பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சிறந்த கேள்விக்கு ஒரு ருபா பெறுமான தென்றல் புத்தகம் பரிசு வழங்கப்படும். இக்கிழமை பரிசு பெற்றவர்: இ. பெ. வேலன்,

எஸ். எல். 『唇。 母疆随, தாரமங்கலம்.

து. முருகையன் காரமடை,

கே: படித்தும் சிலர் பகுத் கறிவற்றவர்களாகத் திகழ்கி ருர்களே! ஏன்?.

அ. அவர்கள் படிப்பு போதிய அள வுக்கு சிந்தனேயைத் தூண்டவில்லே. எனவே, பார்வை தெளியவில்லே!

★ 赏 ★

கே: புராண காலத்தின் மரு த்துவர் யார்? மருத்துவவிடுதி எது?

க: ஆண்டவனே மருத்துவன், ஆல யமே உருத்துவ விடுதி, அவனது பிர சாதமே சர்வரோ லி நிவார ணி யென்று கக் கப்பட்டதாம்.

★ 责 ★

சி. பத்மநாபன், பெங்களுர்,

கே. தி. க. வுக்கும், தி.மு.க. வுககும் வித்தியாசம் என்ன?

ப: நடைமுறையிலே,ஒன்று சர்வாகி வார ஒ த் ைத ச் சக்கரவண்டி ; மற். ருென்று ஜனநாயக யில்வண்டி

資 责 窝

கே: தி. க. வினர் சினிமா வுக்குக் கதை வசனம் எழுதிய துண்டா? நடித்ததுண்டா?

ப; ரத்தக கண்ணி' மூலம் சிகர் களே மகிழ்வித்தார்களே தோழர் தங்க ாாசுகி இராதாவும்!

★ 女 资 எம். காதபிள்ளை, வேலூர்.

கே. தாங்கிரஸ்காரர்களுக் மட்டும் தொந்தி ப்ெருக்கிறதே,

ஏன்? அது எப்போது குறை யும்?

ப: அதிகார போதையில் எதையும் உள்ளே தள்ளிவிடுகிருரர்கள்! போதை தெளிந்ததும் அறிவு பிறக்கும். தொந்தி குறைந்திடும்,

★ ★ 女

இ. பெ. வேன், தாரமங்கம்ே.

கே: ஈ யி ன் தொங்க ரவை ஒழிக்க ஈ க் க ளே ஒழிப்பது போல், பார்ப்பனியத் தொல் லையை ஒழிக்க பார்ப்பனர்களை ஒழிப்பது மேலென்று பெரி யார் கூறுவதை தி மு க. ஏன் ஆதரிக்கவில்லை?

ம: ஈயும், பார்ப்பனனு க் விஷத்தன் கயில் ஒன் ருக இருக்கலாம். எனி னுல் திருந்துகின்ற பண்புகி பகுத்தறி வுக் படைத்த னி த னே, மனிதனுக நதிக்க வேண்டாமா?

★ 演 ★

கே: .ெ ச ன் ற தேர்தலில் தி. மு. க. ஆதாவில் வெற்றி பெற்று,பிறகு காங்கிரஸ் கூலி க வள க மாறியதைப்போல்; வரும் தேர்தலிலும் தி. மு. க. ஆதரவில் நிற்போர் மாறிவிட் டால் என்ன செய்வது?

ஐ: கொள்கையற்றேர்க்கு ஆதரவு கொடுத்து விலகியிருந்து யார்ப்பது வேறு; நமக்கு நாமே கின்று வெற்றி பெறுவது வேறு. முன்னதில் கட்டுப் ாட்டுக்கு இடமில்லே. பின்னதில் அதுதானே முன் இயக !

கைத்தறி ஜவுளி,

எங்களிடம் நூல்பட்டுசேலைகளும், மதுரையில் தயாராகும் ஈரெளே சிட்டை துண்டுகளும் நியாயமான விலையில் கிடைக்கும்.

★ கைத்தறி ஜவுளிகளே ஆதரியுங்கள். ஏழை நெசவாளர்களுக்கு உணவளியுங்கள்.

- சுந்தர் ஹால் lஉசிகையாளர்:

S, A மாணிக்கம், 63, 4 சேரிரோடு, : சேக் டவுன்.

பெ. கோவிந்தராசன், சேலம்.

கே: ஒன்றே குலம் ஒருவனே .ே த. வ ன் என்ற கொள்கை யுடையவர்கள் கடவுளே தாஷிக் கலாமா?

-: நான்கு குல்த்தை உண்டாக்கி, நாலாயிரம் சாதியாகப் பெரூக்கி நாட் டையே குட்டிச்சுவாாக்கிய கடவுளே துவதிப்பதோடு விடுவது கூடாது தான்!

膏 演 ★

கே. டாஸ்மியாபுரம் ஏன் இன்னும் 'கல்லக்குடி'ifக மாறவில்லை?

ப: தமது ஆகிக்கத்தை விட்டுவிட வடவர்க்கு மனமில்லே! அவர் த க் வாலர்க்கோ மானமில்&!

eeeeee eeeee eeeeSDeeeeee eeeee eeee eeS eeeeeeeeeee eeeeeeeS

- - {

ஈரோடு } 23-6-56

பகுத்தறிவு பரவுக! தன்மான இயக்கத்தில் நீண்ட நாட்களாகத் தோண்டாற்றி : வருபவரும், கெடுகாட்களுக்கு முன்பிருந்தே பகுத்தறிவு அடிப்படை யில் சீரிய எழுத்துப்பணி புரிந்து வருபவரும், நமது கழகப் பொதுக் குழு உறுப்பினருமான தோழர், ப கண்ணன் அவர்களது பகுத்தறிவு இதழ், திங்களுக்கொரு முறை என்ற நிலையிலிருந்து, வாரம் ஒருமுறை என்னும் நிலையை எய்தியது கண்டு மகிழ்கிறேன். பகுத்தறிவு பாவ 'பகுத்தறிவு நெடுநாள்கின்று நிலத்து தொண்டாற்ற வாழ்த்துகிறேன்.

tGDSJJJJJBBJJJSeJYBBeeeeeeeeeeee eee eee eeBBeee eeeeeeeeeeeeS

& ళ

భ్సీ

3.

,

శ్రీః

g

謝毓植礦, 3.

• a ళ ஈ. வே. கி. சம்பத். 3. 粥

怒蛟

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/5&oldid=691444" இலிருந்து மீள்விக்கப்பட்டது