பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23—11—56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

-திருவள்ளுவt.

శిణాూజయాణా : 1

தென்னகத்த வி டு த லை இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் ஈடு படப் போகின்ற செய்தி காட்டு மக்களிடையே ஒரு பரபரப்பினே உண்டாக்கியிருக்கிறது.

ஆளும் க ட் சி ன ர் கண்மூடித்தனமாக B ம் ைம த் துாற்றுவதையும், காக்குவதையும்; | ம து கோரிக்கைள், குற்றச்சாட்டுகளுக்கு விடையிறுக்க வக்கு வகையின்றி திக்குமுக்காடு வகையும், நாட்டுமக்கள் நன்கு உ ண, ர த் தொடங்கி விட்டனர்,

அதே கோத்தில் நமது கொள்கை-குறிக் கோளினையும், கழகத்தின் நடைமுறையிலே பொலிகின்ற கடன்மயுணர்ச்சி, கண்ணியம்

கட்டுப்பாட்டு. வலிம்ைகளையும் காணுகின்ற னர். விமோசனம் கிட்டிடுமென்று கன்னம்

பிக்கை கொன் இன்றனர்.

திராவிடத்தின் உரிமையற்ற இருண்ட வாழ்விலே செவ்வொளி பரப்பிடும் உதய சூரி யனை, சுதந்திரவுணர்வு பெற்ற தமிழ் மாக்கர் ஒவ்வொருவரும் கைகூப்பி வரவேற்கக் காத் திருக்கின்றனர். அவர்களது கம்பிக்கை-நல் லுனர்வை மெய்யாக்க கம்மிடம் லட்சி உர மிருக்கிறது. ஆங்க அளவுக்கு பணபலம் இல்லை. இதனே மறைப்பதிலே பயணில்லே. -

ஜனநாயக வளர்ச் ளவு முக்கியயோ, அந்த அளவுக்குத் தேர்தலில் ஈடுபட பணமும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆட்சிக்குத் தேர்தல் தேல்ை தேர்தலுக்குப் பணம் தேவை சாட்டையின்றி பம்பரம் ஆட்டு இது வெறும் பேச்சிலே முடியலாம். செவிலாக் கத்திலே நிச்சயம் முடியாது.

க்குத் தேர்தல் எவ்வ.

24-11-56 சென்னே கூட்டமொன்றில் அறிஞர் அண்ணு பேசுகையில்: "தேர்தலில் நாம் 150 இடங்களுக்குப் போட்டியிடுகிருேம் னன் ருல், டிபாசிட் தொகைக்காக காம் கட்ட வேண்டிவருவது மட்டு ம் சுமார் ரூ. 49,000 ஆகும். ஒரு தொகுதிக்கு தலைமைக் கழகம் ரூ. 1000 தருவதானுலும், ரூ. 1,50,000 வேண்டி யிருக்கும். போஸ்ட்ர்கள் வெளியிடுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படலாம். இதையெல் லாம் கருத்தில் கொண்டுதான் நமது பொது ச் செயலாளர் 5 இலட்சம் ரூபாய் வேண்டுமெனக் கேட்டிருக்கிமூர்' என்று கூறியுள்ளார்கள்.

| கழகத் தோழர்களும், அனுதாபிகள், ஆகாவா

ளரும் இதன் ஊன்றி நோக்கல்வேண்டும்.

மேலும், டிசம்பர் 10-ம் நாள் முதல் கேர்தல் நிதி திரட்டும் வாரமாகக் கொண்டாடி நிதி வசூ விக்குமாறு பொதுச் செயலாளர் காவலர், நெடுஞ்செழியன் அவர்கள் வற்புறுத்தி_வேண்டி யுள்ளார்கள். பெரியதோர் பொறுப்பி ஏற் அறுக்கொண்டு விட்டோம். கடமையைச் செய்யப் பின்தங்குவதோ, காலங்கடத்துவதோ அழ கன்று. எனவே நாம் பணிவன் போடு வேண்டு கிருேம்; தேர்தல் நிதி தாருங்கள்! இலட்சிய வெற்றிக்கு பலம் தேடுங்கள் தேச விடுதலைப் பணிக்கு வீசுங்கள் வெள்ளித் தோட்டாக்களே! அருமைத் தோழர்களே! தாய்மார்களே! உங் கள் நிதி எவ்வள்வு? எப்போது? எங்கே? யாரி பம்? பதில் பேச்சாகவோ, எழுத்தாகவோ வேண்டாம். பணமாகவோ, கான்சி'யாகவோ இருக்கட்டும், -ப கண்ணன்,

தலைமைக் கழக ೫೬೩5 研嚇 1目/59:

தேர்தல் நிதி திரட்டும் வாரம் (டிசம்பர் 10-ம் நாளிலிருந்து 16-ம் நாள்வரை) கடமையைச் செய்ய கிளே க் கழகங்களுக்கு வேண்டுகோள். நாடெங்கனும் அமைந்துள்ளள தி மு. கழகக் கிளைகள் அனைத்தும், 1956 டிசம்பர் 10-ம் நாளிலிருந்து 16-ம் காள்வரையிலும் உள்ள ஒரு வார காலத்தைத் தேர் தல் நிதி திரட்டும் வாரமாக’க் கருதித் தேர்தல் கிதி திரட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபடும்படிக் கேட்டுக் கொள்கிருேம். அந்த ஒருவர காலத்தில் திரட்டிடும் நிதியை நேரிடையாக தலமைச் கழகத்திற்கு அனுப்பிவைக்கக் கேட்டுக் கொள்கிருேம். நிதி அனுப் 36. ಹ ಹ வேண்டிய முகவரி;.

பொதுச்செயலாளர், தி.மு. கழகம், அறிவகம்' இராயபுரம் சென்னை 13

இரா. நெடுஞ்செழியன், பொதுச் செயல்ாளர், தி. மு. கழகம், 28-11-56,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/184&oldid=691623" இலிருந்து மீள்விக்கப்பட்டது