பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28–12–56

5

ఖశిశిష్ఠీ శిఫ్ట్స్మశిక్టిళ,్కAA్క స్కోణ్ణి. శఙగf : శ్విగ్సస్కోగళి గుళిళిగ్స్కక్కణ్ణి

இலக்கியச் சோலையிலே

அதிது ஒரு முல்கேக்காடு, அங்கு கழைவளக் கொழித்து மண்வளம் செழித்துக் கிடைக்கது. கானுமிடமெல் லாம் கண்ணுக்கு இனிமையூட்டும் பசுகை, லேவானில் வெண் முத்துத் தாாகைபோல் முல்லோலர்கள் பூத் ஒன் குலுக்கின. பள்ளமெல்லால் வெள்ள நீர் கிடந்து பார்ககளைப் பணிகளாக்கி யிருந்தது, அந்த இனிகை சூழ காட் டின் இடையே ஒருாைதை எங்கெங்கோ இருந்த ஊர்களே இனத்துக் கிடந்தது. அந்தப் பாதை வழியாகத்தான் தமிழ் மகன் ஒருவன், ஈதலும் ஒய்த்தலுக் இல்லோாக்கு இல்லே யெனும் மொன் னுரை தெளிந்து-நாடு பல இடங் து பொருள் ஈட்டி-மணியொலிக்கும் தேர் ஊர்ந்து வருகின் மூன். அந்தக் காட்டு வழியில் அவனுடைய தேரிலுள்ள மணி யொலியுக, மழை நீர்த் தேக்கத்தில் கிடந்த தவளேகளின் ஒலியுக் தவிர வேறு ஆரவாரயில்லே. கொடிகளே அறுத்தெறிந்து ஈரத் தரையில் கோடிட் டுச் சுழன்ற தேர்ச் சகட ைதகவன் இளருக்குள்ள துரத்தைக் குறைத்துக் கொண்டிருச்தது! தேரில் வீற்றிருக்குக் த.இமகன் சிக்தனேயின் உறைவி. மாய்க் காட்சியளிக்இருண். அதோடு அவன் முகத்தில் ஒரு விரைவு உணர்ச் சியுக துடித்து கிற்கின்றது ஆல் தேர் எப்பொழுது வீட்டை அடையும், அல் குத் தனிமையில் வாதிக காதலிகை: எப்பொழுது பார்க்கம் போகிருேக!" என்ற கினேவின் சாயல்தான் அத் துடிப்புணர்ச்சி.

அவன் அாதவியோ தமிழ் குடி தந்த தோகையாள். கொழுநனத் தொழு தெழுக் கொள்கையாள். காதலனேப் பிரிந்த அவள் துயாக உரைக்கும் தசத்ததோ? - தலைவனின் சிந்த&னச் சகடம் சுழன் றது. அதன் விளைவாக பழைய நிகழ்ச் சிகோவியம் ஒன்றை அகக் கண்ணுல் காணுகின்றன்.

முன்பு ஒரு முறை இவ்வாறு பொரு வீட்டச் சென்று காட்டு வழியே தேரில்

வந்துகொண்டிருந்தான். தேர். ஊருக்கு

வித்வான்: இரா. சொக்கலிங்கம்.

ః శిశిyy్సత్జ్ స్క్రి// ** **/^్మళి శిశిష్ర్పశి 尊9*v惠领"yy吻棘*°般*y隙%●●姆

ళ్లyశ్మిళ్స్మిన్గః:

அண்மையில் வந்து கொண்டிருந்தது.

தேரில் ஒலிக்கு ைமணியொலி கேட்டு தன் காதலி தன் வருகையை யறிந்து தன்னே வரவேற்க தனியாக காதலு டன் வருவாள் என்று அவன் கினேத் தான். ஆளுல் அக்தம் சொல்லாத தவ &ள கண் தேர்மணியின் ஒலியைவிட உரத்த குரலில் தன் மகிழ்ச்சியை அறி வித்துக் கொண்டிருந்தன. ஆதலால், தேர்மனியின் ஒசையைத் தவிே கேட்க இயலாது, தலேவன் சிக்கித்தான். தன் னுடன் வந்த இளேயர்களே முன்

பாக அனுப்பித் தன் வருகையைத்

தலைவி யறியச் செய்தான். அவர்களுக

சென்று அவன் வரவு உணர்த்தினர். அந்தப் பொன் னை செய்தி கேட்டு தல்ேவியடைந்த மகிழ்ச்சிக் கள .ே அ யில்லே. இனிய செய்தி கேட்ட அவன், தலைவன் பிரிந்ததிலிருந்து தண்ணிர் காணுகி கூந்தல் கனேயம் புனலாடி புத் அடையுடுத்துத் த ல்ே யி ல் பூச்சூடிக் சென்றன். பூவைத் தலையில் சூடுக் கோந்தான், நெஞ்சக் பிணித்த காத லன் மனேயுள் புகுந்தான். பிரிவுத் இய ரில் பல காட்களேன் அழித்த அம்மங்கை கல்லாள் காதலனே கே: &கி விாைங் தோடி அவனே ஆரத்தழுவி, அவன் அகன்ற ம ல் தன் எண் புதைத்தான்.

蟹盛懿忘码鬣=减蟹减码函蕊磁函、蟹

இந்தப் பழைய காட்சிாை கினேந்த தல்வன், தன் காதலியின் தண்டாக் காதல்ே கி இன க் து உணர்ச்சி மிக்க வகுகின் மூன். உணர்ச்சிம் செருக்கு, தேர்ப்பாகனிடத் அங்கிகழ்ச்சியைக் கூறத் துண்டிற்று. அந்த இன் கிகழ்ச் சியைத் தேர்ப்பாகனிடம் கூறி, தான் அதை மறக்கவே இயலாது என்கின் முன், அவன் அவ்வாறு கூறுவதில் பழமையை கினேந்து பெருகுக் அன்பு வெளிப்படுகின்றன. பிரிந்து கூடிய பின்னர் ஏற்படுத் லுத்தப் பேரின் ாத் ைஇப் பெற்றிட இப்போது :ாகன் தேரினே விரைந்து செலுத்த வேண்டுே என்ற குறிப்புக் காணக் கிடக்கின்றது. இங்கிகழ்ச்சியோவியல் அ ட க் கி 1: சொல்லோவியக் பின் வருமாறு:

"மறத்தந் கரிதால் பாக! பன்னுள் வறத்தொடு பொருந்திய

-உலகுதொழிற் கொள பழமழை பொழிந்த புதுநீ 28 ந. நவீல் பல்கின் இறங்க நசவுடை மணியொலி கேளiன் வண்ணுதல் அதனுல் ஒருபின் என்த இளையர் வல்ல்ே இல்புக் கறியுத மெல்லென மண்ணுக் கூந்தல் சேதக் சுழிஇச் சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய அந்நிலை புதுதலின் கெய்வடுத் துருக; அவிழ்பூ முடியிளன் கலை இய மட ைஅரிவை மகிழ்நீதயர் நிலேயே"

(நற்றிணை 42. சேத்தன்ை) மண்ணுக் கூந்தல்-ஒப்ப&ன செய்யப் செலுத கூந்தல். போது-மலர். குரல்கூந்தல் சுவை இய-அ ஃண த் து ச்

—l

| | | | {

வெண்சங்கு சீயக்காய் தூள் .ே

- ణ్డు “ಸುತಂಗಿ- தயாராகும் மணத்தில்

செல்வம் ராணி х X- &r -

சேகர் ஊதுபத்திகளை வாங்கி உபயோகியுங்கள். - தயாரிப்பாளர்: | — வெண்சங்கு சீயக்காய்த்துள் தொழிற்சாலை,

3037-38, டபீர் குளம் ரோடு, தஞ்சாவூர். ಙಷಷಷಪ್ಡ್:ಹಷåಷ;ಷಜ

|

|

சிறந்த

-

f

}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/231&oldid=691669" இலிருந்து மீள்விக்கப்பட்டது