பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு,

-திருவள்ளுவர்.

இந்திய அரசினர், பிரிட்டனின் காமன் வெல்த் தோடு இணே ந்திருப்பது பயனற்றது; வெறும் ஆடம்பரத்தின் பாற்பட்டது. வெளியே றிய வெள்ளேயனேடு விருந்துண்ணவும், வேடிக் கைப் பார்க்கவும், கொஞ்சிக் குலாவவும், விருது கள்-பாராட்டுகன் வழங்கவும் பெறவும் பயன் படுகின்றதே தவிர, காட்டுப் பொது நலத்திற்கு காதொடிந்த ஊசியளவும் பயன்படவில்லை.

எனைே தான் மே 17, 18, 19, 20-ம் நாட் களில் திருச்சியில் நடைபெற்ற தி. மு. க. இரண் டாவது மாநில மாகாட்டில், அகில உலக அ1 சி யல் கண்ணுேட்டத்தில் தீர்மானமொன்று நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானம் இது:

'காமன் வெல்த்"தில் உறுப்பினராயுள்ள இந்தியா, அதிலுள்ள மற்ற நாடுகள் கடைப் பிடிக்கும் வெள்ளே கிறவெறித் திட்டங்களேயும், அவைகள் இந்திய உப கண்ட மக்களுக்கு தி ாக எடுக்கும் எதிர் நடவடிக்கைகளையும் ஒரு சிறிதும் தடுக்க முடியாமல், மேற்படி அமைப் புடன் இந்திய யூனியன் சர்க்கார் உறுப்பின ராயிருப்பது சன்மானக் குறைவு என்று இம் மாநாடு கருதுவதுடன்; காம்ன் வெல்த் நாடு களின் மேற்படி த.வருண போக்குகளைக் கண் டிக்கும் அறிகுறியாகக் காமன் வெல்த்தை விட்டு இந்தியாஉடன்ே வெளியேறிவிடவேண்டு மெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.'

இந்தத் தீர்மானம் இந்திய துனேக் கண்டத் தின் பொது கலன் கருதி உருவாக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் 'ெவ வளி ட் டு க் தொடர்பு எங்கெங்கு வாழும் இந்தியப் பொது

10–8–56

மக்களுக்கும் உயர்வு தருவதாக இருக்க வேண் ம்ே என்பதே மூலக் கருத்து; இதனைக் கவனிக்க வில்லை இந்திய அரசின்ர். அத்தோடு மட்டுமல் லாமல், இந்திய மக்களுக்கு எதிராக காமன் வெல்த்' காடுகளிலே எடுக்கப்படும் கடலடிக்கை களேத் தட்டிக் கேட்க முடியாமல், பயனற்ற வெட்டிப் பெருமையும், விருப்பும் கொட்டி யளந்து வேதனையை வ்ளர்த்து வருகின்றது.

தென்னுஃபிரிக்காவிலே இ க் தி ய ர் க. ஸ்", வெள்ளேகிற் வெறியர்களால் மிருகத் கனமாகத் துன்புறுத்தப்படுகின்றர். ஐக்கிய நாடு சாசனத் திற்கும் முரணு ைவகையில் ஜீவாதார உரிமை கள் பறிக்கப்படுகின்றன. வீடு, வாசல்,சொத்து, சுதந்திரங்களை விட்டு விட்டு வெளியேறுமாறு விரட்டப்படுகின்றனர்.

இலங்கையிலே சிங்கள மொழி வெறியர் களால் த மி ழ க ள் ஆாத் கப்படுகின்றனர். கொடுமையாகத் தாக்கப்படுகின்றனர்; உரிமை யிழந்து, உடமையிழந்து, மானமிழக்து படு கொலைக்கு ஆளாகின்றனர்; அல்லற்பட்டு ஆற் ரு இ. ஜி (, தி கடிகின்றனர்!

இந்திய அரசினர் அங்கம் பெ ற் று ள் ள காமன் வெல்த்திலேயே தென் ஆஃபிரிக்க அா சினரும், இலங்கை அரசினரும் அங்கம் பெற்றி ருக்கின்றனர். இந்திய்ாவால் இந்த .ெ வ றி ச் செயல்களைக் கண்டிக்கமுடியவில்லையே! எனது நாட்டு மக்களுக்கு இன்னல் சூழ்வது தவறு. இ த ைல் சி ட்ட்மைதி குலேந்திடும்!” என்று இடித்துக்கூற வக்கில்லை. இந்திய அரசினர்க்கு! எதற்காகக் காமன்வெல்த்தில் ஒட்டிக் கொண் டிருக்க வேண்டும்? கூட்டு நாடுகளின் கவருன செயல்களே, அ வை இந்தியர்க்கு-தமிழர்க்கு இழைத்திடும் மாபெரும் நீங்குகளே எடுத் திக் கூறி கழுவாய் தேடக் கையாலா வில்லையென் ருரல், அது இந்திய துனேக் கண்டத்திற்கே இழுக் கல்லவோ? இருக்கலாமா இங்கிலே? இவைா இந்தியாவின் சர்வதேசிய அரசியல் வல்லமை?

"இந்தியாவே காமன்வெல்த் அமைப்பிலி ருந்து வெளியேறுக' என்ற குரல் சென்னையிலே செயிண்ட் மேரி மண்டபத்திலே 7-8-56-ல் ஒவித்தது, காங்கிரஸ் நீங்கலாக, திராவிட முன் னேற்றக் கழகம்,கம்யூனிஸ்ட் கட்சி, சோஷ லிஸ்ட் கட்சி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, தமி ழரசுக் கழகம் எல்லாக் கட்சிப் பிாகிதிகளும் கூடி இவ்வாறு ஒருமிக்க குரல் எழுப்பியுள்ள னர். இஃது, முற்போக்கு எண்ணங்களின் மற் ருெரு கூட்டுக் குரல் தன் மானப் பேரொலி! செவிசாய்க்குமா இந்திய அரசாங்கம்?

அங்கக் கூட்டத்திலே, காமன் வெல்த்தி லிருந்து இக்கிய வெளியே வேண்டும் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/38&oldid=691477" இலிருந்து மீள்விக்கப்பட்டது