பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யூ வில்லிப்புத்தூரில், குளத்தில் குளித்த இளம் பெண்கவே வட்டமிட்ட வாலிபர் கள் கைது செய்யப்பட்டார்கன்.

=செய்தி. ஐயயோ கிருஷ்ண பாகாத்மாவின் வாரிசுகளே கைதுசெய்யலாமா இந்தப் காத்திகர்கள்! காத்திகர் கள்!

兴波 兴 兴

காமராசர் போன ரெயில், தமிழரசுக் கழகக் கார்கள் நிறுத்தினுக்கள்.

-செய்தி, தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பதை கிறுத்த வேண்டுமே! -

兴 兴 兴

சாப்பாட்டைவிட அறிவுதான் முக்கி யம்,

-கிருபானந்தவாசி ஐயாவோ பக்தி அாழாகி விடுமே!

兴、 兴 兴

சென்னே புதிய கவர்னர் யாரென்று அறிவிக்கப்படவில்லை.

-செய்தி, ராஜாஜியின் பெயர் இழுபடுவதாக இயம்புகிறதே ஒரு ஊர்க்குருவி.

兴 兴 兴

சட்டசபைத் தேர்தலில் இரண்டே கட் சிகள் உள்ளன:

-பெரியார்.

கிடையாது. ஜனநாயகத்தில் நம்பிக் கையில்லை குடியரசு ஒருபித்தலாட்டக். தேர்தல் என்பதே மடத்தனக் என்று சொல்லுகின்ற கட்சியும் உண்டு.

并 兴、 兴

தமிழா! தீபாவளி என்பது ஆரியனின் ஆபாசப் பண்டிகை நினைவிருக்கட்டும். அதைக் கொண்டாடாதே!

"af{}; %t) ٤-اس

காமராசர் அதைக் கொண்டாடியே தான் தீருவார், தமிழா அதையும் மறந்து விடாதே!

செய்கையில்,

தாய்-ஒருத்தி,

'கடவுளே 5 ம் ப த ர் களுக்கு ஒட்டுப் போடலாமா?” என்று கேட்கிருர் காமராசர். காமும் இதுரை பல மாநாடுகள் கூட்டியிருக்கிருேம். எ க் க னேயோ தீர்மானங்கள் போட் டிருக்கிருேம். ஆல்ை, 'காங் கள் கடவுள் இ ல் லை என்கி முேம்” என்று ஒரு தீர்மானம் கூட போட்டது கிடையாதே! கடவுளைப் பற்றி ப் பேசுகி ருேம், அது தவறு என்று சொல்ல முடியுமா? கடவுளைப் பற்றிப் பேசாதவர்கள் யார்? "தென்னுட்டுக் கோயில்கள் விபச்சா மடங்கள்' என்று காங் தி ய | ர் சொல்லியிருக் கிருரே! அவருடைய சீடர் தானே இந்தக் காமராஜர்! இன்னும், சித்தர், இராமலிங் கர், பட்டினத்தார் ஆகிய இவர் களெல்லாம் கடவுளைப் பற்றிப் பேசியிருக்கிருரர்கள்.

தி. மு. க. ஒரு வி .ே த லே இயக்கம்; வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல! நமது இலட்சி யம் சமுதாயத்தை ஒட்டி வகுக் கப்பட்டது. இங்க நாட்டிலே இருந்துவரும் சாதி அமைப்பு முறைகளினலே, வாழ்க்கையில் சிலர்மட்டும் வளரவும், பலர் தேயவும் சேரிடுகிறது. இக் தகைய சமுதாய அமைப்பை மாற்றியமைக்க நாம் முயற்சி - 'இதெல்லாம் சாஸ்திாப்படி எழுதப்பட்டது” என்று சிலர் சொல்லுகின்ற னர். அப்படியால்ை அந்த சாஸ்திரத்தைக் கொண்டுவா! அதையும் ஒழிக்க வேண்டும்' என்று நாம் கூறுகிருேம். உட்னே" சாஸ்திரம் கடவுளால் எழுதப்பட்டது”என்கின்றனர்.

கற்பிக்கும் அந்த சாஸ்தி ாத்தை யார் எழுதியிருத்தாலும்

சரி, அவர்களும் அந்த சாஸ்தி

தந்தை பல I It

ாத்துடன் சேர்ந்து வெளியேற வேண்டும் என் கிருேம்.

ராஜகோபாலாச்சாரியாரும் பாரதி மாதாவின் புகல்வராம்! காமராச சாடாரும் பாரதமாதா வின் புதல்வராம்! முத்துராம லிங்கத் தேவரும் பாரதமாகா வின் புதல்வராம்! ஒரே காய்க் குப் பிறந்த குழந்தைகளுள் ஒன்று ஆச்சாரியாராகவும். மற்ருென்று காடாராகவும், இன்னென்று தேவராகவும் இருந்தால், அந்தத் தாயைப் பற்றி நாம் என்ன் கினைப்பது?

ஒரு மனிதன் தேகப்பயிற்சி செய்யும்பொழுது, ன ல் லா உறுப்புகளும் வலிவடையுவே முயற்சி எடுத்துக் கொள்வான். தண்டால் மட்டும் எடுத்தால், கைகளும், மார்பும்தான் பலப் படும். கால்களேப் பலப்படுத்த அதற்கேற்ற தேகப்பயிற்சி யைச் செய்ய வேண்டும். பாாக பாதா வெறும் தண்டால் எடுக் கிருள். அதனுல்தான், அவளு டைய கால்கள் (தென்னகம்) மெலிந்து போகின்றன.

(தோழர், டி. கே தாமரைச்செல்வனின் சேலம் பேச்சு, இன்னும் வரும்)

பகுத்தறிவு, ! (வாரஇதழ்) : : :

கையொப்பத்தொகை: ஆண்டு 1-க்கு 3.8-0 ஆறு மாதங்கள் 2.0.0 'ನ್ತಗ್ಗಿ!T` விற்பனையாளர் இல்லாத : இடங்களுக்கு,முன்பணம் கட்டும்

விற்பனையாளர் தேவை, : :பகுத்தறிவு அலுவலக િ

சேலம்-1.

.ു്

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/143&oldid=691582" இலிருந்து மீள்விக்கப்பட்டது