பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

(முன் இதழ் தொடர்ச்சிடு

சில:- பே சி ப் பயனில்லை மகாராணி! வெல்லவேண்டும் பகையை வேரறுக்க வேண் டும் சதியை

சங்கா. அதற்கு என்ன செய்ய வேண்டு மென் கிறீர்?

சில:- தக்க ட வ டி க் ைக க ளே இப்

பொழுதே எடுக்கவேண்டும். வஞ்சகத்தை வாழ விடக் கூடாது காட்டிக் கொடுக்கும் கயவர் களைப் பூட்டிவைக்க வேண்டும் சிறைச்சாலையில், (ஒரு வீரன் வருகிருன்) வீரன்:- வணக்கம், மகாராணி! சங்க :- என்ன செய்தி? வீரன்:- இளைய மகாராஜா, த ங் க ளே ப் பார்க்க விரும்புகிருரர்.

(அமைச்சரும், மகாராணியும் பார்த்துக் கொள்

கின்றனt) x சங்கா- திருடன் கலையசரி விடமே கிமு ன். நல்லது; வாட்டும்.

(வீரன் செல்ல, சந்திரவர்மன் வருகிருன்)

வரு

சந்தி:- வணக்கம் தேவி விபரீதச் செய்தி யொன்று ஒவியகை கடித் கான் ; நமது ஆட்சி யைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்தான் ஒற்றன் மைத்ரேயன் !

சங்க: அப்படியா? உண்மையாகவா?

சீலா. அவர், உமது நண்பராயிற்றே?

சந்தி:- கண்பனுகக் கோல மிட்ட நரிக்குட்டி, தேவி! இதோ பாருங்கள், சாளுக்கிய மன்ன னின் சதிவோ8ல் (கொடுத்து) இதைக் கண்டதும், துண்டம் இண்டமாக வெட்டி வீழ்த்தி னேன்.அந்தவீணன்ரின் உட்லே

சிலா. .ெ க ன் றே விட் டீரோ? கன்று செய்திரி

சங்கள்:- (பிடித்து) ஆ மைத் ரேயன் திட்ட்ப்படி குருக்கோட் டைப் போர்முனையிலே மன்ன வர் வஞ்சகமாய்த் தாக்கப் பட்டிருக்கால்.

சீலா. அப்படியொரு கிட் டமா? ஆனால், நானறிவேன் கேற்றுவன் மன்னவர் போர் முனைக்கே போகவில்லை.

சந்தி: போகவில்லையா?ஏன்? சீலா: எலிவைன் கொல்லுவதற்குப் புலி தேவையில்லே. மன்னவர் களக் புகுமுன்பே

பகைவரின் பலம் சரிந்துவிட்டதே!

சங்கா: என்றலும், அவர் உடனே அறிய

வேண்டும் இந்த சதித் திட்டத்தை.

சில:- பாண்டியன் படையெடுப்புச் செய் தியோடு, இதனையும் சேர்த்து இப்பொழுதே அனுப்புகிறேன். மகாராணி!

சந்தி:- (வியந்து) ப ண் டி ய ன் படை யெடுப்பா? ஏன்? எதற்கு? காப்போது?

சங்கா: மன்ன வரை வீழ்த்தி, உம்மைச் சிக்காதனத்தில் ஏற்ற திட்ட்ப்படி புறப்பட்டு விட்டது பாண்டியன் படை - .

சந்தி:- (அஞ்சி, ஆங்! ... அபாண்டம்

சங்கா: இல்லை. உமது சதித் திட்டத்தின் அற்புதம்!

சந்தி:- இது, ஆகாரமில்லாக கு ற் ற ச் சாட்சி,

சங்கள்:- பாவம் உ ம க் கு வந்த ஒலை

உமக்கே கிடைத்திருந்தால், இங்கு வந்தே இருக்கமாட்டீர் மதில்ளம் மிக்க மைத்தனரே! ஒவியன் மைத்ரேயன் சதிக்கு ஆகாரம், சாளுக் கிய மன்னனின் முடங்கல். உமது ச தி க் கு ஆகாரம், இதோ பாண்டிய வேக்தனின் முடன் கல். (காங் டுகிருள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/165&oldid=691604" இலிருந்து மீள்விக்கப்பட்டது