பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Rogl Ng. M. 5771

(i.ம் பக்கம் தொடர்ச்சி) உருவமற்றது. இரண்டையும் ஒப்பிடுவதே தவறு. இருந்தா லும், உங்களுக்கு ஒரு உதார னம் சொல்கிறேன். பராசக்தி' ப - க் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு பெண் இட்லி வியா பாரம் செய்கிருள். அவளிடம் ஒரு ரெளடி வந்து தன் இச் சைக்கு இணங்கும்படி கேட்ெ

முன். அவள் மறுக் கிருள். அப்

பொழுது அ வ ன் அங்கப் பெண்ணேப் பார்த்து, "உன க்கு சோறு பெரிதா? மானம் பெரிதா?’ என்று கேட்பானே யானுல், அவனே நீக்கன் என்ன வென்று சொல்வீர்கள்? (கூட் டத்தில் சிலர்: அயோக்கியன், அயோக்கியன்) ஆமாம்! அரசி யலில் அவர்களுக்குப் பெயர் கம்யூனிஸ்ட்டுகள்!

இந்தியப் பிரதமர் நேரு மிக உயர்ந்து விட்டார். அவ்வளவு உயரத்திலிருந்து அவரால் வெளிகாடுக ளத்தான் பார்க்க முடிகிறது; உள் காட்டைப் பார் கக முடியவில்லை.

'கண்ணிர்த்துளிகள் சட்ட சபைக்குப் போகக் கூடாது" என்று குருசாமி கூறுகிருர், நாங்கள் போகவில்லை யென் முல், அவராவது போகிரு ரா? அதுவுமில்லை! நாங்கள் கண் னிர்த்துளிகள்தான்! கண்ணி ரில் பிறந்து கண்ணிரிலேயே வளர்ப்பவர்கள்தான் என்ப தைப் பெரும்ையுடன் ஒப்புக் கொண்டு, வருகிற ப்ொதுத் தேர்தலில் இந்தக் கண்ணிர்த் துளிகளின் சார்பில் யாராவது இந்தத் தொகுதியில் நிறுத்தப் பட்டால், அவரை நீங்கள் ஆக ரிக்க வேண்டுமென்று கேட்டுக் .ெ க | ண் டு விடைபெற்றுக் கொள்கிறேன். வணக்கம்.

தோழர், டி.கே. தாமரைச்செல் வன் அவர்களின் ச்ே லம் பேச்சு. தொகுத்தவர்,சேலம் ஏ.பெரியசாமி

PAKUTHARIWU.

వేష్

ரங்கோன் ராதா.

சமூகப் படங்களின் வரிசையிலே, "சங்கோன் ராதா ஒரு சிறந்த படல் என்று தாராளமாகச் சொல்லைாக்

கனத்திமிர் பிடித்து, அக்திமான் என்று சொல்லிக் கொண்டு மஇரவி யிருக்குக் பொழுது, வேறு ஒருத்தியை விரும்புவதால் ஒரு குடுக்பத்தில் எற்ப இக் சிக் லே எடுத்து விளக்குகிறது கதை. காகலிங் சமுதவியாராக நடிக்கும் சிவாஜி கணேசனின் நடிப்புக், ரங் :ாானுமதியின் நடிப்புக் இப்படத்தில் கள்வனின் காதலி'க்குப்பிறகு சிறிது மாற்றம் அடைந்திருக்கின்றன.

வாழ்க்கையில் ஏற்படுக் பூகக்யக், எரிமலை, காட்டாறு ஆகியவைகளே சகி த்து நடிப்பது அவரது வாழ்க்கையில் இதுதான் முதல்தடவை என்று தெரிகி றது. தங்தையின் அக்கிரமத்திற்கு அடி மணியாது. பகுத்தறிவுப் பாதையில் பொதுவுடமை தத்துவத்தை மேற் கொண்டு பணிபுரியுக நாகசுக்தாக்எஸ், எஸ் இராசேந்திரன் நடிப்பு இப் படத்தில் 'குலதெய்வ'த்தைக் காட்டி அக, சிறப்பாக அமைந்திருக்கிறது. அவரது காதலியாக வருக், ரங்கோன் ராதா-ா ஜசுலோசகு 'ராஜா தேசிக்கு" நாடகத்தின் மூலக் கல்லதொரு புக ழைத் தேடிக் கொண்டார். கலேவாணர். செந்தமிழ்: மலி மதுரத்தின் நகைச் சுவைக் காட்சிகள் "கொக்கும்-கூந்த லுக்” பாராட்டுல் பாடியாகவுள்ளது. பழைய கடிகை ண் ஞானத்தின் கடிப்புக், மற்றவர்களின் நடிப்புக் மோசமில்லே. க லே ஞ கருணுகிகி சிறந்த வசனங்களோடு சில பாடல்க ளுக் இயற்றியுள்ளார். அ வரி ன் பொதுகலக், வான் மலர்' 'ஒடையிலே ஒரு நாள்' என்ற பாடல்கள் இனிeை யான்-கொருளோடு இருக்கின்றன. மற்றபடி உடுமயைாரின் என்றுதான் திருந்துவதோ ட லு , கட்டுக் .ே கா ட் ைட் கல்யாணசுந்தாத்தின்

9–11–56

'காட்டுக்கொரு வீரன்’ என்ற அாடலுக் ராஜாராணி'யில் சேரன் செக்குட்டு வனின் நாடகத்தை கினேவுறுத்துகிறது. காசிலிக்கக் டைரெக்ஷ னில் புதுமை யில்லே, ஒட்ட ைமக்த கதிதான் பட மீளக் ஆதிகள்,

மேக்அப், இசையமைப்பு, ஒளி, ஒலிப் பதிவு, நடனங்களுக் கன்கு சோபிக் கின்றன. அறிஞரின் பாங்கோன் ராதா" கலேஞரின் கைவண்ணத்தால் ஒரு சிற ந்த சமூகப் படமாக அமைந்துவிட்டது. அனே வரும் பார்க்கவேண்டிய மடக்.

-மா. அரங்கசாமி,

சங்கரதாஸ்.

தெருவிலே புழுதி கிளம்பக் குதித்தா டும் இசைக்கூத்துக்களே தமிழ்நாட் டின் பாக் ப்ரையாக வந்த காடகங்கள். 19.ம் நூற்ருண்டின் இறுதியிலேதான் மேகாட்டு நாடகங்களேப் பின்பற்றி மேடை நாடகங்கள் தோன்றின.

தமிழகத்து .ே ைட கா.கண்கள்ே வளர்த்த பெரும் அணியில் குறிப்பிடத் தக்கவர்கள்: யம் மல் சம்பந்த முதலி யாரும், சங்கரதாஸ் சுவாமிகளுக் ஆவர்.

துத் துக்குடியிலே 1867.க் ஆண்டில் தோன்றி, சிறந்த நாடக ஆசிரியராக வும், கடிகராகவுக் நாடகக் கல்ே வளர் த்து 1922 வக்பர் 13. நாள் புதுவை யிலே இயற்கை எய்திகுர் சங்கரதாஸ். பல புதிய, மழைய கதைகளே கா. கன்களாக கி மேடையேற்றியும், பல கடி கர்களேத் தட்டிக்கொட்டி தயாரித்துக், முப்பதாண்டுகளாக அம் பெரியார் ஆற்றிய நாடகப் பணியிலே பூக்த மண

மலர்கள்-கடி : நட்சத்திரங்கள்-இன்

அ ைமேடையிலும்-திரையிலு ைஒளி வீசுகின்றன,

கற்றமிழர்-நாடகப் பெரியார் சங்கர தாசுக்கு கிகனவுச் சின்னக அமைக்குக் பணியின், கலைஞர்கள், டி. கே. எஸ். சகோதரர்கள் மேற்கொண்டுள்ளனர். நவக்iர் 13.க ன், புதுவையிலே விழாவாக, கலைஞர்களுக்குக காட்டுக் கெளரவக் கலைகளே உயர்த்தமாக!

-இந்திரசித்தன்,

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர் ப. கண்ணளுல் அச்சிடப்பட்டு சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/160&oldid=691599" இலிருந்து மீள்விக்கப்பட்டது