பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14–12–56

5

懿刪購

திரு. வி. க.

刪 *@sri西tf!5ir" 刪

53

யமைச்சரே!

அறிவுரை கேளும்.

  • ఙ్ఞా షో *ressoas :ఙ ** يوميايسمنيومم چیمہ میچ---p يم:arجسمصطلاسم بیمم-سسسعarي :
نويم مسبب عمف{ zmogądsg :

so

}

(சென்ற இதழ் தொடர்ச்சி)

அரங்த நோக்குடன் காங் இர சில்

பாடுகட்டு உழைத்த எனது நண்பர் பெரியார் மாயசர்மியுக விலகினர். ஏன்? இதே காரண க்களால்தான். வ. உ. சிதக வரகுருக வெளியேறிஞர். ஏன்? உரிமை, உரிமை மறுக்கப்கட் ப.து. பிரிங்தோக்......

  • காங்கிரஸ் பதவி வேட்டையாடுக சுயநலவாதிகளின் பிடியிலே சிக்கிக் கொண்டுள்ளது. காக்கிரஸ் பாசிசப் போக்குடன் செல்கிறதா இல்லையா என்று தமிழ்நாடு, காக்கிரஸ் லேவரை யே கேட்கிறேன். இல் ஆயென்று திரு. காமராஜர் கூறுவாரா?

சமதர்மம்தான் காங் கிரள் கொள் கை" என்று வாய்தவறி காமராஜ் அவர்கள். கூறிவிட்டார். அது அல்ல, அல்ல, அல்ல என்று நான் கூறுகி றேன். வெகு சுலபமாகச் சொல்லிவிட் டார் இப்படி இவ்வளவு வயதான எனது அனுபவத்தின் மூல உணர்ந்து கூறுகிறேன் : காங்கிரஸ் சமதர்மத்தை நிலைநாட்டுவது எவ்வளவு க டி.ண மென் று.

வ. உ. சி. அவர்கள் சைவர், ஆல்ை வடகாட்டுச் சைவத்தைப் பின்பற்று கின்றதிருவாவடுதுறை, தருமபுரல் ஆகிய மடத்தார் போற்றுகின்ற சைவமல்ல. சாதி சமய வழங்குகள் தென் குட்டுச் சைவத்தில் இல்லை எவ்வுயிரிடத்துக அன்ாயிரு. எல்லோருக ஒரு குலக் என்பதே வ. உ. சி. யின் கொள்கை, தென் குட்டு மகாஜன சபை உண்மை யாக வடநாட்டுக் காக்கிாசை எதிர்ப்ப் தற்காக எற்பட்டன. ஆல்ை அக இன் றைக்கு அக் கொள்கைக்கு முரண் மட் டிருக்கிறது.

வேடநாட்டாரால் இணிக்கப்பட்ட சோலித்தியாவில் தமிழர்களின் நாகரி கத்தையும் கலப்பண்ணையும் பாழ் பசித்தி விட்டது. .

'வ உ. சி. யின் தொண்டிஜனப் பற்

விப் பேசப் பேசங்க நாட்டில் தன்னக்

பிக்கை யுண்டாகும். அப்போது நேரு வின் கண்காணிப்பு தேவையில்லே......

"தமிழ்நாடு தமிழருக்காகுல். ஆந்திர

நாடு பிரியும், மலையாளகாடு பிரியும்,

கன்னட நாடு பிரியும், எல்லாம் தனித் தனி...பிரிந்த சில மாதத்திற்குள் என்ன ஏற்படுக?

"ஆந்திரர்கள் அச்ச .ெ த லு க் கு காவல (சுத்த தெலுங்கு வேண்டுக)ளன் பார்கள். மலேயாளிகளும் அச்ச மல்ே யாளம் வேண்டு என் பார்கள். கன் னடியர்களுக் அப்படியே. அப்பொழுது சுத்தத் தெலுங்கில் 100-க்கு 90 தமிழ்ச் சொற்களாக இருக்கும். சுத்த மயோ ளத்தில் 100-க்கு 95 தமிழாகுக. அம் படியே கன்னடத்திலுக அமையும். அதுபோது மொழியால் எல்லோரு.ை ஒர் இனக் என்பதை உணர்வார்கன். இன் மத்தால் ஒன்றென்று அனைவர்.

'எனவே இப்பொழுது தமிழ்நாடு, ஆந்திர காடு, மலேயாள நாடு; அதற்கும் பிறகு என்ன?......

"ஆம்! அடுத்து திராவிடநாடு திராவிட ருக்கே ஆகும். -

! இப்பொழுது வடவேங்கடம் எல்லை.

பிறகு இன்னுக விரியுக மாட்டியரும்

கண்விழிப்பர். அவர்களும் மொழி

யால் திராவிடர் இனத்தால் கிரான்டர்

என்பதை உணர்வர்.

"அப்போது ககக்கு வடக்கு எல்லே வடவேங்கடகஅல்ல, விந்திய மகயாக விளக்குல். இது தான் முடிவு தமிழ்நாடு. தமிழருக்கே கிராவிடநாடு திராவிட ருக்கே என்பது.

நான் கடலூர் மாகாட்டிலும் கூறி

னேன்.

வெள்ளேயனுக்குத் த கன யா க இருந்து கொண்டு வடநாட்டும் காசிசன் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. அத ற்கு இடக தாதே, தசாதே, தாாதே! இந்த வடகாட்டுப் பாசிசத்தை யொழிப் பதுதான். எந்தக் கழகமாய் இருக்கா லுக, அக் கழகத்தின் முதல் வேலை யாக இருகக வேண்டும்.

தமிழ் மக்கள் உரிமை உணர்வு கொண்டவர்கள். பாசிசம் எந்த வடி விலே வந்தாலும் விாட்டத்தானே செய் வர்? எனவே ஜனநாயகன் தழைக்க சமதர்மம்-கக் காட்டு விடுதலைக்கும் 2ாடுபடுவதே நமது கடமையாகு ! ஓங்குக விடுதலே'

திருச்சி மாநாட்டு முழக்கங்கள் கூட இதற்கு ஈடாக மாட்டா. இத்தகு கொண் டலின் பெயரால் நூல்கிலேயம் கிறுவிய வர்களேப் பாராட்டத்தான் வேண்டும்.

இப்பேச்சு கி. மு. க கூட்டம் தி லுக திரு. வி. க. பேசியதல்ல, 9-11-47 ஞாயிறன்று சென்னே செயின்ட் மேரி மண்டபத்தில் இந்த உரை அவரால் கிகழ்த்தப் பட்டது. அதுவும் தமிழரசுக் கழக மாநாட்டில்! வ. உ. சிதடிாகு ரின் படத்தைத் திறந்துவைத்த அண் ணல் திரு. வி. கலியாணசுந்தாளுர், அன்று காட்டியுள்ள வழியைப் பின் பற்றி sLÉGarwoes!, கொக்குகாட்டு அமைச்சர்உள்ளம் உண்மையுணர்ந்து

-பொய்மறந்து சாந்தி அடைவதாக!

ു.

வார இதழ்.

கையொப்பத்தொகை ஆண்டு 1-க்கு 5.0-0 ஆறு மாதங்கள் 2-8-0 தனிப்படி 0.1-6 விற்பனையாளர் - இல்லாத இடங்களுக்கு முன்பணம் கட்டும்

விற்பனையாளர் தேவை. : éo

: : : $ :

பகுத்தறிவு அலுவலகம், சேலம்-1.

గ్యశిy'^^^^^^^^^^^^^^^^^^|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/207&oldid=691645" இலிருந்து மீள்விக்கப்பட்டது