பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14–12–56

(முன் இதழ் தொடர்ச்சி;

காட்சி 23.

(வித்யாவதி வீடு. எ டு ம் எழுத்தாணியும் வைத்து எழுதிக் கொண்டிருக்கிருன் சந்திரவர் மன். பிச்சையும், வித்யாவதியும் கிற்கின்றனர்;

வித்யா. மாள்வதற்குப் பாடினிர்கள்; வாழ் வதற்கு வழிகாட்டினர் மன்னவர் எத்தகைய பெருந்த கை மை! தம்பியின் மீதும், தமிழ்மீதம் எவ்வளவு பாசம் ஐயோ! இன்னும மாறிவில்லை உங்கள் மனம்?

சந்தி: மாறிவிட்டது வித்யாவதி: மட்டுமல்ல; திட்டமே மாறிவிட்டது.

வித்யா:- விளங்கவில்லையே சுவாமி! சந்தி:பச்சை:

சந்தி:

வித்யா:- கான் த ங் க ளே எதிர்க்கவில்லே சுவாமி நமது காதல் மாளிகையின் இன்ப வாழ் வுக்கு பங்கம் வரக் கூடாதே என்று கவலைப் படுகிறேன்.

சந்தி:- அப்படியானல், விளக்கம் கேட்கா மல் என்ைேடு ஒத்துழைக்கவேண்டும். அப்பொ ழுதுதான் நிலைத்திருக்கும் அது!

மனம்

யோகப் போக விளங்கும்.

வாவா விளங்காது. பச்சை! நீயுமா எனக்கு கதிர்ப்பு?

வித்யா கட்டளைப்படி ட க் கி ேம ன் சுவாமி!

வித்யா. இகோ, இ ன் த ப் பைந்தமிழ்ப்

பாடல்களே இரவுதோறும் நீ பாடவேண்டும். நகர் சோதனைக்கு வரும் மன்னன் செவியில், இது மதுரமாகப் பாயவேண்டும். தமிழ்ச் சுவை யிலே சொக்கிப்போய், தேனேயருந்த வரும் அந்தப் பொன் வண்டு என்ன சொல்லுகிருய்?

வித்யா: பாடுகிறேன் சுவாமி

(கொடுக்க, ஓலேயை வாங்கி வினையில் இசைத்துப்

படுகிருன் வித்யாவதி) செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் சந்தன மென்ருரோ தடவிஞர்.......

விக்ர: (வந்து) ச ப ஷ் அருமையான பாடல் அற்புதமான கற்பனே!

சந்தி: வாரும் சேனுபதியாரே! வாரும். உட்காரும்.

விக்ர: வித்யாவதி; கலாவதி

சந்தி: கலாவதி மட்டுமல்ல விவேகவதி!

பச்சை: கலேயும் விவேகமுந்தான?அற்புத மான கட்டழகி

வித்ய: (சினந்து) பச்சை மூடு வாயை,

பச்சை: மூடிகிட்டேன். (மூடுகிருன்)

சந்தி:- சேனுபதியாரே மகாராணியின் பிரிவுக்குப்பின் மன்னவர் கிலை எப்படி?

விக்ா: (வித்யாவதியைப் பார்த்தபடி) குழப்பய! சாதகமா? பாதகமா? புரியலே!

ஒரே ஒ ண் ணு ம்

சந்தி:- அப்படியால்ை ஆட்சி?

விக்ர:- அமைச்சரின் சமயோசித புத்தி தான் ஆட்சியை கடத்துகிறது,

சந்தி:- அவரை மடக்க வழியில்லையா? எப் படியாவது ஒழிக்கவேண்டுமே!...... சேனபதி யாரே! மந்திரியார்க்கும் மகாராணிக்கும் க்ள்ள முடிச்சுப் போட்டுமன்னரின் கருத்தைக் குழப் பில்ை......ஒருக்கால்......

(வெறுப்பேடு எழுந்து, உன்னே ேப கி ரு :

வித்யாவதி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/208&oldid=691646" இலிருந்து மீள்விக்கப்பட்டது