பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7–12–56

η" * w גא t) கனுக்கண்டேன் தோழி.

என்ன அதிசயன், போங்கள்! இந்த நாட்டின் அரசியலில் கூட நாகரீகம் புகுந்து கொள்ளுல் என்று யாருமே கற்ானே செய்திருக்க மாட்டார்கள். திடீர் திடீரென்று பெருல் பெரும் கட்சி களெல்லாம் தத்தமது குறைகளே ஒப்புகி கொண்டு திருந்த முற்படுகின்றன! மக் திரிகள் தக்கள் ஆட்சிலேற்படும் குறை களே காணப் பொறுக்காது பதவியை வி ட் டு விலகுகின்றனர்! அஜாய் கோஷின் அறிக்கை'ல சல்பகதூர் சாஸ்திரியின் ரஜினும!! அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, பொதுமக்கள்-கல்லூரி மாணவரிடையிலும் இவை ஏற்படுத்தி யிருக்கும் பாaரம்பு கொஞ்ச கஞ்ச ன்ைறு எனக்கென்னவோ ஒரே குழப் கமாயிருக்கிறது. அஜாய் கோஷையும். சாஸ்திரியாரையும் ஒரு க்கால் நேரில் சந்தித்தால்...பெண்ணுல் முடியுமா?. திராவிட மகளிர் மன்றம் தோன்றிய

பிறகும் பின்னடைவா?... இப்படி எண்ணிக்கொண்டிருந்தவள் என்னே யறியாது உறக்கிவிட்டேன்.

兴 兴 兴

அஜாய் கோஷைக் சந்திக்க வேண் டும் என்று அவர் மாளிகைக்குள் நுழைந்த நான் செருத்த ஏமாற்றத்திற் குள்ளானேன் எனக்கு முன்பே அவ ருடன் தோழர், ஜீவானந்தக் பேசிக் கொண்டிருந்தார் காலு ம் சற்று விலகி கின்று அவர்களது பேச்சை அக்கரை யுடன் கவனிக்க ஆரம்பித்தேன்.

'மீன்கள் ஜெயம் பிரகாசி க்கு எழுதிய்

கடிதத்தைப் பார்த்ததும் கிதி கிட்டு வி ட் .ே ட ன்' ன் ரு ர் தோழர் ஜீவானந்தக்.

'நீர்மட்டு மென்ன? நமது இங்கிய கச் யூனிஸ்ட் கட்சியிலிருக்கும் அத்தனே காடிரேட்ஸ் களுமே திடு கிட்டிருப்பார் கள், ம ம் ஜனங்களெல்லாம் கூட திசைத்திருப்பார்கள்."

பகம் மு.ைய குறைகளே காமே ஒம்புே கொண்டால் எதிர்க் கட்சி இாரர்கள் கிண்டில் செய்யமாட்டார்களா?"

கண்கள் சிங்க்

அஜாய் கோவின் தன.

"இக்தத் தமிழ்நாட்டுக் கச் யூனிஸ்ட் களுக்கு மட்டு ஏகுே இப்படி மூளே கெட்டிருக்கிறது. செம்மறியாட்டுக் கூட்டக போல் இ க் த இன நாளாய் சொன்னதைச் செய்து கொண்டிருப் பீர்களே. இப்பொழுது உங்களுக்கு என்னய்யா வந்து விட்டது?"

"அதேதாக்க வந்துவிட்டது இத்தனே காளாய் நமது ரஷ்யத் தஃலவர்கள் சொன்னதை செய்து கொண்டிருங் தேசம்ே...... இப்பொழுது இ க் த ப் "பண்ாை’ விட்டுவிடுவதா?"

"ஒரு வடகாட்டுத் தல்ைவனே அவ மதிக்கிமூய்... ஊக்... எனய்யா, பரங்த நோக்கக், 'ாரங் த கோக்கக’னு கூட்டத் தில் கத்துவதற்குத்தான் உன்களுக்குத் தெரிகிறதேயொழிய,உலக அரசியலேப்

aற்றிய அறிவு கொஞ்சன் கூட இல் லேயே ஹங்கேரியில் வீசும் புயலில் ரஷ்யாவின் கானல் எச்சிலோோல்

பறந்து கொண்டி ருக்கிறது: இந்த நேரத்திலுல் காக் அவர்கள் சொன்ன படி ஆடிக் கொண்டிருந்தால், காலு பேர் என்ன சொல்வார்கள்? நல்ல வேளே! ஜெயப்பிரகாஷ் காாயண் இந்த சமயத்தில் கடித எழுதினுள். கானு அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதுபோல் காட்டிக் கொண்டு விட்டேன். ஷ்யா வைவிட கமக்கு முக் கியமான து கட்சிதான். ட்சியின் பலத்தைப் பெருக்கி கொள் ள என்ன வேண்டுமானுலு பேசலாபி ; எப்படி வேண்டுமா குலு எழுதலாம்; எதை வேண் இம்ாகுலுக் செய்யலாம் ...'

'பச்சோந்தி!' என்று ண ன இரை மறந்து கத்தினேன்.

பயார் பச்சோங்கி?" என்று கோபத் துடன் னன் : க் க ல் திரும்பினர், அஜாய் கோஷ்

"உக்கனேயல்ல, அதோ, அங்கே!' என்று சுவரின் மேல் உட்கார்ந்திருந்த :ச்சோங்கியை சுட்டில் காட்டினேன்.

'ஒஹே ..." என்று உறு மி க் கொண்.ே மேலும் தொடர்ந்தார்.

தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த வேனேயில் காக் சுக் மா உட்காந்திருக்க லாமா? காங்கிரசின் ஐந்தாண்டு திட் டத்தை ஆதரித்தோமே! அ குல் எவ் வளவு இலாபக தெரியுமா? மாநிலச் சிறு கைப்புக்குழு இழைத்த அரீதியில் மனக் ந்ொந்துபோன மகாராஷ்டிர காங்கிாஸ்காரர்கள், குஜராத் கதர்க் குல்லாய்கள்,பஞ்சாப் தேசீயத் தோழர் கள்-ஆகிய எல்லோருமே தேர்தலில் ஒரளவுக்கு B க் மை ஆதரிப்பார்கள், இந்த அரசியல் தந்திரத்தை அடிப்படை யாக வைத்துக்கொண்டு தான் , இப்aொ ழுதும் அந்தக் கடிதத்தை எழுதினேன். ஜெயப்பிரகாஷாக்கு நல்லவர்களாக கடந்து கொள்வதால், சோஷலிஸ்ட் களிடையேயும், பூமிதான இயக்கத் தொண்டர்களிடையேயும் கல் மதிப்பு உயருக். சோஷலிஸ்ட் போட்டியிடாத தொகுதியிலாவது அவர்களுடைய ஆத ாவு நமக்குக் கிடைக் காதா? இதுபோல் இன்னு னல் வளவோ திட்டன்கள் அந்தக் கடிதத்தில் கொதிந்து கிடக்கின் மன. கடிதத்திலுள்ள 4000 வார்த்தை களில், ஒவ்வொரு வார்த்தையிலுள்ள ஒவ்வொரு எழுத்து கக் கட்சியின் கன் கையைக் கருத்திலே வைத் துக் கொண்டு எழுதப்பட்டது அகாவது, எல்லாக் எலெகஷன் பிஸினஸ்'

பார்த்தி களா? பச்சோந்தி இப் பொழுது ஒட்டுக்கு ஏறுகிறது. அதற்கு தகுங் கபடி கிற கதையும் மா ற் றி க் கொள்ளுமல்லவா?’ என்றேன்.

"ஆமாம்" என்ருர் அஜாய் கோஷ் புருவக்களே நெரித்தபடி,

வெகு நேயமாக மெளனக் சாதித்த தோழர், ஜீவானந்தல் வா ை த் திறந்தார்:

'இன்னுெரு விஷயம். தமிழ் நாட் டில் திராவிட முன்னேற்றக் கழக என்று பலக பெருக்திய கட்சி ஒன்றி ருக்கிறது. வருகிற தேர்தலில் அவர் களும் போட்டியிடுகிறர்களாம்.'

'ந - னு கேள்விப்பட்டேன். உங் கனேப் பற்றி எனக்கு பி க்கை யின்லே' என்று சொல்லிவிட்டு எழுந் கார் அஜாய் கோஷ், வெடுக்கென்று உள்ளே போய் விட்டார். பரிதாமகா மாக என் இன கோக்கிளுர் தோழர், ஜீ வானந்தம்; பிறந்து வந்து க்கை யில் விழுக்தேன்.

Ο Ο

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/195&oldid=691633" இலிருந்து மீள்விக்கப்பட்டது