பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

23––11–56

(2. விக்கல் தொடர்ச்சி) இருக்கிருர்களென்று ஆ ழ ம் பார்க் கிருரர்களா என்று உட னேயே ஐயத்துடன் நோக்கு இருரர். கடைசியில், தேர்தலில் காங் கி இ ன் செல்வாக்கை இழக் கனைக்க போராட்டம் தொடர்ந்து கடப்பட வேண்டும் என்ற விருப்பத்தை தலைமை வெளியிட அஞ்சி, பகுத்தறி' வைக் கொண்டு சொல்ல வைத்

தது போலும் என்று அச்சத்

துடனேயே தனது கற்பனைத் திறனே விளக்கிக் காட்டுகிருச்.

'சிவாஜியும், சிவஞானமும்’ என்ற கட்டுரைக்கும், தேர்த ஆக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமேயில்லே! என்ரு லும் இரண்டிற்கும் சம்பந்தம் கற் பிக்க முயலுகிருர் இ ங் த ப் பகுத்துணர்ந்த பண்பாளர்' காரணம்? தாங்கிரசின் மேல் இன்னுமிருக்கும் ஒ ரு த லே க் காகலா? அல்லது, தி மு. க. தன் ெத | ண் ட ர் க. இள ப் போராட்டத்திற்கு அனுப்பி வைக்கும் என்ற எண்ணத்தில், "ஆயிரக்கணக்கான தொண் டர்கள் சி ைற புகுவார்கள்' என்று ம. பொ. சி. சொல்லிய தற்கு மாரு க தி. மு. க கலந்து கொள்ளாத கால் தொண்டர் பட்டியல் நூற்றுக் கணக்கிற் குக் குறைக் விட்டதே என்று கோபமா?

ம பொ. கி. அவர்கள் உள் காட்டு மந்திரி பந்த் அவர்களே ச் சந்திக்க விரும்புவதாக யாரிட மும் கூறவில்லை. உ. ண் ைம

காங்கி சுக் குத் தா ன் ஆட்சி என்ற நிலை ைய | ஒழித்தால்தான் இந்தியா

வில் சனநாயக முறையைக் | காப்பாற்ற முடியும்.

i

-ஜெயப்பிரகாஷ் நாராயண், !

தான்! அவர் அப்படிக் கூறிய தாக யார் சொன்னர்கள்? ஆன்ஸ்...'பண்டித பந்தை சங் தித்து எல்லேப் பிரச்சினேயைத் தீர்த் துவைக்க வழி செய்கி றேன்” என்று சுப்ரமணியனுர் சொல்லவில்லை என்பது முழுப் பூசணிக் காயை இலேச் சோம் றில் மறைக்கும் முயற்சி பரிகா பம்! இந்த செய்தி தினமணி .ே ப - ன் ற பத்திரிக்கைளில் கொட்டை எழுத்தில் வெளியி டப் பட்டதை இக் கப் பண்பா ளர்" பார்க்கவில்லை போலும்!

"தமிழின மக்களுக்குப் பாடு படுபவர் ம. பொ. சி. ஒருவாே என்பதை சிவாஜியும் சிவஞா னமும் கட்டுரை நீருபித்து விட் டது என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொள்பவர், மேலும் சிறிது எழுதுவதற்குள் 'ம, பொ. சி. ைதிட்டுவது தான் 'ப கு த் த ஹி'வி ன் தொண்டு என்ருல்...' என்று ஏன் இழுத்துப்பேசவேண்டும்?

தமிழகத்தின் எல்லே கள் மீட் கப்பட வேண்டும் என்ற அக் காை எங்களுக்கும் இருக்கி றது. அதைத் தலைமை நிலையத் திற்கு எடுத்துச் சொல்வதற்கு இடமும், காலமும் இருக்கின் றன. பத்திரிகையில் எழுதி குழப்பம் விளைவிப்பதற்கு காங் கள் கட்டுப்பாடற்றவர்களல்ல! 'இப்படியும் இ ரு க் ல ம்' என்ற கற்பனைப் போக் கில் கட்டுரை எழுதுவது அழகல்ல. கட்டின வீட்டிற்குக் கு ை:) சொல்வது தவறு ஆ ைல், பாதியில் கிற்கும் வீட்டை என் கட்டி முடிக்கவில்லை என்று கேட்பதில் என்ன தவறு? அப் படிக் கேட்டால், தோன் வீட் டைக் கட்டி முடியேன்” என் மு. சொல்வது?

'ச ஞ் ல புத்திக்காரர்

சாதிக்க முடியாதவர் பேச்சை நம்பி சிவஞானம் போராட்

டக்கை கிறித்தியது தவறு."

என்று சொல்லுவதே தவறு என் முல், போராட்டம் கிறுத் தப் படவில்லை; தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது’ என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டுப் .ே ப ம ய் வி ட லாமே! அதற்காக, எழுதுவதற் குரிய செய்திகள் எவ்வளவோ இருக்க, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இ ப் ப டி ஏன் பொழுதையும், பங் திரிகையின் பக்கங்களையும் வீணுக்க வேண் டும்? | ண் ப ோ! சூனிய வெளியிலே தின் றுகொண்டு சாட்டையைச் சுழற்ற வேண் டாம்! அடி உமது உடலில்தான் படும்! --சேரலாதன்.

வள்ளுவர் நெஞ்சம்

உலக வாழ்த்து.கூ. அதிகாரம்.க. iji Č$-én. கோளில் பொறியில் குண.

-மிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

தங்கள் தங்களுக்கு உரிய உணர்ச்சியைக் கொள்ளாத மெய், வாய், கண், மூக்கு, செவி பயன்பட மாட்டாது. அதுபோல அன்பு, உண்மை, எண்ணம், 5 ம் பி க் ை, சொல், செயல், உழைப்பு, அமைதி ஆகிய வாழ்க்கைக் குரிய எண்வகை குணங்க ளுக்குத் தலைவணங்காதவர் வாழ்க்கை வளம் பெரு து,

விளக்கம்: எண்குணத்தான் - உண்மை, அன்பு, எண்ணம், கம்பிக்கை, சொல்,செயல்,உழைப்பு, அமைதி இக்குணங்களையுடைய வன். புத் தர்கூட எண்வகைக் கொள்கை களேயே பரப்பினர் எ ன் து உணர்வதற்குரியது

-ம். சு. இளமுருகு சொற்செல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/178&oldid=691617" இலிருந்து மீள்விக்கப்பட்டது