பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7–12–56

டிக்கப் படுவதா? ஆபாய்ந்து பாராத மன்னரின் அதர்மச்செயல் பொறுக்கமுடியாது இதனே!

நந்தி:- நிறுத்த தீராத தெய்வகுற்றம் புரிந்தாள், உன்தாய்!

9ઉuઃவத்தையே முடமாக்கி விட்டாயே மூர்க்கா! தகைய குற்றமிது?

நந்தி:- என் மனேவியின் கையை ன்தானடா கான் வெட்டினேன், பொடிப்பயலே!

நிருப;. நான் குடியிருந் கலைக்கோயிலை, என்னே உருவாக்கி உயிரளித்த வீ அன் னேயை, கண்கண்ட அன்புத் தெய்வத்தை ச் சிதைத்து விட்டாயே பாவி! மாதாவின் கையை வெட்டிய ைக ைய் நான் துண்டிக்காமல் விடமாட்டேன்.

(வளேயுருவிக் கொண்டு தந்தையின் மேல் பாய்கி முன் சிறுவன் நிருபதுங்கன். இருவர்க்கும் வாட் புே: நடக்கிறது.)

சங்கள்:- (பதறி) கிருபதுங்கா! நில்! ஐயோ! வேண்டாமடா வேண்ட்ாம் இந்தப் பாதகம்! பாபி என்ன கேவலம் செய்யத் துணிக்காய் நிறுத்தட கிறுத்து!

நிருப:- (நிறுத்தி மனம்பொங்கி) காயே எது பாதகம்? சோறுரட்டித் தாலாட்டி எ ன் னே ஆளாக்கிய அன்புக் கரத்தைவெட்டியெறிந்த தல்லவோ ப ா த க ம்? பட்ட க்கரசியின் கரத்தை ரத்தச் சேற்றிலே புரளவிட்டதல் லவோ பாதகம்? பொறுக்கவும் வேண்டுமா அம்மா, இந்தக் கொலே பாதகத்தை?

நான் முன்னறிந்த முதல் கெய் எத

சங்கா.: ஆம் ஆயிரம் செய்தாலும் அவர் உன் தங்தை! தங்கையடா! அன்னேயும் பிதா வும் முன்னறி தெய்வம் என்ற அறிவுரை கெரிந்தவன், நீயா தாய்க்குப் பரிந்து தந்தை யிடம் போரிடுவது? -

நிருப:- அக்ாமம், யார் செய்தாலும் அக்ர மம்தானே அம்மா?

சங்க :- தோட்டக்காரன் மரத்தை வெட்ட லாம், கொடியை அறுக்களாம். செடியை நசுக்க லாம், தடுக்க யாருக்கடா உரிமை? மகனே! தங் தையை அவமதித்தால் தாய் மனம் காளாது. வெட்டுண்ட கையோடு வேதனைப்படும் னன்னே மேலும் சோதனைக்கு ஆளாக்காதே பொறுத் துக் கொள்ளடா, பொறுத்துக் கொள், என்ன பொல்லாங்குநேர்ந்தாலும் பொறுத்துக்கொள். நிருப:- (பொங்கி) அம்மா! மனித தெய்வம் நீl என்னை மன்னித்து விடு ...

(Eண்டியிட்டு த&குனிந்து தாயை வணங்கிருன் )

நந்தி:- (வான உரையிலிட்டு, சிவபெருமான் வழிபாட்டுச் சிறப்பறியாத சண்டாளி; காய்க்குப் பரிந்து தந்தையிடம் போரிடத் துணிந்த தறு கலை; இவர்கள் இருவருமே என் கண் முன்பு இனி வாழக்கூடாது. யாரங்கே?

வீரன்: (வந்து) நந்தி: இவர்கள் இருவரையும் கொண்டு போய் பாதாளச் சிறையில் அடைக்க வேண்

வீரன்: உத்தரவு!

(வேகமாகப் பேசகிருள் மன்னன்)

காட்சி 21. |

(வித்யாவதி வீடு. அவள் மாலை தோடுத்துக் கொண்டிருக்கிருள். மலரெடுத்துக் கொடுக்கி முன் பச்சை. உற்சாகத்தோடு வருகிருன் சந்திரவர்மன்.)

மகாராஜா!

சந்திர: சல்லகாலம்! நல்லகாலம் பிறந்து விட்டது சமக்கு! வித்யாவதி ஒழிந்தாள் மகா ராணி, ஒழிக் இது என் மனோக்த்தின் முட்டுக் கட்டை; தெரியுமா செய்தி?

வித்யா. பச்சை எல்லாம் கூறினன். பக றிற்று மனம்! அந்த கோர நிகழ்ச்சிக்கா இவ் வளவு குது.ாகலம்?

சந்திர: வெற்றி! இனிமேல் வெற்றி எனக் குத்தான்!

வித்யா:- திட்டமெல்லாம் குலேந்து கலை

மறைந்து வாழ்கின்றீர்கள். இன்னுமா மனம் மாறவில்லை? விட்டுவிடுங்கள் சுவாமி, அந்தப் பேராசையை,

சந்தி:- கினேத்ததை நிறைவேற்றியே தீரு வேன். வித்யாவதி கான் புதுப்பாட்டு ஒன்று எழுதுகிறேன். எதற்குத் தெரியுமா?

வித்ய: (ஆசைகாட்டி) கான் நாட்டியத்திற் காக இருக்கும்.

சந்திர:- இல்லை. நந்திவர்மனின் பரலோ

கப் பயணத்திற்கு.

வித்யா:- பாட்டு என்ன கத்தியா, சூலமா கொல்வதற்கு? இல்லை, பாட்டிலே விஷத்தைத் தான் கலக்க முடியுமா?

சந்திர:- விஷத்தைவிட உரமானது அாம். அரம் பாடுகிறேனடி அரம்பாடுகிறேன்; அ ரி சனே மாய்ப்பதற்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/197&oldid=691635" இலிருந்து மீள்விக்கப்பட்டது