பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமர் படத்தை எரித்தவர்கள் 60 0 பேர் கைது செய்யப்பட்டனர்.

- செய்தி. இராவணன் படத்தை எரிப்பவர்கள் உச்சிகுளிருவார்கள், அடிமைகளின் திறனுக்கு

兴 兴 兴

எப்பொழுதுமே ஆண்டவன் மனித உருவில் வந்து தான் பணியாற்றியுள்ளார் என்பதை சரித் திரவாயிலாக அறியலாம், ~கசங்கிரஸ்.கக்கன். ஐயோ! மலத்திற்குக் சாணிக்குக் வேற்றுமை தெரியாத இந்தச் சரித்திர நிபுணர், காங்கிர ஸ்காாா கடத்து வா லாற்றுத்துறை ஆய்வாளர் மாகாட் டிற்கே தலைமை தாங்கலாமே!

兴 兴 兴

தென்னிந்தியாவில் ராவணன் உருவங் களே எரிக்க யாராவது முற்பட்டாலும், அதையும் சர்க்கார் தடுக்கும்.

-மந்திரி, சுப்ரமணியம்,

பிறந்து விட்டது தன் மானம்! இனி ராவணன், கும்ப கர்ணன்,சூர்ப்பனகை ஆகியோரை கேவலமாக்கி இழிவுபடுத் து நாடகம், பிாசங்கம், கதா காலட் சோக்களே கடக்க விட்டுவிடுவாரோ!

பார்க் கலாமே!

兴 决赛 ※。

சமஸ்கிருதம் நம்மை விட்டு ஒரு பொழு தும் நீங்காது.

-ஜவகர்லால்,

அதை வடநாட்டுச் சுட லை யி ல் புதைத்துவிட்டு நான்கள்தான் தென் குடு வந்துவிட்டோமே!

好 兴 X、

திண்டுக் கல்லில், கற்பழித்ததாக கான் ஸ்டேபில்மீது வழக்கு! செஷன் சுக்கு அனுப்பப்பட்டார்.

-செய்தி. கடமை கறந்து, அவரைக் காப்பாற் ருது கைவிட்ட கடவுள் மீது கான் ஸ்டே பில் வழக்குத் தொடருவாரோ?

് ി.ുrങ്ങിങ് പ്രൂസ്കൃ

மாளிகையும் ம

设 -

ண் குடிசையும்.

శిశిగి^^^^^^^^^^^శిv^^^^^^^^^^ తిiflli): சகதீசன் ஆ. மா.

மாளிகையிலே.

கதிரவன் மறைந்து இாவு நெருங்க, மாளிகையில் கந்தா விளக்குகள் ஒளி வீச பெருங் கதவுகளின் ஒபல்களிலே விருந்தினரின் வருகைக்காக வேண் கி. காரர்கள் கைகட்டி கின்றனர். அவர்க ளின் வெண்பட்டு உடையின் மேல் பொன் பொத்தான்கள் மினு மினுத் தன.

ஒரு கt ாேமான கவர்ச்சியுள்ள வண்டி அந்த மாளிலைப் பூக்காவிலே வங் தி நிற்க, சீமான்கள் தோன் ர உடையுக அழகு ஆபரணங்களும் ஒளி ഖ് ക மாளிகையுள் நுழைந்தனர். இசைக்கருவிகளின இன் மகசிதன் காம் றில் கலக்க உள்ளத்தைத் தொடுக பண்ணிற்கேற்ப கலேச் செல்விகள் நடனமாடினா.

கடு இரவிலே,8ால்லாவிதமான கிடைத் தற்கரிய மலர்களாலும் அலங்கரிக்கப் மட்ட அழகிய மேஜைமேல், மிகவும் இனிய அறுசுவையுண்டி பரிமாறப்பட் டது. கவிருங்கினர் ம. து ைவ மனங் கொண்ட மட்டு போதையேறக் குடி

னர். அப்பெருங் கூட்டத்தின் பேரிரைச் சல் அகல, பேருணவுக் மதிமயக்கமுல் கலந்து இாவெலலாம் கூத்தடித்த அவர் களின் தேய்ந்த தேகத்தை இயற்கை யற்ற ஊக்கக் உட்கொள்ள,பொழுது A புலர்ந்தது,

மண் குடிசையிலே!

காலே கோத்திலே, கனத்த அழுக்க டைந்த உடை பூண்ட தொழிலாளி ஒரு மண்குடிசையின் கதவைத் தட்டி நின் முன், கதவு திறக்க மலர்ந்த முகத்துடன் மனேவியையும் மக்களையும் வரவேற்று, பிள்ளே கள் விளேயாடும் கெருப்பண்டை போய் உட்கார்ந்தான், சிறிது கேரத் தில் அவன் மனேவி உணவைப் பறி மாற, சிறிய கவமேஜை சுற்றி உட்கார் ந்து உண்டு மகிழ்ந்தனர். உ ண வு முடிந்தவுடன் அகல விளக்கைச் சுற்றி அமர்நது அன்றைய கிகழ்ச்சியைப் பற்றிப் பேசினா, இரவின் முன் நேரடி முடிய அவர்களின் உதட்டிலே புகழ்ச்சிப்பாட்டும் நன்றியுள்ள வணன் கமுக அசைந்துவ அமைதியாகம் படு தது உறக்கத்தை அடைக கலமடைந்த

த்து உணவை விலாப்புடைக் உண்ட னர். CᏱ O 醬 :=yesಜಕ್ತಿ تشتت تستتتعتنقية TEL: PH[]NE: Gurucures. 248.

60 ஆண்டுகள்-3 தலைமுறைகள் ஆங்கிலம் தமிழ் மருத்துவ சிறப்பைப்பெற்றது குருமருந்து சால்ே,

அதன் 60-க்கு மேற்பட்ட தயாரிப்புகளில் தலையான

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றிமையாதவை.

டாக்டர், ஏ. மதுரம் சன்ஸ்,

குருமருந்து சால,

ெே;

திருச்சிராப்பள்ளி.

l

ಜ#ಣಜಷಿಧಿಷ್

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/29&oldid=691468" இலிருந்து மீள்விக்கப்பட்டது