பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* శిశిరిగశిశగvశిగ^^^^^^శి^^^^^^ : இக்கிழமை பரிசு பெற்றவர்: : ; இ. து. ப. மாரியப்பன், $ $ ாைஸ்மில், துறையூர், ! : திருச்சி 01.

'^^^^^^గ శిశి^^^^^^్కy్క్క్క్క్క్క து ப. மாசியப்பன், துறையூர்,

கே: நினைவுச் சின்னங்களாக சிலே கள் வைத்து, கட்டிடங்கள் அமைக் கிருர்களே; இதை மீன்கள் எவ்வளவு தூாக் விரும் புகிறீர்கள்?

ப: சிலைகளும், கட்டிடங்க ளும் மனி சவுணர்வை **** அறி வைக் கெடுக்காமலிருந்தால்

போதும் என்ற அளவுக்குத் தான்,

兴 兴、 洋

இ கே: உசாத்தியாயர்கள், பத்திரி கையாளர்கள் இவர்களின் சேவையில் காட்டுக்கு அதிக அவசியக ாது?

ப; உயிர்கள் வ எ ழ காற் ஆறும் பழையும் எப்படி அவசி யமோ, அதுபோல் அறிவுவளர இருவர் பணியுமே ஆதிக் அல் சியம்தான். அ. கா. ஜெயிலாப்தீன், நடுக்கூட லூர்.

கே: தி ய | ஒ சங்காவின் குர் போன்ற உறுதியுள்ளக் ாடைத்தோரை விட்டு காமராசரை பச்சைத் தமிழர் என்பது என்?

வ: ஆரும்பைத் தாணுக்க வல்ல பெரியார், பொங்கிப் இபருகும்_தி. மு. க வெள்ளத் திற்கு அனேகோலவே அந்தப் பருக்கைக்கல்லை, பாறையாக் குகிருர்!

கோ. தங்கராசன், சென் ஜன.1.

கே: நாடகக் ஆடுவோரை இழி வாகப் பேசுகின்ற நாடக ஆசிரியர்கள் யாரேனும் இருக்கிருர்களா?

- இ தோ, புரட்சிகர நாடக ஆசிரியர், ‘'தேவாசுரப் போராட்டம்’ திட்டிய பெரியார் ஈ. வெ. ரா. இருக்கிருரே!

இ. இரா. பரமசிவன், காரமடை,

கே. ஆரியரின் குலச்சின்னமான சூரியனே கி. மு . எப்படித் தன் தேர் தல் சின்னமாகக் கொன் ளலாம்?

ப: சூரியன் தனியுடைமைப் பொருள்ல்ல தோழரே, அது 'அவா’ளுக்குச் சொந்தமால்ை, திராவிட நாட்டுக் காற்றைச் சுவாசிக்கவே அந்தப் பிரம்மங்

களுக்கு உரிமையில்லையே!

兴 兴 兴

கே: பக்தர்கள் எதற்காகப் பிறவா வரக் வேண்டு என் கிருர்கள்?

ப: மோட்சலோகத்திலேயே தங்கி, காமதேனு கேட்டதை யளிக்க, தேவ கன்னியர் கால் பிடிக்க, கற்பகவிருட்சத்தடி யில் இன்பப் பொழுது போக் கலாம் என்ற சுயநலம்தான்!

அ கருப்பையா, சிவகங்கை

கே: சீர்திருத்தவாதியான அண்ணு துரை, காமரசனேயுள்ள 'ரோகாபுரி

ராணிகள்' என்ற புத்தகக் எழுத லாமா?

ப: B ன் ரு க எழுதலாம்; கோலேந்தும் கொற்றவரும், வாளேந்தும் வீரர்களும் அந்த ரசனே யிலே அழிந்துபோன வரலாறு, ஆட்சி பீடத்திலிருப் போர்க்கு அறிவுரையாயிற்ற்ே.

மா. தங்கமணி, திருவண்ணுமtல.

கே: பெரியார், # யோர் சொல்லுகிருத்களே ,.::::: குலம் ஒருவனே வேன் என்று அ தத் தேவன் யார்?

ப; அவன், ஆலயத்திலே அடைபட்டுக் கிடப்பவனலல, எங்கும், எதனிலும் பரந்து பொதிந்து கிடக்கும் உருவ மற்ற ஒரு சக்தி ફૂછ્ય

நாடகசாலை, சதாரண மக்க ளின் சர்வகலாசால். . ... o. -சரோஜினி தேவி.

i

26–10––56

隱 ixxxx&هنتو

தயாராகிறது. புதியதோர் தென்றல் புத்தகம்

அழகு தமிழ் நாடகம்.

ಔಷ=28=ಾಸಿ

§

eBBBBeMMMBBee eeeMBMBB BBBMS

பகுத்தறிவு. : (வாரஇதழ்)

கையொப்பத்தொகை:

ஆண்டு 1-க்கு 3.8-0 : ஆறு மாதங்கள் 2.0.0 ; தனிப்படி 0.1-0 ? விற்பனையாளர் இல்லாத

థి-ఆత్రే ఆ கட்டும்

விற்பனையாளர் தேவை.

ိုမ့် •

  1. அ லு வ ல் கம், : . சேலம்-1.

శA^^&గyళ్విగ్కిళిగ^^్న శిyyyశిశీ^^^^^^^

    • ుks:4

டாக்டர் சோதனை விளக்கத்தின்படி 'ஏற்ற கண்ணுடிஎம்மிடம்கிடைக்கும்.)

ாது ஆப்டிகல் கம்பெனி,

முதல் அக்ரகாரம், சேலம்-1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/138&oldid=691577" இலிருந்து மீள்விக்கப்பட்டது