பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

14–12–56

தந்தி: செய்வோம். விட்டில் பூச்சி!

வித்யச:

(மகிழ்ந்து) காளே சபையிலே பாடச் (சிசித்து) விளக்கிலே விழுந்தது

எங்கே? எப்பொழுது? சந்தி:- இங்கேயே, இப்பொழுதே, மன்னன் கேட்டு மனம் சொக்கினுன் உன் பாட்டில்! காளை அரசவையிலே பாட அழைப்பு வரும் உனக்கு.

வித்ய ச:- என் பாக்யம், சந்தி:- உன் பாக்யம் மட்டுமல்ல, இக்க அழைப்பிலே கான் இருக்கிறது எனது குறிக் கோளின் வெற்றியு.

வித்யா: எப்படி சுவாமி? சந்தி:- வாடீ சொல்கிறேன் என் வண்ணத் தாமரையே!

(அனைத்தவண்ணகி, அழைத்துச்சென்று உட்

கர்ந்து சொல்லத் தொடங்கல்)

காட்சி 26,

(சீலாதித்தர் வீடு,

பேசியிருத்தல்)

சேபைதியும் அ வ ரு ம்

சீலா: என்றேனும் ஒருநாள், மன்னன் மகன் மன்னனுக வேண்டியவன்தானே?

விக்ர:- இந்த கேரத்தில் அதைத்தான் எப்படி கிச்சயமாகச் சொல்ல முடியும்?

சீலா: ஏன்? ஏதாவது புரட்சி பொங்கு மென்ற சக்தேகத்திற்கு இடமிருக்கிறதா?

விக்க:- (துணுக்குற்று) இல்லை, இல்லை உல கத்தில் ாைனிட வாழ்க்கையே ஒரு அகித்யமா யிற்றே; அதற்குச் சொன்னேன,

சீலா:- விக்ாமகேசரி பு ன் ன ைக ைய வெறுக்கும் காதலன்; புலாலை வெறுக்கும் வரிப் புலி, வேதாந்தம் பேசும் சேனுபதி, மக்களின் மதிப்பிலே மிகமிக மட்டாகம்!

விக்க: திணறி) உம். ஆமாம், ஆமாம். மன்னிக்கவேண்டும்,

சீலா: போகட்டும். பாதாளச் சிறையில் ம க | ர | ண யு ம், இளவரசரும் எப்படி யிருக்கிருக்கள்?

விக்ர:- நான் பார்க்கவில்லையே!

சீாை:- ன் பார்க்கவேண்டும்! விக்ரம கேசரி மன்னருக்குச் தெரியாமல் சென்றுவர ஏற்பாடு செய்ய முடியுமா? இதனே, ர்ே எனக்குச் செய்த உதவியாகக் கருதுவேன்.

விக்க: யோசித்து) ஒ1. செய்கிறேன். சக் தர்ப்பம் வரட்டும், கிச்சயமாகச் செய்கிறேன்.

சீலா: மிக்க நன்றி.

(கைகுலுக்கல்) காட்சி 27.-|

(அரசவை. வித்யாவதி பாடுகிருள்)

செக்தழலின் சாற்றைப் பிழிந்து...... . . . . . . . . . . . . . . .

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

நந்தி:- (மகிழ்ந்து) ஆஃகா போன க்தம்! பாடு, இன்னும் பாடு!

திருத்தேர் புகழ்நந்தி தேசபண்டசரி வெற்பில் மருத்தேர் குழலிக்குக் கார்முந்துமாகில் மகுட ரத்னப் பரித்தேரும் பாகனும் என் பட்டவே எனபங்கAக்கை நெரித்தே வயிற்றில் வைத்தே நிற்பனே வஞ்சி நெஞ்சுலர்ந்தே

நந்தி:- பாடு இன்னும். இன்னும் பாடு

வித்யா: மன்னிக்கவேண்டும் ம ன் ன ர் பெரும கலம்பகப் பாடல்கள் நூறில்; சான் கற் றவை இரண்டுதான்.

நந்தி:- (ஆவலோடு) கலம்பகமா? நூ று பாடல்களா? ஆஃகா! எங்கே அவை? எங்கே? யார் பாடியவை?

வித்யா:- ஏழிசை வல்லபர், செக்தமிழ்ப் பாவலர்.......

நந்தி:- சார் அவர்? எங்கே இருக்கிருரர்?

வித்யா:- மன்னர் பெருமl பெயரைக் சொல்வதற்கு........

நந்தி:- ஏன் தயக்கம்?

வித்யச: பாடியவரை காங்கள் வெறுக்க

நேருமோ என்று கான் அஞ்சுகிறேன்.

நந்தி:- னன் பால் அன்புகொண்டு, கலம்ப கம் பாடிய பைக்கமிப் பாவலனேயா வெறுப் பேன்? ஒருக்காலுமில்லை. பரிசு வழங்குவேன்; பாராட்டுவேன்!

வித்ய8:- மகிழ்ச்சி ம ன் ன வ பாடியவர் தங்கள் சகோதரர் சந்திரவர்மன்!

நந்தி:- (வியந்து) ஆங்! என் தம்பியா? சந்தி ரவர்மனு என் மீது கலமபகம் பாடியிருக்கிருன்? தன் தவற்றை உணர்ந்துவிட்டான் போலும்! நன்று. அவனது மனமாற்றத்திற்கு மகிழ்ச்சி யடைகிறேன். பெண்ணே! கலம்பகம் முழுமை யும் அவன் வாயாரப் பாட, நான் செவியாாக் கேட்க வேண்டுமே. கிடைக்குமாபாக்கியம்?

(வளரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/210&oldid=691648" இலிருந்து மீள்விக்கப்பட்டது