பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

(முன் இதழ் தொடர்ச்சி1

வித்யா. (பதைத்து) ஆ. சண்டாளா ஒவிய ை

?ே சாளுக்கிய நாட்டின் ஒற்றன் பல்லவர் ஆட்சி யைக் கவிழ்க்கவந்த அரசியல் கொலைகாரன்,

யார் சொன்னது?

இதோ, இந்த ஒலே. (விட்டெறிகிருள். பரப்போடு எடுத்துப் பார்த்து) இதைக் கொண்டுவந்தது யார்?

மைத்:வித்யா:

மைத்:வித்யா:- ஒரு சாளுக்கியன். சாகக் கிடைக் கிருரன் கொல்ல்ைப்புறத்தில், வஞ்சகப்பேயே! இந்தப் பழிபாவத்திற்காகவா நீ, என் வீட்டில் குடியேறினய்?

மைத்: (சிரித்து) பைத்தியக்காளிதோட்டிக்கு கண் பிணத்தில்! தாசிக்குக் கண் கனத்தில் தேடிவரும் வாழ்வைத் தீதென ஒதுக்கிடும் வேகியுமுண்டோ?

வித்யா:- வாழ்வு! வஞ்சகத்தின் அணேப் பிலே வாழ்வா கிடைக்கும்? கரகம் கிடைக்கு மென்று சொல்! நான் காசியாக இருக்கலாம; உன்போல் செய்சன்றி மறக்கும் துரோகியல்ல!

மைத்:- குருவையே. மிஞ்சுகிருயே! (சிரித்து) பேதையே! எலியைக் கொல்வது பூனேயின் துரோகமல்ல; அதன் இயற்கை

வித்யா: ருக்ாாட்சப் பூனே யே! உன்

இயற்கையறியாமல் இத்தனை நாள் ஏமாந்து விட்டேன். மன்னன் இந்திவர்மன், இளையவர் சந்திரவர்மன் இருவரையும் வ ஞ் ச க ம | ய் மாய்த்துவிட்டு, காஞ்சியிலே சாளுக்கிய ராஜ்யம்

நிறுவவந்த சதிகாரா! உன் எண்ணம் ஈடேற நான் விடப்

போவதில்லை.

மைத்:- முடியாது பெண்ணோ; முடியாது! ஈசனே வந்தாலும் அது முடியாது! காரியம் மிஞ்சி வி ட் ட து. குருக்கோட்டைப் போர்முனேயில் தந்திவர்மன் கொல்லப்பட்டிருப்பான். சக்தி ாவர்மன் இங்கு புதைக்கப்பட வேண்டியவன்! அ. க ற் கு ே உடன்பட்டே யாகவேண்டும்.

வித்யா. ஒருக்காலும் முடி tädtr «ğ#. -

மைத்: வெண்ணே திரளும் போது த ழி ை உடைக் காகே! என் விருப்பம்போல் கடந்தால், நீ அ ர ண் ம ன நாட்டியக் காரி அந்தஸ்தில் உயர் வு! பரிசு கொஞ்சமல்ல! ஆயிரம் பொற்காசுகள்!

வித்யா:- துா! உன் பொற்காசு, என் கால் தூசு என் காதலருக்குத் துளியளவும் துரோ கம் செய்யமாட்டேன்.

மைத்:- காதலர் கானில்லாமல் எங்கேயடி வந்து விட்டார் காதலர்? உங்களைச் சேர்த்து வைத்தவன், பஞ்சு மெத்தையிலே கொஞ்சிக் குலாவிட வாய்ப்பளித்தவன் ன், என் சொல்லேயா மறுக்கிருய்?

வித்யா: மறுப்பது மட்டுமல்ல. உம்மை

அடியோடு வெறுக்கிறேன்.

மைத்: பல்லாண்டு முயற்சியிலே கட்டி முடித்த கோட்டையடி. பாவி க.க ர் த் து விட்ாதே தவிட்டுபொடியாகி விடுவாய்!

வித்யா: நான் கொலையுண்டாலும் சரி; கொலே காரியாக மாட்டேன்.

மைத்:- (தணிந்து) முல்லை! நல்ல சங்கர்ப் பம். சந்திரவர்மனே க் கொலை செய்ய வேண் டாம். சிறிது நாள் உன் வீட்டிலே சிறைப்படுத் தவாவது உதவு, மன்ருடிக் கேட்கிறேன்.

வித்யா: அற்பனே! பார் யாரைச் சிறைப் படுத்துவது? சற்று பொறு; வருகிறேன்.

(வெளியே போக முயல், வழிமறித்து) மைத் (க டு ைம ய க) கில் எங்கே போகிரய்? (அங்கிருந்த வான்ெடுத்து) கள்ளி ஒரு அடி எடுத்து வைத்தாய், உயிரைக் குடித் து விடும் இந்த வாள்! இரண்டில் ஒன்று; என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/155&oldid=691594" இலிருந்து மீள்விக்கப்பட்டது