு புலிக்குட்டி:அஞ்சுவதில்லையே.

சங்கா. துங்காlபொறு, ஆளப்பிறந்தவன் .ே அநீதியை எதிர்த்தப் போராட எத்தனையோ சக்தர்ப்பங்கள் வரும்.

எதற்கடா மகனே?

- நந்தி: ஆமடா செல்வமே! நான் இல்லாத நேரத்தில் தோனே அன்னே க்கு துனே? நீ இரு மைக்தனே! நான் சென்று வருகிறேன்.

(தழுவி முத்தம் கொடுக்கிருi மன்னன்.)

|_காட்சி 10,

(பூங்கா.

சந்திப்பு.) மைத்ரே. பொன்னை சந்தர்ப்பம். போர்க் களத்திலே மன்னன் நக்திவர்மன. ஒழிக்கவிட வேண்டும்.

விக்ரம: முயற்சி, விபரீதமாக முடிந்துவிட் டால்? (வளரும்)

மைத்ரேயன் விக்ாமகேசரி இரகசிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/136&oldid=691575" இலிருந்து மீள்விக்கப்பட்டது