பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6

16–11–56

சந்தி:- (அஞ்சி) ஆ. ... என்ன!. என்ன ! . எனக்கொன்றுமே தெரியாதே!

சில:- கள்ளலுக்குள் குள்ளன் பாய்க் தான்; குள்ளன் ஒழிந்து விட்டான் கள்ளன் கலங்குகின்ருன் அகப்பட்டுக்கொண்டு!

சந்தி: அமைச்சரே! எனக்கும் பேசத் தெரியும்,

சங்கா-அது எனக்கு நன்ருதுத் தெரியுமே! ஆல்ை, விவாதம் புரிய நேரமில்லை. மைத் து ஐரே! மைத்ரேயன் சதிக்கு காண தண்டனை பெற்ற விட்டான். உமது சதிக்கு நான் சிறைத் தண்டனே யளிக்கிறேன். பன்னவர் வந்த பிறகு என்னவோ செப்பட்டும். யாங்கே?

வீரர் இருவர்: (வந்து வணங்கி) மகாராணி சங்கள்:- இவரைச் சிறையிலே வையுங்கள், வீரர்கள்: உத்தரவு.

(தகைவிழ்ந்து நிற்தல் சந்திரவமே ைஇழுத்துச்

செல்லுகின்றனர்) சங்கர: அமைச்சரே! ஒலைகளோடு .....

சீதை:- இ ப் .ெ ப ழு ே த மன்னருக்குச் செய்தி யனுப்புகிறேன் மகாராணி -

(ஒலயைத் தா, அவர் வாங்குகிருt)

காட்சி 14.

இங்த இரு சதி

(தைலபனை வென்றடக்கி, வீர முழக்கத்தோடு காஞ்சி கோக்கி வந்து கொண்டிருக்கிறது, கந்தி வர்மனின் படை-நிழற் காட்சி)

(மலேக் காடு. அக்திவேளை, மரங்கள் சூழ்ந்த

பகுதியில் தங்கல், கன்னவரும், சேனு பதியும் தனித்திருக்கின்ற்னர்)

நந்தி:- சேபைதி படைவீரர்கள் தங்குவ தற்குரிய வசதிகள் யாவும் செய்து முடித்தீரா?

விக்ர: செய்துவிட்டேன் மகாராஜா 令 நந்தி:- சேனுபதி தோல்வியடைந்த தைல பன் நமது நிபந்தனைகள் யாவும் அப்படியே ஒப்புக் கொண்டானே; அதன்படி நடப்பான? நீர் என்ன நினைக்கிறீர்?

விக்ர; நிச்சயம் கடப்பான் மகாராஜா ! போரில் பெருத்த சேதம், நமது பலத்தை நின் முக உணர்ந்துவிட்டான்.

(ஒரு வீரன் வந்து வணங்குகிருன்) தந்தி:- அஞ்சியினின்றும் வ ரு கி மு யா? என்ன செய்தி?

வீரன். மகாராணியாரின் முட ங் ல்,

(கொடுக்க)

தந்தி:- (வாங்கிப் பார்த்து) ஆ இ வ் வ ள வு

பெரிய சதியா? எனது ஆட்சியைக் கவிழ்க்கவும்

என்னைத் தொலைக்கவும்ா? இவ்வளவு திணிவா?

விக்ர:- மகாராஜா விளங்கவில்லையே! நந்தி:- குருக்கோட்டைப் புே மு ੇ லேயே என்ன்ேக் கொல்ல ஒரு திட்டமாமே! உமக்கேதேனும் தெரியுமா?

விக்ர:- தாங்கன்தான் போர்க்களத்திற்கே வரவில்லையே!

நந்தி: வந்திருந்தால் சதி கடந்திருக்குமோ? விக்ர: ஒருக்காலும் கடந்திருக்க முடியாது. நானல்லவோ அருகில். தங்களுக்காக எனது உயிரையே கொடுத்திருப்பேனே!

நந்தி:- இது, சாளுக்கிய மைக்ரேயனின் சதி. ஒழிந்தது; ஒழிந்தான். மற்றென்று: சங் ரவர்ம்னே மன்ன்னுக்க காஞ்சியின் மீது படை யெடுத்துள்ளானும் பாண்டியன் சீவல்லபன். சதிகாரப் பயல்கள்! என்ன வேலை செய்

இன்ருரர்கள்!

விக்ர: விபரீதமாக இருக்கிறதே! நந்தி: வினேயமாகவும் இருக்கிறது, என்

தம்பியின் வஞ்சகம் சேனபதி, பாண்டியன்

படை, சக்தி வர்மனின் செய்தியை எதிர்பார்த் துக் காத்திருக்கிறது, பெண்ணேயாற்றங்கரை யில் சிறையிலே கிடக்கிருன் அந்த சகோதரத் துரோ இ!

விக்ர: (வியந்து) சிறையிலா? சந்திரவர்மரா? நீந்தி: ஆம்!கிடக்கட்டும் அவன். காம் விடக் கூடாது பகைவரை. இப்படியே பெண்ணேயாம் றங்காை சென்று, பழிபாவத்திற்குப் பரிந்து வந்திருக்கும் பாண்டியன் படையை அழிக் து கிர்மூலமாக்கி விட்டுத்தான் காஞ்சி நகர் திரும்ப வேண்டும். நாடறிய வேண்டும்- நயவஞ்சகர் உணரவேண்டும் கழற்சிங்கனின் வல்லமையை சேனுபதி நாளே அருணுேதயத்திற்கு முன் புறப்படச் சித்தமாகட்டும் தமது படை!

விக்ர: கட்டளை மகாராஜா!

(வணங்கிச் செல்கிருன்) நந்தி: வீரனே வா, மகாராணிக்கு ஒலே யொன்று தருகிறேன். வீரன்:- உக்காவு.

(மன்னவர் செல்,ே தொடருகிருன் வீரன்) (வளரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/166&oldid=691605" இலிருந்து மீள்விக்கப்பட்டது