பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

9––11–56

擬灘獵鯊鷲

சி.

கி. பி. 1665,

"என் கன பெற்றெடுத்த இத் தாய்த் திருந1 டு, பேயர்களின் பிடியி விருப்பதா? க ர ன் உரிமையோடு தவழ்ந்து விளேயாடிய மண்ணிலே அடிமையாக வாழ்வதா? அவமானக், அவமானல் முகலாயர்கள் கங்கை ஆளுவது நமக்கெல் லாக் மெருத்த அவ மானங் காமென்ன சாவுக்கஞ்சுக் சமுதாயமா. சமருக்கஞ்ச? சோலேயிலே தென்றலிலே சொகுசு பின்னர் சொந்த நாட்டைக் காப்பாற்ற சுழற்றுங்கள் வாளே! வாழ்ந்தால் விடுதலைபெற்று வாழ்வோம். இல்லேயேல், விடுதலே பெறுவதற்காகச் சாவோல். மராத்திய இனத்தை மாற்று ன் ஆளுவதா?காகெல் லாக மாளுவதா? கட்கமேங்கி புறக் படுங்கள் கபோதிகளே ஒழிப்போல் ' என்று சிறியெழுத்தான் சிவாஜி யெனும் மாவீரன்-மராத்திய ಎಳಿ : 65 # ಕ್ಷೌ1 # ಜೆ ಜಿ6ಣ್ ಜಿ ಟಿ 7೯r g೬-ಡಿ 6) p. கள் அவன் அடியைப் பின்பற்றினர். நாற்றுக் கணக்கான கோட்டைகளேல் கைப்பற்றினர்.

அவற்றில் ஒன்று பூஞ மாவட்டத்தி விருந்த புரத்த கோட்டை

புரந்தர்கோட்டை சி வ ஜி யி ன் கைக்குலங்த சின் குட்களுக்குப் பிறகுதிடீரென்று ஒருநாள் அந்தக் கோட் டையைக் கைப்பற்ற முகலாயப் படை கிரண்டு வந்தது. படையை கடத்தி வங் தான் ஜெய்சிங் என்ற ராஜபுத்திர விசன், தெழுந்தனர்.

ாடையோடு படை கலந்தன. ஆட் களோடு ஆட்கள் மோதினர்; லாட் களோடு வாட்கள் மோதின. தவே கள் தெறித்து விழுந்தன இரத்தச்சேற்றில், பலம் பொருந்திய முகலாயப் படை யுடன் அதிக நேரக் போரிட மராத்திய வீரர்களால் இயலவில்லை. விரை விலே, புரந்தர் நகரின் இரட்டைக்

வெட்கமில்லையா?

மாத்திய வீரர்களுக சினங்

鯊灘鯊繳鐵灘據攤鐵灘戀叢藻 ജു யும், சிவ ஞானமும்.

兩臘徽黨徽 Gaysorg研,辭

懿 鐵

ఫ్లిప్స్లో

៖”

கோட்டைகளுள் கீழ்க்கோட்டை ஜெய் சிக்கிற்குப் பணிந்தது. .

அடுத்து, சுற்றுப்புறத்தைக் கொள்னே யடிக்க ஆர்த்தனர் முகலாய வீரர்கள். மு; பசிஜி பிரபு உட்பட பெயர்பெற்ற பெருக் வீரர்கள் பலரை மாத்தியப் படை இழந்து விட்டது. மராத்திய மங்கையர் மலர் கோட்டைக்குள்ளிருக் தனர். அவர்களெல்லாம் மாற்றா கையில் சிக்கிகுல்...... மானமிழந்து: உயிரிழந்து......அப்பப்பா எவ்வளவு கொடுமைக்கு ஆளாவர்!

சிந்தித்தான் சிவாஜி அந்த சிங் தினே யின் மு. டி வு புரந்தச் உடன்படிக்கை அந்த உடன் படிக்கையின் வி னே வு, புரந்தர் கோட்டை உட்பட சிவாஜி ே குக் கீழ்ப்படிந்திருந்த பல கோட்டை கள் ஜெய்சிக்கிற்குக் கிடைத்தன. அன்றிருந்த முகலாயப் ாோாசன் ஒளரங்கசீப்பினிடக், சொல்லி சிவாஜி யைத் தக் கணத்திற்குத் தலைவனுக்கு வதாகவும் வாக்களித்தான் ஜெய்சிக்கு. மன்னனைச் சந்திக்க வழி செய்வதாக வு கூறிஞன். இது நடந்தது 1665-ல்: அடுத்த ஆண்டு-1666-ல், ஜெய்சின் கின் அழைப்பின் பேரில், சிவாஜி தனது மகன் சாம்பாஜியுடன் ஒளான் சீப்பை சந்திக்க ஆாேர் நகருக்குச் சென் முன், அக்கு அவனே எதிர்கே கிகி வரவேற்பும், தக்கணத்தின் தலைமைப் பதவியுக காத்திருக்கவில்லை; அவமதிப் புல், சிறைக் காவலும் இருந்தன.

வாய்வு சூரணம்.

உஷ்ண வாய் வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு , பித்த வாய்வு, ம ைக் கட்டு, மலபந்தம், அஜி னம், புளி யேப்பம், கை கால் அசதி,பசியின்மை, செறியாமை, வயிற்று வலி, பித்த மயக்கம், பித்த சூலை, சோம்பல் முத லான வாய் , ரோகங்களை அறவே நீக்கி நல்ல பசி எடுப்பதற்கும், தே கா ரோக்கியத்துக்கும் மிகச் சிறந்த சூச னம், மூலிகைகளினுல் தயாரிக்கப் பெற்றது (பத்திய மில்லே)

5-பலம் டின் ரு 3-0-0 சம்பு இண்டஸ்ட்ரீஸ், ಔ೯ರಿಕೆ-2,

ஜெய்சிக்கின் அரசியல் தந்திரக் சிவாஜினை சிறைப்படுத்தி விட்டது! பிறகு, சிவாஜி தம்பிவிட்டபோதிலுக் அரசியல் உலகத்தில் அன்று முதல் நடைபெற்றுவருக் த க் தி க் ளு ம், மோசடிகளும் இன்றுவரை குறைந்த பாடில்&யே!

| கி. பி. 1956,

"தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்ப் பகுதிகளே தமிழகத்

துடனே சேர்! சித்துரர், திருத்தணி தமிழ்நாட்டுக்கே!”

இப்படிப்ட்ைட முழ ல் எள் சில ாேட்களுக்கு முன்பு தமிழ் காட்டிலே கேட்டன. திரு. ம. பெ. சிவஞானத்தின் த ல்ே ைம யி .ே நூற்றுக் கணக்கான தமிழரசுக் கழகத் .ே த ழ க ள் வடஎல்லேப் போராட்டத்தில் ல க் து கொண்டு சிறை புகுந்தனர். சட்ட சபைக்கு முன்பு அஞ்சல் கில்ேமன் களுக்கு முன்பும் மறியல் இரயில்கன் கிறுத்தப்பட்டன! மனங்கெட்ட கர்தி கள் போன இடங்களிலெல்லாக் கரும் புக் கொடிகள்! அலன்? மண்டல சபை வந்து தான் எல்லேப் பிரச்சிஇன. களேத் தீர்த்து வைக்குகி. அதற்காக எல்லேக் கமிஷன் அமைக் கமுடியாது' என்று அதிகார கோதையில் டெல்லி சொன்ன ஆணவமான பதில்தான்!

ஆகுஇ போாாட்டக் கிறுத்தப் ாட்டு விட்டது. ஏன்? ன்? ஏன்?

'எல்லைப் பிரச்சினை பற்றிப் பண்டித பந்த்துடன் சிவஞானக் பேசி, ஒரு முடிவுக்குவா வழி .ெ ச. ப் கி .ே ற, ன்' என்று சொல்லி விட்டா ராக் அமைச் சர் சுப்ரமணியகு i

'இாண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு அதிக தொகை ஒதுக்க வேண்டுமென்று டெல்லியிடம் வாதா டப் போகிறேன்; சென் இன மாநிலத் திற்குத் தமிழ் நாடு என்று பெயர் வைப் பதற்கு டென லியிடம் சண்டையிடப் போகிறேன்; தேவி குளசு-பிருகேடு தமிழ்நாட்டுடன் சேராவிட்டால் நேரு வையே ஒருகை பார்க்கிறேன்" என்ற அளவுக்குப் பேசிக் குதித்த வாய் வீச்சுக்காரரல்லவா இந்த கிதி அமைச் சர்? இவர் சொன்னர் என்பதற்காகவா

19.ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/152&oldid=691591" இலிருந்து மீள்விக்கப்பட்டது