பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

21–12–56

கந்தி:- மகாராணியின் காதலல்லவோ! எதைக் கான் செய்யக்கூடாது?

நிருப. முன்வந்து அப்பா .ே ைம

தருைத என் காய்மேலா இத்தகைய கிங்தை? உங்கள் கொடுமைக்கு முடிவே கிடையாதா? கரமிழந்த மாகாவின்மேல் கற்பிழந்தாள் என்ற பழியை வேறு சுமத்துகின்றீர்?

கந்தி:- கண்களால் கண்டதைத்தானடா சொல்லுகிறேன், காவாலிப் பயலே!

நிருப: எதையப்பா கண்டுவிட்டீர் இங்கு? என்ன விபரீதம் நடந்து விட்ட ஒ? நெஞ்சிலே கஞ்சு, பார்வையிலே குருடு பாய்ந்து விட்டது! திேயைப் பரிபா லிக்கும் மன்னவா நீர்? பகுத் தறிவு இழந்த பாவி! கொதிக்கிறதே என் ரெத் தம்! இன்னுெரு முறை என் தாயைக் குறை சொன்னல் குறுக்கிவிடுவேன் நாக்கை!

கந்தி:- வெட்கங்கெட்ட வீரப்பு து! விபசாரி பெற்ற பேடிப்பயலே (காறித்துப்புகிருன்)

நிருப:- (ஆத்திர மும், அழுகையுமாய்க் கதவை உலுக்கி) ஆ! அம்மா! வாளெங்கே? என் வல்லமை யெங்கே? தடந்தோவெங்கே? த ன் ம | ன மெங்கே! ஒழித்ததம்மா எல்லாம் ஒழித்தது! இந்தக் கொடிய சொல்லேக் கே ட் வா, பொறுமை பொறுமையென்று புழுங்கிக் கிடக் தோம் இரும்புக் கதவுக்குள்?ஒழுக்கத்தின் உயிர் நாடியான உத்தமியைப் பழித் திவாய் புழுக்க வேண்டாமா? என் வீரத்த யை விபச்சாரி யென்ற வீணனின் வாய் வேக வேண்டாமா தீயில்? விபரீதம் தாயே, விபரீதம்! ஐயோ! என் ல்ை பொறுக்க முடியவில்லேயே அம்மா!....... அம்மா........ அம்மா......! .

(கதறியவண்ணம் தாயின் காலில் வி ழு ந் து

புரளுகிருன்) சீலா:- (சினந்து) மன்னவ! ேச ஞ ப தி

கொடுத்த விஷம் தலைக்கேறி விட்டது. சிங்தை குழம்பி விட்டது. வஞ்சகப் பயிருக்கு இப்படியா எருவாக வேண்டும் உமது அறிவும் ஆற்றலும்? தவறு மிகப் பெரிய தவறு செய்கின்றீர்!

கந்தி: தவறு! கள்ளிரவிலே கணிண் கயின் வீட்டிலே காவலன் துழைவது தவறு யாருமறியாமல் மந்திரியார் இப்படி மகாராணியைச் சக்திப்பதற்கு என்ன பெயர்டா என்ன பெயர்?. . . .

யோக்கிய சிகாமணியே

சீலா:- தவறுதான். இதைச் செய்தவன் கான். என்னைத் தண்டியுங்கள். கற்பின் சிகா மான தேவியாரின் நெஞ்சிலே பெரு கெருப் பைக் கொட்டவேண்டாம். தியாகத்தின் சின் னத்தை-தாய்மையின் வடிவத்தை இப்படிக் சித்ரவதை செய்யவேண்டாம்,

விக்ர: பறிகொடுத்தவன் ஏமாக்தால், திரு டன் கர்ம செறியும் போதிப்பான் மகாயாஜா! சில விக்ாமகேசரிகெட்டிக்காரன் புளுகு எட்டு காளைக்குத்தான். வஞ்சகம் வாழ்க்க தில்லை கெடுங்காலம்,

விக்க:- இது உமது கெடுங்காலம்.மன்னிக்க முடியாத துரோகம்! மகாராஜாவின் பெருங் தன்மை இதுவரை உம்மை வாழவிட்டிருக்கிறது. இனிப் பொறுக்கமாட்டேன் அவ களங்கம்! களங்கம்! என் குலப்

நக்தி:கேட்டினே! பெருமைக்கே களங்கம்! துரோகி!

(வகளே உருவி சீலாதித்தரை வெட்டப் our fg.) சங்கா.: (சினந்து) கிறுத் திங்கள் குலப் பெருமைக்குக் களங்கம் ய | ர்? நானுமல்ல, அமைச்சருமல்ல, கி ைன்துப் பாருங்கள், கெஞ் சிலே சைவைத்துச் சொல்லுங்கள்; காட்டை அன் னியனுக்குக் காட்டிக் கொடுத்தவர் களங் கமா? ஒரோகத்தைத் துடைத்தவர்கள் கனல் கமா? கலையென்றும், பக்தியென்றும் கலகம் விளைத்தவர் களங்கமா? அறமென்றும், அன் பென்றும் அதனேத் திருத்தியவர் களங்கமா? யாருக்கு யார் களங்கம்?

கந்தி:- பழங்கதை பேசாதே! சங்கள்:- புதிய கதை மன்னவாே இது புதிய கதை: சிங்கா சனத்தைக் கவர சதித்

திட்டமிட்டவருக்குச் சிங்கார மேடை, சதியைக் குலைத்து உரிமையைக் காத்தவர்க்குச் சிக்ா

வதை கடித்துக் கொல்லவந்த விஷப்பாம்புக்குப்

புகழ்மாலை. கடுத்துப் போராடிய கிரிக்கு சிறைச் சாலை: இசவா நேர்மை? இதுவா கர்மம? இதுவா அறம் வழுவா ஆட்சி முறை?

கந்தி:- எல்லாம் தெரியுமடி எனக்கு நல்ல வன் என் தம்பி பொல்லாத தோன் பொசுக் குகிருய் என் மானத்தை ச ண் ட | ளி! சாகசக் காரி1

(வளரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/222&oldid=691660" இலிருந்து மீள்விக்கப்பட்டது