பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

懿歇

இருகாகா குரு காகா'-வல் இல் சாம்

மசிவ ஐயரின் குரல் கேட்டதோ இ ல் ஆ யோ, உடனே ஓடி வந்த அவர் எதிரில் கி ன் மு ன் கு ரு க ச த ன்.

ஆl

-

"என்னங்க ஐயா கோமாயிட்டுதுக்

ளோ உங்களுக்கு?" என்ருன் அடக்க - tBf? * *

'எனக்கு இல்லையடா! ஜானகிக்கு அவள் காலேஜாக்குப் போகவேண் டாமா மத்துமணிக்குள்?' என்று அவர் சொல்லி முடிக்குமுன், ஒருகட்டுப் புத்த கங்களே மார்பில் அனைத்தடிை ஒயி லாக கடந்துவந்து கின்றுள் ஜானகி.

டிரைவர் காரை எ டு சிக்கிரக் ! கேரமாகவில்கே? வந்து இரண்டுமாச மாகப் போகிறது, இன்னு: நேரத்துக் குக் கி ள ம் த் தெரியவில்லையே!” என்று அதட்டிகுள், கு ரு க ச த ன் உடனே ஷெட்'டிற்கு ஒடிஞன்.

'கானும் அதைத்தானம்மா சொல் லிண்டிருந்தேன்’ எ ன் வக்கீல் ஐயர், பூஜாலே உருவி வி ட் டு கி கொண்டே.

கார் வாசலுக்கருகில் வந்து நிற்ப தைக் கண்டது ன் ஜானகி வெளியே வந் தாள். குருநாதன் பின் கதவைத் திற ங் து விட்டதும் உள்ளே ஏரி அமர்ந் தாள். வாசல்வரை வந்த ஐயர் 'விட் இட்டு சீக்கி ரக் வந்துடப்ாா! கோர்ட் இக்கு கோாையிடுக” என்று சொன் குர்.

"சரிக்க' என்று சொல்லியபடியே காரை 'ஸ்டார்ட் செய்தான் குருகா தன்.

★ ★ *

அந்தத் தெரு பின்ளேயார் கோவில் மூ ைஇருகபியது.க, கார் சட்டென்று கின்றது. பின் சீட்டில் அமர்க் திருந்த ஜானகி, கதவைத் திறந்து கொண்டு கீழே இறக்கி அதைச்சாத்தினுள். குரு காதன் முன் கதவைக் திறந்து விட் டான்.

புன்முறுவலுடன் உங்களுக்கேன் சிர்: கானே திறந்த கொள்ளுகி

சிறுகதை, lழு

யாரு க் குத் தெரியும்?

லியா அ ழ கர சன் .

றேனே! என்று உள்ளே ஏறி அவன ருகில் அமர்ந்துகொண்டாள் ஜானகி.

பகச்சிதமாகப் ே ச் சு முறையை மாற்றிக்கொண்டாயே’’ எ ன் ற ர டி. காரை மறுபடியும் ஒட்டத் தொடக்கி ன்ை குருநாதன். கார் கல்லூரியை நோக்கி நகரத் தொடங்கியது. இப் போது அதன் வேகம் முந்தைய வேகத் தில் மாதியளவு குறைந்திருந்தது.

'பேச்சு முறையை மாற்றிக்கொள் ளாகல் எ ன் ன செய்வது? வீட்டில் கான் உங்களே ஒருமையில் அதிகாரல் செய்யு:போது, எவ்வளவு கஷ்டமாயி ருக்கிறது தெரியுமா எனக்கு?”

உக், இருக்குக் இருக்கும் இதெல்

லாக் உன் அப்பாவுக்குத் தெரிந்தாலல் லவோ தெரியுல் சங்கதி"

"அப்பாவுக்கா? வரைத் தான சரிக்கட்ட மு. னுேல் மிஞ்சுவார். மிஞ் கெஞ்சுவார் அவர்'

"எ ன் ன இருந்தாலுக் உயாக்க ஜாகி. நான் தாழ்ந்த ஜாதியில்லேய:? பணத்தைப் பார்க் காவிட்டாலும் ஜாதி யைப் பார்ப்பாரே! " -

"கு ரு நாங்கள் அார்ப்பார்தான். ஒன்றுக்குக் பயப்பட வேண்டாம். கக் இருவரையுக் பிரிப்பதென்பது இனி யாராலுக முடியாத காரியம்! என்ன சொல்லுகிறீர்கள்?'-என்ருள் ஜானகி,

& സൃുസ്തു

ஒருவனுக்கு கல்லோரது நட்பைப்போல நன்மை பயப் : பது வேறு ஒ ன் றி ல் லே. ; அதைப்போலத் தீயோரின் : நட்பில்ைஉண்டாகும் கெடு : தியைப் போல வேறு ஒன்று :

*೨ : :

|lரி స్ట్రో

13–7–56

அவன் முக த் ைத ஆவலுடன் நோக்கிய

öᏗirᎯa •

'அகசரி காலேஜ் இ வந்தாகிவிட்டது மற

trgūr ৫aus r இயே' என்று காரை ஒரு மரத்தடியில் நிறுத்தின்ை குருநாதன். :வாருங்கள், ஒரு காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம். இன்னும் கோக் இருக்கிறதே எனக்கு" என் முள் ஜானகி, குரு முதலில் மறுத் தான்.

'உங்களுடன் சேர்ந்து காபி சாப்பிடு

கிற ஆனந்தத்தைக் கூட நான் அடை

யக் கூடாதா? அவள் .ெ க ஞ் சி ய

பாவத்தைக் கண்ட இக் அவளுல் மறுக்

கவே முடியவில்லே. இருவருக எதிரே

இருந்த ஒட்டலுக்குள் நுழைந்தார்கள்.

jor לk" 女

ஜா ன கி க் கு க், குருநாதனுக்குக் காதல் ஏற்பட்டதே ஒரு வேடிக்கை யான நிகழ்ச்சி. இருவருக் உயர்கிேேப் பள்ளிப் படிப்புவரை சேர்ந்தே படித்து வந்தவர்கள் ஆல்ை, அங்கேயெல்லாக காதல் பூக்குமளவிற்கு அவர்கள் பழக வில்லை. குருநாதன் கல்லூரி செல்ல, வசதியில்லாத உழைக்கும் குடியாத லால் உயர்தரப் படிப்பு முடிந்த ஒக் ஜானகியைப் பிரியவேண்டிவந்தது.

ஜானகி கல்லூரிக்குச் சென்று வீட்டி பிறகு ஒருநாள், அவள் தன் தோழிகளு டன் பி. சித்திபெற்ற ஒரு ஒட்-லுக்குள் நுழைந்து லேடீஸ்" பகுதியில் அமர்ந்து சிற்றுண்டிக்கு ஆர்டர் செய் தாள்.

கான்கைந்த தட்டுகளே அயைாச மாக இரண்டு கைகளிலும் எடுத்துக் கொண்டு, அந்த அறைக்குள் நுழைந்த பரிசா கனே க் கண்டதும் ஜானகி, 'ஆ நீக்களா!' என்று அலறிவிட் டாள். ஆல். அவன் குருநாதன்தான். சென்ற ஆண்டு பள்ளியிலே தன்னு டன் தோழசைப் படித்தவன். இந்த ஆண்டு 46T#3 வேலையாளாக ساناټو வில் நின்ற காட்சி, அவள் உள்ளத்தை என்னவோ செய்தது. அந்தக் கணத்தி லிருந்தே அவள் உள்ளத்தில்.

இடம்பெற்று விட்டான் குருதேன்.

(7:ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/4&oldid=691443" இலிருந்து மீள்விக்கப்பட்டது