பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23–11–56

(குன்று தோருடிவரும்: என்ற இசை)

செங்கழிழ் நாட்டினிலே திரண்டது.பார் கூட்டம்

இல்ல செய்கையிலே நாட்டம் வளர் தி மு. க. வீரர்களின்

மும்முனைப்போ ராட்டம். மானமதைக் காப்பதுவே மறத்தமிழர் பழக்கம்

இது மறந்திடாத வழக்கம் உயர் வானதிர முழங்கியதே

உரிமைக் குரல் முழக்கம்!

கண்ணியம் கடமை கட்டுப்பாடு மாருமல் வழி காட்டும்.கம் அண்ணுவின் சொல் மீருமல் எண்ணம் செய்கை ஒருமையினலே எங்கும் பெரிய ஆதரவே என்றும் காணுக் காட்சி யென்றே எல்லா வாயும் கூறிடவே மண்ணில் உரிமைப் போரில் நின்று

மாண்டாரே கம் தோழர்களே!

தொகையரு.

ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து மூன்றில் ஜூலைபதி ஞன் கில் அமைச்சர் ஆச்சாரி ஆட்சியில் புதுக்கல்வித் திட்டமதை

rதிர்த்துச் செய்தார் மறியல்!

பாட்டு.

வீர லட்சியத்தை நெஞ்சிலேத்தி உண்டு வெற்றியென ஆடும்கொடி கையிலேந்தி

ஆட்சியிட்ட சட்டம் அரைப்படிப்புக் திட்டம் ஒட்டை உகவாது ஒழிக்வென்று கோஷம் போட்டாரே இஷடப்படி வீசுதையோ போலீசு குண்டாந்தடி!

மண்டையடியாலே மயங்மெண்ணேக் கவ்வினரே

மயங்கி மண்ணேக் கவ்வினரே வந்துள்ள சுதந்திரத்தால்

வாழ்வதற்கு மார்க்கயில்லே! கண்ணிர்ப்புகை யாலே

கலங்கி மக்கள் கொங்தனரே கலங்கி மக்கள் நொந்தனrே காங்கிரசு ஆட்சியிலே

கண்டக்கம் இப்படியோ!

-பாவலர்-வேலாயுதசாமி

(2-ல் பக்கம் தொடர்ச்சி)

அது கிடக்கு து! ஒரு மலேயாளியை அன் லவா கம்ம ராஜ்யத்திற்குக் கவர்னா போட்டுட்டான் இ... அதைerதிர்த்து ஐயா ஒரு கோாாட்டல் நடத்திகு..."

'கடத்தலாம். ஆணு, தேர்தல் சமன் மாச்சேன் னு பார்க்கறேன்.'

  • இன்னொரு யோசனே...வக் ஓ..நீங் இதான் திராவிட நாடு கிடைக்கறது தமிழ்நாடு இ ைட ச் சா போதும் னு சொல்லிட்டீங்களே! இனி மேல் விடுதலே'யில் தி ரா வி. நாடு திராவிடருக்கே!' என்று போடுவதை நிறுத்திவிட்டு 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று வோடச் சொல் லுங்கள். அதோடு கழகத்தின் செயாைக் கூட."

கஷ்டம்.

மெரியார் த& குனிந்தார்-கையிலி ருந்த புத்தகத்தைப் படிப்பதற்காகத் தான்!

"ரகுபதி ராகவ ராஜா சிக் பதீத பாலன சீதாரால்' என்று வெளியிலிருந்து அாட்டுச் சம் தம் கேட்டது. காக்கிரஸ்காரர்கள் இப் பொழுதே ஒட்டுக் கேட்கப் புறம்பட்டு விட்டார்கள் போலிருக்கிறதே என்று எண்ணிக்கொண்டே, பெரியார் காளி கையிலிருந்து .ெ வ ணி ேய வந்து ாார்த்தேன்.

ஒரு பிச்சைக்காான் தெருவில் 凸r轨曲 கொண்டிருக்தான்! -

சட்டென்று என் தாக்கக் கிலேந்தது. விழித்தெழுந்து மார்த்தேன்......இதை யெல்லாக் கூட சொல்லிக் கொண்டி ருக்க வேண் டுமா? 寶了 % ആു.സ്കൃ:്

பகுத்தறிவு. 7-12-56 முதல் கையொப்பத்தொகை: ஆண்டு 1க்கு 5.0-0 ஆறு மாதங்கள் 2-8-0

தனிப்படி -ேi-ே

விற்பனையாளர் இல்லாத இடங்களுக்கு,முன்பணம் கட்டும்

விற்பனையாளர் தேவை. பகுத் த புெ அலு வ ல் கம்,

சேலம்-1.

y

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/179&oldid=691618" இலிருந்து மீள்விக்கப்பட்டது