பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

27—7–56

கலீல் கிப்ரானின்

ஒரு காள்,சமூகத்தின் கடும் பார்வையினின்று தப்பி, 5க ரின் கூச்சல் காட்டினின்று விடுதலைபெற்று, பரந்த சம வெளிப் பக்கம் என் ஒய்ந்த கால்கள் கடக்க, பின் தொடர்ந் கேன், உருண்டோடும் அருவி வழியே நடந்து, பண்பாடும் பறவைகளைத் தொடர்ந்து, கதி ரவனின் ஒளி, மண்மேல் விழா மல் தடுத்துகின்ற பரந்த கிளே கள் கிறைந்த மரத்தடியிலே தனிமையாக அமர்ந்தேன்.

கான் அங்கிருந்து கோக்க, உண்மையான இன்பத்தைக்

க ணு ம ல் வாழ்க்கையின் கானலநீரைக் கண்டதாகஉயிர்க்கு உணர்வளிப்பதாக இருந்தது.

நான் சிக்தனையிலே மூழ்க, என் உள்ளுணர்வு வானவெளி யிலே யிதங்து கொண்டிருக்கும் போது, ஒரு பேரழகி திராட் சைக்கொடியிலைகளால் உட வின் ஒரு பகுதியை மூ டி க் கொண்டு, க ரி ய கூந்தலிலே

மல்லிகை மலர்சூடி, திடீரென

என் முன்னே தோன்றினுள். என் திகைப்பை உணர்ந்த அவள் "பயப்படாதீர். கான் ஒர் வனப்பெண்' என்ருரள்.

'உன்போன்றபேரழகு இவ் விடத்தே எப்படி வாழவேண்டி வந்தது? தயவுசெய்து யோர்? எங்கிருந்து வந்த்ாயென்று சொல' என்றேன்.

அவள் அப் பசும் புல்தரை மேல் மென்மையாக அமர்ந்து, "நான் இயற்கையின் தோற் :றம், உன் மூதாதைகள் வணங் கிய அழிவில்லா கன்னிப் பெண், என் பெருமைக்காக பரல் பெக்கிலும், டாஜாபியி.

தமிழில்: சகதீசன் ஆ. மா.

லும் கோயில்களும் கோபுரங் களும் கட்டினர்' என்ருள்.

உடனே கான் "அங்கக்கூட கோபுரங்கள் குப்பை மேடாகி, தொழுத என் மூதாதைகளின் எலும்பெல்லாம் மண்மேடா யிற்றே! அந்த தேவதைகளைப் போற்றிப் பு க ழ ஒன்றுமே எஞ்சி நில்லாமல், பரிதாபமாய் மாய் இது மறைய வரலாற்று ஏட்டிலேகூட மறக்கப்பட்டு விட்டதே!' என்றேன்.

'சில தேவதைகள் அவர்கள் பக்தர்களின் உள்ளங்களிலே வாழ்ந்து அ வ ர் இறப்பிலே செத்து விடுகின்றன, ஆனல், சில முடிவற்ற நீண்ட வாழ்க்கை வாழ்கின்றன. ஆ ைல், என் வாழ்க்கை நீ எங்கெங்கு காணி லும சிரிக்கும் அழகிலே வாழ் கின்றது, இந்த அழகே இங் ற்கை இதுவே மலைவாழ் ஆட் டிடையன் இன்பத்தின் ஆரம் பம், வயல் வெளி வாழ் கிராமத் தான் களிப்பு; மலைக்கும் சம வெளிக்கும் இடைப்பட்ட நிலம் வாழ் ஆச்சரிய ம க் வளி ன் ஆனந்தம் அழகு அறிவுள்ள வனே உண்மையான அரியாச னத்திற்கு உயர்த்துகின்றது என்று பதிலளித்தாள்.

'அழகு மிக உயர்ந்த சன்தி' என்றேன்.

'ம்க் களினம் எ த ற்கு ம் அஞ்சுகின்றது. ஏன் நீ கூடத் தான்! அமைதி ஆத்மாவின் ஆரம்பமான சொர்க்கத்திற்கே நீ பயப்படுகின்ருய்; ஒய்விற்கும் சமாதானத்திற்கும இருப்பிட மான இயற்கைக்கு அஞ்சுகின் முப்! நீ தேவதையின் தேவன்

கோபக்காானென குற்றம் கு

  • -- ... క్త t -*. -*.*

சாட் டி பீதியடைகின்ரூ ய்,

அவனே கருண்யும் காதலும்

கிறைந்தவன் "எ ல் று மறு மொழி புகன் முன்,

இன்பக் கனவு தோய்ந்த ஆ ழ் ங் த அமைதிக்குப்பிறகு, நான் 'அவனவன் சிங்தனைக் குத் தக்கவாறு விளக்கம் கூறி, எண்ணத்திற்கு, இலக்கணம் வகுக்கும் அந்த அழகைப்பற்றி எனக்கு! நான் பலப்பல வழிகளிலும், வகைகளிலும், வணங்கியும், வாழ்த்தியும் பெரு மைப்படுத்தப்படும் இயற்கை யையன்ருே கண்டிருக்கின் றேன்!” என்று வினவினேன்.

'அழகு உன் உள்ளுணர் வைக் கவர்வது; அது கொடுக் கத் துரண்டுமேயன்றி வாங்க விரும்பாது. நீ அழகை நெருங் கும்போது அ. க ன் கைகளே உன் உள்ளுணர்வின் ஆழத் கே பதிந்து பரவி, அ ழ ைக இதயத்தின் ஆட்சிக்கு அடி மைபபடுத்துவதை உணர்வாய். அ ஆ இன்பமும் துன்பமும் ஒன்றுசேர்க்க உயர்ந்த போ ழகு. அது நீ கண்டும் காணமுடி யாதது; நீ அறிந்தும் புரியமுடி யாதது; நீ கேட்டும் கேளாதது; அது புனிதத்திலும் புனிதமாய் உன் உள்ளத்தே தோன்றி உன் பாருலகச் சிந்தனேக்கப் பாலும் பாவி விரிவது” என்று விடையிறுத்தாள்.

பிறகு அந்த வனதேவதை என அருகடைாது,தன மணங் கமழும் ைக களே என் கண் களின்மேல் வைத்தாள்; அவள் என்னை விட்டு விலகிச் சென்ற

பின்பு, நான் த னி ைம யி ல்

உழல்வதறிந்தேன்.

ஆல்ை, க ை அடைக்க போது, அதன் தொந்தளிப்பு

எ ன க_கு வெறுப்பை உண்

டாக்கவில்லை. அவள் கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/20&oldid=691459" இலிருந்து மீள்விக்கப்பட்டது