பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20–7–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

-திருவள்ளுவர்.

ts6ðfr 6

அறிவா பக்தியா; எதுதேவை?

感器 צא * * to

அறிவுடையார் எல்லாம் உடையார் அறி விலார் என்னுடையரேனும் இலர் இவ்வாறு கூறிஞர் செந்தமிழ் வள்ளுவர்.

"பக்திதான் முக்கியம்; அறிவல்ல. அறிவு நம்மை ஏமாற்றும்; கடவுள் நம்பிக்கையும் பக்தியும் ஏமாற்ருது' என்று கூறுகிருர் குல்லுகப்பட்டர் ராஜா ஜி. ஒன்று திராவிடம்; மற்ருென்று ஆரி யம். இரண்டு கருத்துக்களும் இரு திருவங்கள்!

மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது தவ றன்று கருத்து மாறுபாடுகளே சிந்தனேக்கு விருந்து; அறிவு வளர்ச்சிக்கு வித்து என்பது கம் கருத்து.

சிந்தித்தல் கூடாது, ஆய்ந்தறிதல் ஆபத்து என்பவர்கள் ஏமாளிகளன்று; எத்தர்க!ை 'பக் தி கான் முக்கியம்;அறிவல்ல” என்று காட்டிலே புகுந்த நாள் தொட்டு முழக்கிவரும் 'காடோடி" கனின் கருத்து: "நகத்திலே அழுக்குப்படாமல் நாம் வாழவேண்டும், மைக்காக மற்றவர்கள் பாடு பட வேண்டும் என்பதாகும்!

'அறிவு கம்மை ஏமாற்றும்’ என்று கூறி டும் ஆச்சாரியார் பரம்பரை, அறிவை என்று புறக்கணித்தது? பல்வகை அறிவும், அறிவு வள ர்க்கும் கல்வியும், கல்விவளர்க்கும் அதிகாரமும் வேதகாலம் முதல் வெள்ளேயன் காலம்வரை அவர்கள் கையிலன்ருே? இந்தக் கொள்?ள யன்’ காலத்திலும் ஆதிக்கம் குறைந்திடவில் இலயே! என்ருலும் 'அறிவு முக்கியமல்ல; பக்தி யே முக்கியம்' என்று பசப்புகின்ருர் ராஜாஜி.

யாருக்கு இந்த உ.தேசம்?

எது தேவை என்பது!.

அறிவு, சிந்தனையைத் துண் ண் டி மனிதப் பண்பை வளர்ப்பது; பக்தி மூடநம்பிக்கையை வளர்த்து மிருகத்தன்மையில் சேர்ப்பது.இதனை கன்கறிவார் ராஜாஜி. எனினும் பக்தியே முக்கி யம் என்று பகருகின் முரே; ஏன்?

உழைக்கப் பிறந்தவன் சூத்திரன், உண்டு கொழுக்க்ப் பிறந்தவன் பார்ப்பனன் என்ற மறு கர்மத்தின் கடைக்காலில் மலர்ந்துள்ளது இந்து சமுதாயம். அறிவு வளர்ச்சியின் பயனுக ஏன் இந்த தர்மம்; எ.கற்கு இங்க பேகம் என்று .ே க ட் க த் துணிந்துவிட்டனர் உழைக்கப் பிறந்தவர்கள் கொழுக்கப்பிறந்தோர் வாழ் வுக்கு விபத் கல்லவா இக்கேள்வி? ஆரியத்தின் பகையல்லவே இந்த அறிவு? உழைப்பவன் பக்கனுக இருந்திட்டால் எத்தனை நன்மைகள்? மோட்சம் செல்லபார்ப்பனன் காலைக்கழுவிய நீரைக் குடிப்பான்! கட்சினே கருவான்! செல் வம் வளருமென்று அவாளுக்கு தர்மம் செய் வான். தரத்தில் உயரலாம்! அவாள் மொழியில் மக்திாம் சொன்னுல்தானே ஆண்டவன் ஒப்பு வார்? அவாள் உருவில் கானே ஆண்டவன் வரு வார்; அருமைச் செல்வனே அறுத்துக் கரிசமைப் பான், ஆருயிர் மனேவியை போகப் பொருளா கத் தருவான்; மான கழிக்கலாம்; .ெ ப - ன்பொருளைக் கொள்ளேயடிக்கலாம். கொழுக்க லாம்! பக்தி வளர்ந்தால் தானே இத்தனேயும்? அறிவு வளர்த்தால் நடககுமா இவை?

'ஒழுக்கத்திற்கு பக்தி அவசியம்' என்று வேறு கூறுகின்றர் ராஜாஜி. பக்தியினுல்தான் ஒழுக்கம் பாழாகிறது என்பகை எத்தனையோ இதிகாச புராணங்கள் மெய்ப்பிக்கின்றனவே! ಣಠ್ಠಸಹಿ நூற்ருண்டிலுமா இந்தப் பித்தலாட் L—LD í

அறிவுதான் முக்கியமல்லவே.ஆரியக் குழங் கைகள் இனி கல்வி கற்கவேண்டாம், கற்பதன் மூலம் அறிவைப் பெருக்க வேண்டாம் என்று கூறிடலாமே! அறிவின் விளைவான மின்சாரம், ஒலிபெருக்கி, ரேடியோ, சினிமா, இ யி ல், மோட்டார் போன்ற சாதனங்களை அக்ரகார வாசிகள் பயன்படுத்தி ஆத்திகத்திற்கு இழுக் குத் தேடவேண்டாம் என்று இயம்பிடலாமே! அறிவு ஏமாற்றி விடுமன்ருே அறிவு வளர்ப்ப தாகக் கூறும் ஆரி எழுத்தாளர்கள், பதிப்பா வார்கள், பத்திரிகையாளர்களே. நோக்கி; விடுங் கள் அத்தொழிலை, எ டுக் ள் தர்ப்பையை, போடுங்கள் வேதகோஷம் என்று கூறிட லாமே செய்வதா? நெஞ்சிலே உரமிருந்து, கேர்மைத் திறமிருந்து இக்னேச் செய்தாரென் முல், அப்போது புரிந்துவிடும் வாழ்வுக்கு-ஒழுக் கத்திற்கு-மு. க் கியம் அ றி விா பக்திய்; @ @@

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/14&oldid=691453" இலிருந்து மீள்விக்கப்பட்டது