பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7–12–56

SeeMMeee MMeB BMMMM MMMM MMMM MMMee TTMMS ఇగ^^^^^^ థౌస్హో •

டேழேங் தமிழ் காட்டிலே வாழ்ந்த பல புலர்களில் கசிவத்பென்டு எ ன் னு க் பேண்பாற் புலவருக ஒருவர். ஒருநாள் இவருடைய வீட்டிற்கு தோழி ஒருத்தி கருதாள் வந்தவள் நமது புலவரை நோக்கி, உன்னுடைய மகன் னன்கே?' என வினவினுள். புலவர் உடனே' என் ககன் எக்குள்ளான் என்று எனக்குத் தெரியாது. பு வி யி ன் இருப்பிடக் மலேக்குகையே யாளுஅ , புவி லங்கே யுன் எது ன் து குகைக்குத் தெரி யுமா? அதுபோல், அவனே ஈ ன் ற வயிறு இது ஆகுல் அக பொநிவேல் பொழியும் போர்க்களத்திலே அவனேக் காணலாக்' என் டி விடையிறுத்தார். இ க் த க் காட்சி புறநானூற்றிலே உள்ளது:

"சிற்றில் நற்றுரண் பற்றி, நின்மகன் யாண்டுளனுே என வினவுதி; என் மகன் யாண்டுளனுயினும் அறியேன்; ஒரும் புலி சேர்ந்து பேகிய கல் அவே போல Pன்ற வயிருே இதுவே

தோன்றுவன் மாதே பேர்க்களத்தனே'

(புறக் 86) பண்டைத் த மி ழ் நமக்கு ஈந்த வீரக் காட்சி.

மேற்கண்டது,

இன்றைய கிலேயிலே வீரம் இல்லை; விவேகக் இல்லை. வேதம் வாழ்கிறது. வேதகி வாழ்வதோடு கட்டுமல்ல, வீபத் தின் இடத்தையும் ை ப் ற் றி க் கொண்டது.

'வெற்றி பெட்டுத் திக்குமெட்டக் கொட்டு முரசே' என்று பாடிய பாதியார், அடுத்த வரியிலேயே, வேதமேன்றும் வாழ்கவென்று கெட்டு முரசே!” என்று பா.குர்ென் ருல், அந்த இடத்தில் ஒரு ஐயக் தோன் றுகிறது. க வி ஞ | வேதத்தை வாழ்த்திப் பாடவில்லை; விரத்தை வா ழ்த்தினர்

"விசமென்றும் வாழ்கவென்று கொட்டு முரசே' என்றுதான் பாடியிருக்கிருர், வெற்றிக்கும் வேதத்திற்குக் என்ன

பெரியசாமி :::

தொடர்பு இருக்கிறது? ஆயின் வெற் றிக்கும் வீரத்திற்கு கிறைய தொடர்பு உளது.வீரத்தின் விளேவுதான் வெற்றி: வெற்றி வாழ வேண்டுமானுல், வீரக் கட்டாயம் இ ரு ங் த வேண்டும். விசத்தை வேதமென்று திரித்துக் கறு பவர்கள் யாரென்று கூறத் தேவை யில்லே சாட்சாத் வேதத்தின் உறவினர் கள் தான் !

இக்கனக், வேதக் கவிதையில் மட் டு வீயத்தின் இடத்தைக் கைப்ாற்றிக் கொள்ளவில்ல்ே. கலே இனில்-காவியங் களில் கட்டுமல்ல; வாழ்விலும் அதே கிலேதான் என்பதற்கு இன்றைய சமூக சிலைகளே சான்றுகின்றன.

இவ்வாறு ஒன்றை மற்றென் முகத் திரித்துக் கூறி பொய்யைப் புகுத்தி, மெய்யை அழித்தவர்கள்'ஆரியர்களே’ என்பதைப் பல்வேறு கோணங்களிலி ருக்துக் கன்கு விளக்கலாம். இவ்வாறு சொல்வது ந மட்டுமல்ல வேதத்தைக் கரை கண்ட த மி ழ் ப் பெரியாரான முறை மலையடிகள் அவர்கள் த து "முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர்’ என்ற் ஆராய்ச்சி நூலில் கீழ்க் கண்ட வாறு வரை கி.மூர்:

'த மி ழ் ப் புலவர் சிலர் ஆரியர் கொணர்ந்த பொய் ைழக்கினேப் பருகி, அறிவு மயங்கி அப்பொய்யினே மெய் யாகப் பிறழக் கொண்டு, ாா தய , சூளாமணி, சொல்குவேள் காக் கதை, குண்டல கேசி, வளேயாபதி, சிங்க சிங் தாமணி, இராமாயண முதலான பொய்க் நூல்களே ஆக்கினர் '

இவ்வுரையை மெய்ம்பிக்க சிறந்த தோர் எடுத்துக் காட்டுக் தரப்படுகிறது.

கி. பி. 11-ம் நூற்றண்டில் வாழ்ந்த சம்மர் இயற்றியது வ - .ெ ம . ழி நூலொன்றின் வழி நூலான கபை ராமாயணம் என்னும் நூல் இந்நூப்ே ம் றி கறை கலேயடிகளின் கருத் தாவது:

அேல்பரென்னும் புலவராற் பாடப் பட்ட இராமாயணம் வடமொழியி ஆலுள்ள வால்மீகி இராமாயணத்தைப் பார்த்துச் செய்யப் பட்டதாயினுக், அதனினுல் பார்க்கப் பொய்மை கிறைந் ததாய், பழைய தமிழாசிரியர் கைக் கொண்ட இயற்கை வழக்கொடு மாறு பட்டதாய்த் தோன்றினமையின் அக் கன்பர்க்குப் பிற்ாட்டிருந்த சி ற ங் த உரையாசிரியர்களாலும் அஃது ஏற் றுக்கொள்ளப் படாதது ஆயிற்று '

அப்படியால்ை, அழைய தமிழாசிரி யர் கைக்கொண்ட இயற்கை வழக்கு யாது? கtான் கூறும் பொய்க் கூற்று சன்ன ?

கடையெழு வள்ளல்களில் ஒருவனை ஒசி என் சான் கொல்வி மலையை ஆண்டு வந்தான். கொடை வீரத்தில் சிறந்து விளக்கிய இக் கொற்ற வன், படை வீரத்திலும் உயர்வு பெற்றவன். தனிப் பட்ட முறையிலும் ஒளி வலிமை மிகுந்த வனுக விளங் கிஞன். வில்லெறிவதில் அவனுக்கு இணே அவனேதான்! அவ னுடைய வில் வித்தையின் திறத்தை வல்வில் ஓரி என்று அவனுக்கு அளிக் கப்ாட்டிருந்த அடைமொழியிலிருந்தே அறியலால், ஒரியின் வில் தொழில் ஆண்மையினேப் புகழ்ந்து பாடத் துணி கின் ருர் வன்பரணர் என்ற பு ல வ ர் ஒருவா.

'ஒரியின் பெரிய வில் வினுடைய சிறந்த காணிலிருந்து விடுக் கப்பட்ட அக்கா னது, ஒரு யானே யைக் கொன்று அப் en trein செல்கிறது, அம்பினுடைய வே இக் இன்னும் குறையாத கால் அப் புற வந்த பெரிய வாயினே யுடைய ஒரு புலியையு ஊடுருவிச் செல்கிறது. பின்னர், ஒளேயுள்ள கொ புகளே ! தலேயில் உடைய ஒரு புள்ளிமா னின் தலையைக் கீழே உருளச் செய்கிறது அப்படியும் வேகங் தணியாத அப்பு, உால் போலுந் தலேயையுடைய காட்டுப் பன்றியொன்றை நிலத்திலே விழக் செய்கிறது இறுதியில், பக்கத்தே உளதாகிய ஆழ்ந்த புற்றின் கண் கிடக் குக் உடுக பின் உறுதியுடைய உடல் பிலே பட்டு கிற்கிறது. அத்து னே வலிய, விஸ்லாண்மை வேட்டத்தில் வெற்றியை உண்டாக்கியவகுன ஒரி!'

(11-ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/192&oldid=691630" இலிருந்து மீள்விக்கப்பட்டது