பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

2——11—56

படுப்பேன்! காலைப்புடி-புடிக்கணும். வெத் திலே மடி-மடிக்கனும் வாயிலே வையி-வைக் கணும். அப்புறம்...அப்புறம்.வங்து.

முல்:ை கன்னத்திலே குடுன்னு சொல் அவே, ஓங்கிக் குடுப்பேன் இப்படி,

(அவன் கன்னத்தில் அறைகிருள்) பச்சை:- முல்லை! ஏது, ஏமாந்தா அறைஞ் சிடுவே போல்ே இருக்குதே!

முல்லை:. பந்தயத்திலே கான் ஜெயிச்சவ; ஒங்தனக்குப்படி நூலுக்கு இன்னும் மூணு பாக்கி, இந்த வாங்கிக்கோ!

(அவன் அறைய. அடிக்குத் தப்பி லாவகமாகப் பின்

னுல் நகருகிருன். தள்ளசடி உள்ளே நுழைந்த

ஒரு விரன் பச்சைமேல் மோதிவிழுகிறன்) பச்சை:- (அஞ்சி) ஐ .ே எ? இதென்ன பேயா? பிசாசா?

முல்லை. எதுவுமில்லை. ஒரு ஆளு. (பார்த்து) அடடே பாவம் பசி மாக்கம் போலேருக்குது. வீரன்: (குழறி) அம்மா! தாகம்.கொஞ்சம் தண்ணி, .

(முல்லை ஒடிச்சென்று தண்ணீர் கொண்டுவருகிருள். அதை வாங்கி வாயில் ஊற்றுகிருன் பச்சை, இதளிந்து எழுந்திருக்கிருன்)

பச்சை:, யாருப்பா நீ? என்ன ஒடம்புக்கு?

வீரன்: (நடுங்கிக்கொண்டு, குருக்கோட்டை இலேருக்து வர்றேன். குருதை வெளியே

கிற்குது. ஒவியர்ம்ைத்ரேயன் அவசரமா பார்க் கணும். ஒழியிலேயே ஜொரம் வந்துடிச்சு. குளிரு தாங்க முடியலே. நாக்கெல்லாம் வர்ண்டு போச்சு. ஐயா!மைத்ரேயர் வீடு எங்கேருக்குக:

முல்ல. சந்தேதித்து அவசர பாக் கனுமா? அப்படி என்ன சேதிங்க?ெ சால்லுங்க.

வீரன்:. (நடுங்கியவண்னக்) ராஜாங்க சேதி. ஒலை கொண்டாந்தேன். அவசிமா அவுரு கிட்டே சேக்கனும், சேத்தப்புறம் நான் செத் தாலும் பாதகமில்லே. ஐயா! ஐயா! எடத்தைச் சொல்லுங்க ஐயா! .

பச்சை:- இக்காய்யா கெழக்காலே யோன மண்டபத் தெரு, அதலே வலது பக்கம் மூனவது ஆடு வித்யாஆதிக்குச் சொக்தம். ஆ க் .ெ சுதா ன் இருக்காகு மைத்ரிேயர். பொறப்படு. .

விான் வணங்கிவிட்டு யோகி ன் தன்னாடிய

@I願研齡}

முல்லை:- (கடுப்பாக) நீயொரு மனுஷன்! நீ எங்கேருத்து வர்முன்னு அவனைக் கேட்டியா?

பச்சை: குருக்கோட்டையிலேருக்து.

முல்லை: நம்மவணு? அன்னியனு? பச்சை:- அன்னியன்! .

• ു:- (வியந்து) அடஐயா! குருக்கோட்டை மேலெகானே நம்ம மகாராஜா படையெடுத் திருக்காரு. இவன் அங்கேருந்துதானே சேதி கொண்டாந்திருக்கான். ராஜாங்க சேதின்

குனே நேர்மையா:மகாரானிகிட்டே, மந்திரி

கிட்டேல்ல போகணும்? மைக்ரேயருகிட்டே போவானேன்? ஏதோ மர்மம் இருக்குது ஐயா இருக்குது:

'ಆಕೆಣಕಿ- (யோசித்து) முல்லை மைக்ரேயர் கூட நம்ம காட்டாரல்ல. தெரியுமா ஒனக்கு?

முல்லை:- (வியந்து) அப்படியா? மண்டுவே! பொறப்படு வித்யாவதி வீட்டுக்கு. இளைய மன் னர் சந்திரவர்காை இப்பல்ே பார்க்கணும்.

விபரத்தைச் சொல்லணும்.

பச்சை- அவுரு சக்திமுனையரைப் பார்க்க கோயிலுக்கல்ல ப்ோயிருப்பாரு,

முல்லை:. போகலாம்.

வா. நாம்பளும் கோயிலுக்கே

பச்சை கோயிலுக்கா?.கோயிலுக்கேவா?

இல்ல :( த் து) ஆமா ஆமா கோடி அலுக்கேதான்!

(அவன் இழுத்துக்கொண்டு போகிருள்)

காட்சி12)

(வித்யாவதி வீடு. கையிலே உள்ள ണ്ണാ யை பரபரப்போடு படித்துக் கொண்டிருக்கிருள் வித்தியாவதி.)

"பாண்டியன் யூ வல்லவன் படையெடுக்கு முன், காஞ்சியிலே நமது பன்றிக்கொடி ப க் க வேண்டும். பாண்டியன். நமது நேச டின்னன் எதிர்க்க மாட்டான்: பல்ல

rళr కి షః நன்மை வத்தை கைப்பற்ற சாதகமான் சூழ்நி:ை திசம் தம் கூடாது. உடனே சந்திரவர்மனக் கொன்று விடவும். மிக அவசரம்,ன்

-தைலபன், சாளுக்கிய மன்னன்.

மைக்ர்ே. (வந்து) வித்யாவதி என்ன ஒல. (வளரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/150&oldid=691589" இலிருந்து மீள்விக்கப்பட்டது