பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7–12–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

-திருவள்ளுவர்

மதுரையிலே சித்த வைத்தியத்திற்கு பள் வரிக்கூடம் திறக்கலாம்; கல்லூரியே அமைக்க லாம் காலத்தினே ஒட்டி சிக்க முறைகளே ஆய் ந்து வளர்க்கலாம். சிறந்த சித்த மருத்துவர்க ளேத் தோற்றுவித்த, எளிய முறையில் ஏற்: மருந்து க்ளே - சிகிச்சைகளே பொதுமக்கள்

.ே பெறுதற்கு ஏற்பாடுகள் செய்யலாம்.

மூலிகைகள் தமிழ் சித்

சேலம் 7-12-56

சித்த மரு

த்துவம் வாழுமா?

്യങ്ങimeണ്ട് ; ; ജiml-ങ്ങാ

'மாகாணத்தின் மத்திய இடமாகவுள்ள மதுரையிலே ஒரு சித்த வைத்தியப் பள்ளிக் கடடம் திறக்க வேண்டும். இதற்காக சிக்கவைக் தியர்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும்' மதுரை சிக்க வைத்திய சங்கத்தின் கூட்டத் திலே சென் னே பண்டிட் எஸ். எஸ் ஆனந்தம் இவ்வாறு கூறியுள்ளார். வரவேற்கிருேம்.

இதே கருத்துள்ள மருத்துவர்கள் தமிழ் நாட்டிலே ஏராளமான பேர் உண்டு; சிக்க மருத்துல வளர்ச்சிக்கென்று சென்னையடுத்த தாசர் புரத்தில், 'மத்திய சித்த மருத்துவக் கழ கம் ஒன்று நீண்ட காட்களாகப் பணியாற்றி வருகிறது.

அண்மையிலே ஈரோட்டில் சித்தவைத்தியர் மாநாடொன்று நடைபெற்றது. பழனியிலே ஒரு நிறுவனம் பணியாற்றுகிறது. என்னசெய் தும், தமிழ்நாட்டின் சொக்க மருத்துவ முறை யான சித்தம், தமிழ்நாட்டில் அதற்குரிய தனி மதிப்பைப்பெறவில்லை; தழைத்து வளரவில்லை. போதிய பயனும் கல்கவில்லை. -

தமிழகத்திலே ஆயுர்வேதம்,யூனுனி, அலோ பதிக், ஃகோமியோபதிக் போன்ற அன் னிய மருத்துவ முறைகள் பெற்றுள்ள செல்வாக்கென தமிழ் மருத்துவமான சிக்கமுறை பெறவில்லை. காரணம்; மருத்துவ முறையிலுள்ள குறை யன் று. சிதறுண்டு கிடக்கும் சித்த மருத்துவர் கள் ஒன்றுபட்டு முயலவில்லை எனவே தமிழ் காட்டு அரசாங்கமும் தன்னைத் தானுணாாத, தன்மதிப்பற்ற குருட்டுப் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது

தமிழ் மண்ணிலே முளைத்தெழும் பச்சிலைதமுறையிலே இங்கு மேக் குப் பயன் படர்மல், வெளிநாடுகள் சென்று, அலோபதிக்-ஆங்கில மருந்து களாக மாற்றப் பட்டு,நமது இல்லங்களில்ே வந்து புகுந்து நல்லி

டம் பெறுகின்றனவே வெட்கமும், வேதனையும்

ஏற்பட வில்லையா இதை கினைக் கால்?

இதைக் காட்டிலும் இன்னென்று: வைத் திய முறைகளிலே சித்த வைத்தியம் ஒன்று இருப்பதாகவே இன்று நம்மையாளும் இந்தியப் ப்ேரரசினர்க்குத்தெரியவில்லை தெரியப்படுத்தி சிக்கமுறை வளர்ப்பதற்கு இங்குள்ள தமிழைதமிழரை-தமிழ்நாட்டை மறந்துவிட்ட தமிழ் மந்திரிகளுக்கு கோயில்லை; நேரமிருந்தாலும் எண்ணமில்லை; எண்ணமிருந்தாலும் தட்டிக் கேட்கும் துணிவில்லையே!

இந்திய வைத்தியமுறைகளைப் பரிசிலனே செய்து, தர நிர்ணயம் செய்வதற்காக டெல்லி சர்க் கார் சென்ற ஆண்டிலே "காவேகுழு' வை நியமித்தனர். பணியினே முடித்த குழுவினர், 4-12-56-ல் தமது கருத்தினே வெளியிட்டுள்ள னர். அவர்கள் கூறுகின்றனர்; இந்திய வைத் திய குழுவைப்போல், ஆயுர்வேகம், யூனுனி வைத்திய முறைக்கு ஒரு மத்தியக் குழுவும், ஃகோமியோபதி வைத்திய முறைக்கு மற்ருெரு மத்தியக் குழுவும் ஏற்படுத்த வேண்டும். மத்திய சர்க்காரிலும் சரி, ஜய சர்க்காரிலும் சரி ஆயுர்வேதம், யூனுனி ஃகோமியோபதிக் வைத் திய முறைகளுக கென தனித்தனி டைரெக்டர் களே நியமிக்க வேண்டும்.' என்று

இவற்றில் ஒன்முக இடம்பெறவில்லை, கமது சித்த மருத்துவம்! இதை யார்கேட்பது?

டெல்லி அரசாங்கம் மருத்துவ முறைச் சீர மைப்புக்கு ஏற்பாடு செய்கிறது. ஆனால், தமிழ் நாட்டு மருத்துவ முறை அதிலே சேர்க்கப்பட வில்லை. எனவே வளர்வதற்கும் வழியில்லை! வடவரின் கட்டளைப்படி ஆடுவோரே இங்குள்ள அமைச்சர் பெருமான்கள்! எப்படி சித்த மருத் தவம் வாழும்? எப்படி வளரும்? எப்படிப் பெரு மைபெற முடியும்? கன்னுரிமையற்ற தமிழர்! மருத்துவத் துறையிலும் உனக்கு இழிவு தானு?

இந்தப் புறக்கணிப்புத்தானு?

- -ப கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/194&oldid=691632" இலிருந்து மீள்விக்கப்பட்டது