பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10–8–56

இவ மணி ஒன்பதிருக்கும். ாேற் றரசன் வேலே கிறுத்தக் செய்து விட் டாகுே, ரன்னவோ, புழுக்கம் தாள முடியவில்லே. வீட்டு மாடிகளில் உறக் குல் வசதி பெற்ருேர்,வீட்டுத் தளத்தின் மேல் அடுத்துக்கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தனர். வீதியோரத்தையே பொன் மாளிகையாக்கிக் கொண்டவர் கள், அரை வயிற்றுக் கஞ்சியுடன் அமைதிபெற்று, வீதியோரங்களில் அன் கங்கே உட் கார்ந்து கொண்டிருந்த 'காளை க்குச் சோறு கிடைக் குமோ என்கிற ண்ணல் அவர்களே ம்ோனத்தின் ஆழ்த்தியிருந்தது.

சங்கள் வீட்டு மேல் தளத்தில் நான் தனியாகப் அடுத்துக் கொண்டிருக்தேன். சிந்தனேக்குத் தனிமை ஏற்றதன் மூே? னன் கண்கள் வானத்தை வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஒடிந்த சக்திான் துயிலெழுந்து, வான முகட்டை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தான். அந்த அப்பாவிச் சந்திரனேப் பார்த் துக் கேலி பேசின. கட்சத்திரங்கள். அதைக் கேட்டுக் கோபமடைந்த சக்தி ான், நான் இ&ளத்து வருவதைப் ாசர்த்துக் கேலிகா , பேசுகிறீர்கள்? இருங்கள், இருக்கள் இன்னு ைஇருணத் தைந்து காட்கள் போகட்டு;ே அப்பு:ம்ை என்னேம் கார்த்தும் போற்கை கொள் ளப் போகிறீர்கள்?’ என்று உறுமியது!

னர்.

திடீரென்று ஒருவிதவேதனேப் aாட்டு arಘ# காதுகளிை விழ, என் சிந்தனேகி கிளி கீழே பிறக்கு சென்றது... வநாராயணு ஆரே நாராயணு! ந1ளெல்லாக் சுற்றி வருேம் நாராயணு! திருவோடு ஏந்தியல்லோ நாராயணு! தெருவெல்லா கி பாடிவருேக் காசாயனு! வீதியோரத்தை காங் கார பணு! வீடாக்கி வாழுகிறுேக் காராயணு!"

தெருக்கோடியிலிருந்து வந்த இந்தக் கோரஸ்" என் வீட்டருகே கேட்டது. எழுத்து சென்று வீதியை எட்டிப் கார்த்தேன்.

= 'தென் குமரன்”

'கண்டுக் சிண்டுமாக" மூன்று குழுக் தைகள் முன்னே பாடிச் செல்ல, பின்னே அந்தச் செல்லு ராசாக்களேம் .ெ ற் ற திருவுருவங்கள்' பாடிக் கோண்டு வந்தன இதயக் என் து ஒன்றை வைத்திருப்பவர்கள், அவர் களின் இருக்கோலத்தைப் பார்த்தால், நிச்சயம் வடிப்பார்கள்; இரத்தக் கண்ணி வடிங்பார்கள்!

கண்ணிர்

காட்டின் இடையிடையே அக்தி மூன்று கனிதப் பிஞ்சுகளுன் "அக்மே! அசிக்குது, சோறு கோடுங்கல் மே!’ என்று கதறியழ, இரக்கமனக் கொண் டேசர் வீட்டில் மீதமிருக்கு சோற்றை எடுத்துவந்துபோட, அதனே அந்தப் பிள்ளே ச் செல்வங்கள், தம்மைப்:ெற்ற பிட்சாதிபதிகளிடம் கொடுக்க, கண்க் சேமிப்பு செய்தனர் தாயும் தந்தையும் !

பாடியே வாழ்வு செய்யும் அந்தத் தரித்திர நாராயணர் குடுகாக், கண் களினின்றும் மறைந்தது. ஒருவித வேதனையிருன் சன் இதய அறையினுள் உடா, மீண்டும் பழைய இடத்திற்கே வந்து கடுத்தேன் கான்.

அப்போதுதான் வாயு மன்னனுக்குக் அருணே பிறந்த போலும், காற்று மெல்ல வீ சவால் பித்தது. உலகத்தின் இரைச்சல் .ெ து வ இறந்து கொண்டே வந்தது. என் கண்களின் ஒளியு மெதுவாக மக்கிக்கொண்டே வந்தது; நானும் உறங்கக் கண்கனே மூடினேன்.....

'அய்யா! அய்யா! சோறு இருந்தா aோடுக் கய்யா! பசி தாளமுடியலே!"

இந்தக் குரல்ே என் அருகிலேயே வேட்டதுக் திதிக்கிட்டெழுந்து உட்கார்க் தேன். ஒரு குஞ்சைக்குப் பிறந்த பிஞ்சு கின்றுகொண்டிருந்தது!

'ஏம்ப்யா! பசிக்குதா? உட்கார்; சோறு aேrடுகிற்ேன்'

என்னுடைய சொல் கேட்டுக் காலடி

யிலேயே உட்கார்ந்து விட்டான் அந்தச்

நான் சோறு:அோட்டேன், பாலேயிலே சுற்றி வாடிய மாகுென்று, கடைசியாக ஒரு நீர்ச்சுனே கைக் கண் டால் எப்படிமகிழ்ச்து சீர் குடிக்குகோ, அந்த மனநிலையில், இந்தப் புனிதகாட்டு இளவரசன் கானளித்த அமுதத்தைச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இடையிடையே நான் சில கேள்விகள் கேட்டேன்,

சிறுவன்.

ஏேக் ப்யா! உன் பேரென்ன?”

  • அெத்தவக்க துன் :1’’

வச்சவேரு தெரியா

" உனக்கு அப்ஜா அம்மா

முரர்களா?'

இருக்கி

அப்பா-அக்மாவா?..."

அவன் திகைத்தான்; கானும்தான் !

ம்ே ...பாலக் யாருக்குப் பிறந்த சென் வமோ- சிந்துவாற்றுக் கிடக்கிறது!" என் மனக் இப்படி எண்ணிக் கொண் டிருக்கும்போது, அவன் கேட்டகேள்வி எனக்குப் போகிர்ச்சியைத் தந்தது!

"எங்க... தெய்வங்களுக்கு எல்லாக் அம்பா, அஸ்மா கிடையாதாமே...?'

18.அப்aோ யுேக் கடவுளுன் னு பேசப் போறியா? கடவுள் சண் ஜக்குத் தெரியமாட்டாரே'

'நானும் செத் இப் போயிட்டா. சு. ஆளாயிடறேன்? இப்படிக் கூறிக் கொண்டே அவன் எழுந்து இடவாக் பித்தான்.

டேய் தம் பீ அப்படியேதாவது செய்துக்கப்போறே...... சாக்கிரதை' நான் இப்படிக் கத்தினேன். அது

அவனுக்குக் கேட்டிருக்குமோ கேட்டி ருக்காதோ! கடவுள் தத்துவ பேசியவன் (7.ல் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/36&oldid=691475" இலிருந்து மீள்விக்கப்பட்டது