பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{முன் இதழ் தொடர்ச்சி)

சங்கா:- (பதைத்து) சொல்லால் அடித்துக்

கொல்லாதீர்கள். சாதா! சதியும் பதியுமாக இவ்.

வளவு காலம் வாழ்ந்தோமே என்ன குற்றம்என்ன சாகசத்தைக் கண்டீர்கள் என் னிடம்? காபாலிகன் சொற்கேட்டுக் கரத்தை வெட்டினிர் கள், க டி ங் த கொண்டேன? குடிக்கொரு மகய்ைப்பிறந்த செல்வனைச் சிறைப்படுத்தினர் கள், சிறி விழுக்கேன? நீங்கள் வஞ்சகரின் மாய வலையில் விழக்கூடாதே என்று சஞ்சலப் பட் டேன் அமைச்சரிடம், இது சாகசமா? சண்டா ளமா? சதித் திட்டமா? சதுரங்கம் ஆடிவென்ற போது பகைமைவெல்வாய் என்றமதிப்புரை, இப் போது பதித் துரோகி என்ற பழிப்பா? சிற்றப் பனிடம் வாதிட்டுவென்றபோதுசெல்வன் சமர்த் தன் என்ற மதிப்புரை; நீதி கேட்டபோது கிந்த னேக் குரியவன்-சேன் என்ற பழிப்புரையா? தம்பியின் சதித்திட்டம் கண்டறிந்து தகவல் தந்தபோது அமைச்சர் அறிவுப் பெட்டகம்; அறம் காக்கப் பரிந்துவந்தபோது அவர் ஆகாத வாா? நன்றி கெட்டவரா? பதிக்குத் துரோக மிழைத்த பாவி-துர்நடத்தைக்காரியென்று கெஞ்சாரக் க ரு தி ைல் கொன்று விடுங்கள் என்னே. ஆனல் நேர்மைக்குப் பரிந்துவந்த மந்திரியாரை வதைத்து வ?ளக்க வேண்டாம் செங்கோலை கு லை க் க வேண்டாம் அரச தர்மத்தை! வேண்டாம்!... வேண்டாம்'....

நந்தி:- (வாளே உறையிலிட்டு) பாவிகள்! இப் போது இவர்கள் உடலைத் தீண்டி கறைப்பட வேண்டாம் எனது வாள். சேனபதியாரே! கலம் பகம் அரங்கேற்றும் மகிழ்வுநேரத்தில்கொலைகள் கூடாது. இவர்களே தண்டிப்பதை பி ற கு வைத்துக்கொள்வோம். இந்தப் படுமோ சக் காரனேயும் தள்ளி அடையும் சிறையில்.

விக்கு:- மகாராஜா தேளேக் கண்டபிறகும் பிள்ளைப் பூச்சியென்று விட்டுவிடக் கூடாதே)

நீந்தி: பாதகமில்லை, ೧576 ಹ65 கறுக்கி விட்டால், தடுக்கு அடங்கிவிடும்!

விக்ர: கட்டளை.

(சிறைக்கதவை திறந்து, சீலாதித்தரையும் தள்ளுகிருன்

B_វើ ម៉ា)

காட்சி 30,

(வித்யாவதி வீடு. சந்திரவர்மன், வித்யாவதி,

பச்சை இருக்கின்றனர்)

சந்தி:, பச்சை! அரசருக்குரிய க ைட சி கைங்கரியம், உன் திருக்கர்த்தால் நடைபெற வேண்டும். துணிவிருக்குமா? -

பச்சை. நீங்களும் சேபைதியும் இரு க் கறப்போ, துணிவுக்கு என்னங்க பஞ்சம்? மகாராஜாவின் தலையைக்கொண்டு வரணுமா? உம். சொல்லுங்க! -

சந்தி: அடே, பித்துக்குளி நான் சொல் வதைச் செய்யடா.

பச்சை:.

சந்தி:- ஏற்பாட்டின்படி அரங்கேற்றத்தில், ஒவ்வொரு ஆசனமாக மன்னர் உட்காருவார்; ாேன் பாடுவேன். கடைசி ஆசனம் னன்ன துெரி யுமா? சிதைlஅதிலே மன்னர் அமருவார், கரீன் சுவையோஇ பாடத் தொடங்குவேன். (காதருகே

ಕ್ಷ್ಕ್ಧಿìಿ) செய்வாயா?

சொல்லுங்க,

பச்சை:, அந்தச் சந்தேகமே ஒங்களுக்கு வேணும்னேன். எது?

சந்தி:- (தட்டிக்கொடுத்து) சபாஷ் சபாஷ்

வித்யா: சுவாமி என்ன இதுவெல்லாம் எனக்கு கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/232&oldid=691670" இலிருந்து மீள்விக்கப்பட்டது