பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16––11–56

உணர்ச்சி யு கி உண்டு. ஆகை பால் திருச்சி கிலேயக் தமிழு

ఆకీ ఉ974వ్రాతaఃజీ) தி அ. க. வாடா கிலேயமுக, மலேயாளிகளுக் கென்று திருவனந்தபுரமும், கோழிக் கோடு கிலேயங்களும், கன்னடியர்களுக் கென்று பென்களுருவி இருப்பதால் தமிழர்களுக்கென்று திருச்சி கிலேய நிகழ்ச்சிகள் அனைத்து தமிழிலேயே இருத்தல் வேண்டுக. அந்தப்பகுதியில் அமைந்து ன் ள வானுெலி கிலேயங்கள், அங்கங்கப் பகுதி மொழியிலேயே மக்க ளுக்கு நிகழ்ச்சிகளேத் தயாரித்து ஒலி பரப்ா வேண்டுமென்ற மக்கள் விருப் மத்தைப் புறக் கணிக்க முடியாது. இந்த வகையில் மேற்கூறிய மற்றப் பகுதி கிலேயங்கள் அல்லாக அந்தந்தப் பகுதி மொழிகளிலேயே எல்லா திகழ்ச்சிகளே பு: த ய | ரி த் து வருகையில், நக் இருச்சி கிலேயம் மட்டுக் ஏன் தமிழுக்கு முழு இடன் அளிக்காமல், தக்கமாக நிகழ்ச்சிகளே ஒலிபரப்பவேண்டும்? மற்றவர்களேப் பார்த்தாவது திருச்சி கிலேயக் தனது தற்போதைய கொள் னையை மாற்றிக்கொண்டு, தமிழுக்கே முழு இடம் அளிக் முன் வந்தாலன்றி தமிழ்காட்டு மக்களின் தன் மதிப்பையும், ஆதிசலையும் பெற முடியாது, ஆகவே, திருச்சி கிலேய அதிகாரிகள் உடனடி யா இதைக் கவனித்துத் தக்க கடவ டிக்கைகள் எடுத்தாக வேண்டும்.

இந்த நியாயமான கோரிக்கையை வறபுறுத்து போது,பிறமொழி வெறுப் புக் கூடாதென்று அதிகாரிகளால் ஒரு சமாதானக் கூறப்படுகிறது. பெருக்கா ாைன அளவுக்கு தமிழ்ப் சாடல்கள் ஒலிபப்யப் படுகிறதென் கிருர் இ ன், வாகுெவிப் புத்தகத்தைக்கொண்டு மார்த்தால், 100-க்கு 50 அல்லது 60 பாடல்கள் தமிழாக இருப்ாதையுக் காண்கின்றேன். என்ருலும், கற்ற பகுதி கிலேயங்களில் 100-க்கு ஒரு பாட லாவது தமிழ் இருப்பதாகத் தெரிய வில்லே. இக் கிலேயில், நமது திருச்சி கிலேயக மட்டுக் மற்ற பகுதி மொழிப் பாடல்களுக்கு இவ்வளவு முக்கியத்து வம் அளிப்பது பொருந்தாது. தமிழ் கட்டு மக்களுக்குக் கற்ற பகுதி மக்க ளேப் போலவே N பற்றுக்

யக் கச்சேரி களிலேயே

க்கு முக்கிய இடக் கொடுத்துவிடுவதால் மட்டும் மன கிறைவு அடையமுடியாது. மற்ற கில்ே யங்க இப்போல் இங்குக் தமிழுக்கு முழு இடம் அளித்தால்தான் மனநிறை அடையமுடியுல்.

கண்ணைத் துடைக்கக் கையாளப்படும் வழி மேலும் ம் ே து 100-க்கு 60 பாடல்கள் தமிழாகவே திருச்சி கிலே யத்தில் ஒலி பரப்புவதாகக் கூறுவதி லுக, சில முக்கிய அம்சங்கள் கவனிக் கப்பட வேண்டியிருக்கிறது. முழுநோக் கச்சேரி களில் எல்லாம் தெலுங்குதான் அதிகக் இடக் பெறுகிறது. வாய்ப் காட்டுக் கச்சேரிகளில் எல்லாம் தெலுங் குப் பாடல்களே அதிகமாகவும், பெய ருக்கு இரண்டொரு தமி ழ்ப் பாடல்களே மட்டு ை போட்டுவிட்டு, வாத்தி

வருகின்றனர். முத்துத்தாண்டவர்,மாரி முத்தாப்பிள்ளே வேதநாயகக்பின் அள. ஜாரதிதாசன், கே. எம். பாலசுப்பிர மணியம், இலட்சுமணபிள்ளே தஞ்சை பொன்னேயா பிள்ளே மற்றுக் தற்கால இளம் கவிஞர்கள் என். எஸ் சிதம் அால், திருச்சி ஜி. தியாகராசன், கு. ச. கிருஷ்ணமூர்த்தி போன்ற மலர் எத் துனேயோ பாடல்கள் இயற்றியிருக்கி முர்களே. அண்ணுமலேப் பல்கலைக் கழ கத்திலும் தமிழ்ப்பாடல்தொகுதிகள் சுர தாளக் குறிப்பு உளுடன் 15. க்கு மேல் வெளியிடப் பட்டிருக்கிறதே; இவற்றை யெல்லாக் கிகழ்ச்சிகளில் மிக அரிதாக ஒன்றிரண்டுமட்டு , கேர்த்து சுத்தா னங்த பாரதி, பாபநாசம் சிவன் பாடல் கனேயே ஏன் அதிகமாகத் திரும்பத் திரும் பச் சேர்க்க வேண்டும்? இங்கில்ே யுக உடனடியாக மாறி எல்லோரது ாடல்களுக்கும் ச ம வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். தமிழ்ப்பாட

த மி ழ் ப் பாடல்களே அதிகக சேர்த்து வருகிருர்கள் இதி தமிழ் மக்களின் கண்ணேத் துடைப்பி தற்குக் கையாளப்படும் ஒரு சூழ்ச் சியே தவிர, உண்மையில் தமிழுக்குக் தமிழ்ப் பாடல்களுக்கு உரிய முறை யான மதிப்புக்கொடுப்பதாகாது என் பது ஊன்றிப் பார்க்குக் யாருக்குக் எ னி தி ல் புலனுகாமற் போகாது. எனவே, மேற்கூறியபடி தமிழ்நாட்டு கியைத்தில் தமிழுக்குத்தான் முழு இடம் இருக்கவேண்டுக என்ற கிலே ஏற்பட் டால்தான். நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்யும் இத்தகைய சூழ்ச்சிகளுக்கு இடமில்லாது போகுக் தமிழுக்கு a_ ଶଙ୍ଖ மையான மதிப்பு ஏற்படும். தமிழ் மக் களுக்குக் பூரண மனநிறைவு ஏற்படும்.

மற்றுக் ஒன்து. திருச்சி கிலேயத்தில் ஒலிபரப்பாகு ைதமிழ்ப்பாடல்களில் என்றைய ஒரு குறிப்பிட்டநாள் நிகழ்ச் சியை எடுத்துப்பார்த்தாலும், அதில் வரும் பாடல்கள் திருப்பத் திருக்க சுத் தானந்த பாரதி, பாபநாசம் சிவன், நீல கண்ட சிவன், கோபால் கிருஷ்ண பாரதி இவர்களுடையதாகவே இ ரு கி ன் றன. மாடிகர்களும் தமிழர்களேவிட ஒருசாராரே அதிகமாக இடம் பெற்று

கர்களுக்குக் கிலேய நிகழ்ச்சிகளில் அதிக வாய்ப்பு அளிக்கவேண்டும்.

திருச்சி கிலேயத்திலிருந்து கலைஞர் களுக்கு அனுப்பப்படும் ஒப்பந்தச் சீட்டு களில் மு ன் பு 'முக்கியமாகத் தமிழ்ப் பாடல்கள்' என்று ஒரு கிபந்தனே விதிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் அந்த கிரந்தனே நீக்கப்படக் காரணம் தெரிய வில்லே மீண்டுக் அந்த பழைய நியக் தனே எற்பட்டு, அதுவும் சரியானபடி அமுல் கடத்தப்பட்டாலன்றி இப்போ தைய சூழ்கிலே மாறுவதற்கே இடமில் லாது போய்விடும்.

சென்னை கிலேயமும் கவனிக்க வேண்டும்,

சென்னே வாகுெலி கிலேயமும் தமிழ் காட்டில் அமைந்திருக்குக் காரணத் தால், அங்கு ஒலிபாம்பாகும் பாடல்களி லும் 100 க்கு 80 சதவிகிதமாவது தமி ழாகவே இருக்கவேண்டும். சென்னே கிலேயத்தில் இரண்டு ஒலிபரம்பிகள் இ ரு ப் த ல் ஒன்றைப்பூரணமாக தெலுங்குக்குப் பயன் டு க் கி கி

(9-ல் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/162&oldid=691601" இலிருந்து மீள்விக்கப்பட்டது