பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.

கி. வுள் என்னுக் சொல், உள்ளத்தை கடந்து கி ம் ஒ. மனத்திகுல் கிங் கித் தி முடிவு செய்ய முடி யாத தன்மையுடை யது- எண்னத்திற்கு அ ப் ம் ட் - து > -o-o: என்ற பொருளேக் குறிக்கும். இதுவே கடவுள் என்ற சொல்லுக்கு நேரான

| | | i | | | | | l |

பொருள். பண்டைய வேதாந்த நூல் களும் இப் படித்தான் ஆகவே கடவுள் என்பது ஒரு அஃறி னே ப் பொருள் ஆகிறது.

கூறுகின்றன.

கடவுள் எங்குக் கிறைந்திருக்கிறது, ைகல உயிர்ப் பிராணி அளிடத்திலுக் இருக்கிறது, உயிருக்குயினாயிருக்கிறது. உலகிலுள்ள எல்லாப் பொருள்களிடத் அக் உள்ளு புறமுன் ஒன் ரு வியாபித் திருக்கிறது, அது இல்லாத இடமே யில்ல்ே, அது இல்லாவிடில் டி லகமே யில் & கான்று சொல்வதெல்லா சர்வ சக்தி வாய்ந்த அந்த ஒரு பொருளே ே குறித்துத் தான். அந்தப் பொருள் எது? னப்ாேர்ப்பட்ட து? அதை எப்படிக் கண்டறிவது? என்பவைகளேப் பற்றித் தான் பலத்த தகராறுகள்,விவாதங்கள் !

உலகில் இயங்குவது இயற்கையின் சக்திவி குல். இந்தச் சக்தி, ஒன்றி லிருந்து மல்வாதி, ஒன்றுக்கொன்று சோங் த பல்லாயிரக் கணக்கான சக்தி களாகப் பெருகிப் க ைகோடிக்க ண க் கான பொருள்களாகக் காட்சியளிக் கின்றன. இ ை ன் தாமாகவே கலந்து இயற்கையாகப் பெருகுவதைப் போல் 5.1 செயற்கை யி சூலும் செய்து கொள்ளலாம். இதுவே விஞ்ஞான கென்றது. அடவுளேக் காண முயன்பவர் அள், கடவுளே காண்பதற்கான பாதை யில் செல்வர்கள், ஒரளவுக்குக் கட வுளேம் புரிந்து கொண்டுள்ளவர்கள், இனி கடவுளே முழுவது காணப் போகிறவர்கள் விஞ் ஞ | னி ோ யாவார்கள்.

பெரிய ஒரு நெருப்புக் கோளமான சூரியன் என்கிற இயற்கைப் கொருளே எடுத்துக்கொள்வோக், அந்தச் சூரியன் இல்லேயெனில் உலகக இயங்கமாட்டா. வெய்யில், காற்று, மழை, பனி இவை களெல்லாக் சூரியனுலே ஏற்படுகின் றன. ஒாறி உயிரான புல், ஆண்டு,

靈轟函

மரம், செடி, கொடி முதல் ஆறறி வுடைய மனிதப் பிராணிவரையில் உற் பத்தியாவதற்கு : , உயிர் வாழ்வதற்குக இவைகள் இன்றியமையாதனவன் ருே? இப்படியே பார்ப்போமானுல் பல சக்தி அளின் கூட்டுப் படைப்பே உலகம் என்பது தெளிவாகிறது.

உழுது சேருக்கி எருப்போட்ட கிலத் தில் கெல்லே விதைத் துத் தினந்தோ துக் தண்ணின் - ،يَي يي முனேத்து, வளர்ந்து, தாள் விரிங் து, கதிரி விட்டு நெல் முதிர்கின்றது. ஒரு கெல் இலுக்கும் கல கெல்லா ஒரு மூட்டை கெல்லுக்குப் பல மூட்டை நெல்லாக விளேகின்றது. இது எப்படியாயிற்று?

காய்ச்சி வந்தால்

கெல்லே மூட்டையிலே ைவ க் இ க் கொண்டிருந்தால் இப்படி ஆகியிருக் குமா? கெல்லுக்குள்ளிருக்கிற சக்தியை வெளிப்படுத்திப் பலன் காண மண், நீர், வெய்யில், காற்று முதலியவைகள் வேண்டியதாயிற்று. இவைகளேயெல் லால் ஒன்று படுத்தியது கான். கல்முடைய அறிவைக் கொண்டே இந்தக் காரியன் கனேட்காம் செய்கிருே . ஆகவே, இயற் கை ச் சக்தி அளின் தன்மையை யறிக்க

கல்முடைய வாழ்க்கைக்கு அவை களேப்

பயன்படுத்திக் கொள்கிறேன். மோட் டார், புகைவண்டி, ஆகாய விமானக், இன்னும் தொழிற்சாகைளில் ஒடுக் இயந்திரன்கள் மி ன் ன ல் விளக்கு வானெலி மற்றும் கால் காணும் சாதா ானப் பொருள்கள் முதல், அதிசயப் கொருன் கள் வரையில் எல்லாக் நக் முடைய வாழ்க்கையை வளமாக்கி இன்பம் அது கவிப்பதற்காக இயற்கைச் சக்திகளேத் தக்கவாறு அமைத்துப் ா னு ன் ள கருவிகளாகச் செய்து கொள் கிருே: , இதே மாதையில் சென் ரு ல் இன்னும் விசித்தி சமான பொருள் களே உண்டாக்கலாம். வாழ்க்கையை மிகமிக இன்பமாகவும், மகிழ்ச்சிரை மாகவுக் கடத்திக்கொண்டு செல்ல ாைக், விஞ்ஞானிகள் அப்படிச் செய்து கொண்டுதான் இருக்கிருர்கன்.

பாவலர்-வேலாயுதசாமி

7–9–56

மனித இனக் விலங் குகள் கோல் ப் கொங் துக ளி லும், மல்ேக் குகைகளிலுக் வசித்து காய், * ಖf, இல்ேகளேத் தி ன் து கொண்டு வ ம் ங் |# ಗ್ಲ) இன்றுள்ள கிலேமைக்கு உயர்வடைக் தது எதல்ை? பெரிய மாடமாளிகை கட்டிக்கொண்டு. வசிக் கிருேம், சுவை யுள்ள பல உணவுகளேத் தயாரித்துப் புசின் கிருேம் , அழகான ஆடைகளே அணிகிருேம், வசதியான ஊர்தி களில் தரையிலும் நீரிலும் ஆகாயத்திலும் செல்கிருேம், விநோதமான காட்சி களைக் கண்டுகளில்கிறுேக் மொழி யுண்டாக்கிைேல், கலே கள் இயற்றி குேக், காவியங்கள் செய்தோம் , ஆயிச மைல்களுக்கப்பாலுள்ள ஒரு கண் பரி டக் கேரில் யேசுவதுரோலப் பேசு கிருேக். இவைகளெல்லாக் எப்படி ஏ ற் ட் ட ன? ன ல் ல ல் நக் முடைய அறிவைக்கொண்டு ஆசாய்ந்து செய்த காரியன்களல்லவா? இவைகளுக் கெல்லாக் கடவுள்தான் காான மென் முல், இந்தக் காலத்தில் இருக்குக் கடவுள் தானே அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. அப்பொழுதில்லாத நாதனங்கள் இப்பொழுது தோன் றிப் பெருகியிருக்கின்றனவே! இது ஏன்?

Elழு

ఢా:

இப்பொழுது அாருங்கள் கடவுள் என்பது ரன்ன என்பதையும், அந்த கி கடவுளே காகி பயபக்தியோடு வணக்கி,

(7:ம் பக்கம் பார்க்க)

'ஒருவனுக்கு கல்ல அதிஷ்டத் தால் அவனது காரியம் வென்றது” என்னும் வார்த்தையைக் கேட் கும்போது சிறித் சினக்கின்ருள். ஏனெனில், அச் செயல் தன்னம்பிக்கையின் பெரு மையை அழித்துவிடுகிறது. ஊக் கத்தைச் சிதைத்து விடுகிறது.

புகழைத் தேய்த்து விடுகிறது.

-எமர்சன்.

‘உலக சக்தி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/44&oldid=691483" இலிருந்து மீள்விக்கப்பட்டது