பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Reg៧ Ng. M. T.

7–9–56

(i.ம் பக்கங் தொடர்ச்சி)

எட்டிப்பார்த்தான் நம் மூத்த பிள்ளை. எட்டிப் பழமாகியது தந்தையின் கண்கள் வாசலே மிதிக்க வெட்கமில்லை? வக் கற் றவனே! எக்கேடோ கெட்டுப். போ' எ ழு ந் து செல்கிருரர் தங்தை. சு. ம் ம ன வி ட் - ல் ஊர் பழிக்குமே என்ற அச்சம் உள்ள க்கைக் ைத க் கி ற து. மீண்டும் ங் இங்தா, இதில் அாறு இருக்கிறது. எதையா வது செய்' என்று முடிப்பைக் தருகிருரர். மந்தம் சிறிது குறைக் தாலும் .ெ 5 ஞ ச பாரத்தால் தளர்நடை ேப டு கி மு ன் பிள் இள-வரசலே நோக்கி!

இப்படியொரு காட்சி எனக் ලංඟී தோன்றுகிறதென் து கினே க்கவேண்டாம். இது உரு வெளித் .ே த ற் ற ம ல் லஉண்மை. அமைச்சர், சி. சுப்ா மணியம் அவர்கள் சென்னை யில் திட்டக் கண்காட்சியைத் திறந்து வைத்துப் ேப சி ய பேச்சு. கதையில் கண்ட மூத்த மகனும், சென்னே மாநிலமும் ஒன்றே என்பதை மெய்ப்பிக் கின்றது!

தென் டுை புறக் கணிக்கப் படுவதாகப் பொதுவாக ஒரு எண்ணமிருக்கிறதாம். ஆணு.ை அப்படிப் புறக்கணிக்கப் படுகி தது என்று கூக்குரலிடுபவர் களே ஐக் காண்டில் காங்கிரஸ் ஆட்சி இங்கு என்ன செய்து விட்டது என்று கேட்கின்றன ாாம். இது முன்னுக்குப்பின் முரணுக இல்லையா எ ன் று கேட்டார் கனம் அமைச்சர், எனக்கு ஒன்றும்ே விளங்க வில்லை. த லே ைம வகித்த அமைச்சர்,பக்தவத்சலம் அவர் களின் பேச்சையாவது விளங் க்கிகொண்டு சிரிக்க முடிந்தது. இங்கு அதுவும் முடியவில்லை. ‘தென்னுடு புறக் கணிக்கப் படுகிறது; இங்கு காங்கிரஸ்

அாசாக்கம் என்ன செய்திருக் கிறது? - தெளிவாகத்தானே இருக்கிறது கேள்வி, பார்த்த சாரதி கோவில் மதில் சுவரி லு ள் ள காமத்தைப்போல? இதில் அமைச்சருக்கு மட்டும்

எப்படித் தெரிகிறது. முரண்

பாடு? உள்ளத்தில் இருக்கிறது முரண் என்று உன்னிப் பாகக் கேட்டேன். நான் எண் ணியது நூற்றுக்கு நூறு சரி.

“கந்த கொஞ்சத்தையே செல வழிக்காமல், இந்தக் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை-தென் டுை புறக்கணிக்கப்படுகிறது. என்று கூறுவது முன்னுக்குப் பின் முரண்தானே?-இது அவர் தங்க விளக்கம்.

பு ரி கி த உங்களுக்கு? எனக்குப் புரிவதற்குக் கொஞ் சம் ே ம | யி ற் று. கல்வி அமைச்சரின் கருத்துரையல் லவா?

தென்னுடு புறக்கணிக்கப் படுகிறது என்ற கூக்குரலை அமைச்சர் எழுப்பியிருந்தால் அது முன் னுக்குப்பின் முரணு னதுதான். நமக்கு இப்போது தான் புரிகிறது, அமைச்சர் ஏன் சிலபோது முன்னுக்குப் பின் முரணுகப் பேசிவக் கார் என்பது தமது பங்கை கினைத் தபோதெல்லாம் ஆ, த் தி ர ம் .ெ பாங் கு ம்-தென்னுட்டுக்கு உரிய ப ங் கு க ரப்படவில்லை' என்று முழங்குவார்! அடுத்த கிமிடம், கொடுத்த 86 கோடி யிலேயே 2 கோடி மீத்து கிடக் கிறதே என்ற எண்ணம் வரும்! உடனே தாம் பேசுவது முன் னுக்குப்பின் மு ணு, க வ ல் லவா இருக்கிறது என்பதறிந்து பேசாமல் இருந்துவிடுவார்! பின்னரும் அதை மறந்த சில வேளையில் அங்கலாய்ப்பதும், மறுபடியும் கன்னத்தில் போட் டுக் கொள்வதும் அ. வ ர து வாடிக்கை!

ராஜா ஜி ஹாலில் .ே ப. சு ம் பொழுது சி றி து குழப்பம் நிகழ்ந்துவிட்டது. அண்மையில் டில்லியிடமிருந்து ஏ த து சூட்டுவிழுந்த்தோ என்னவோ? அந்தக் குழப்ப கிலேபில், தான் கேட்பதுதான் முரண்பாடு, கழகமோ பிறரோ அப்படிக் கேட்பது முரண்பாடாகாது என்பதை மறக்து பேசிவிட் டார். இலக்கண முறையில் சொல்ல வேண்டுமானுல் தன் மையைப் படர்க்கைக்கு ஆக்கி வி ட் ட ர், அவ்வளவுதான். அதைவிட வேடிக்கை என்ன வ்ென் முல், ஒதுக்கிய பங்கே செலவிடப்படவில்லை என்று கூறுவது தங்கள் ஆட்சியின் அழகை-கிருவாகக் கோளாறை தாங்களாகவே ஒத்துக் கொள் வதாகும் என்பதையும் மறக் து விட்டார்!

தெளிவாக விளங்குகிறதல் லவ. இப்போது; தென் டுை எங் த அளவுக்கு புறக்கணிக்கப் பட்டிருக்கிறதென்பதும், அமை ச்சர்கள் அதை எ ன் ல ள வு துராம் உணர்ந்திருக்கின் முர்கள் என்பதும்!

பங்கு குறைவு கான்; ஆல்ை, மகன் மந்தமல்ல என் கிரும் ஒரு நண்பர். பிள்ளே கேட் டான் - தக்கைதான் த r வில்லை. வாதத்துக்காக இதை ஒப்புக்கொள்வோம். ஒரவஞ் சனே என்பதைப் பிள்ளே ஏன் உடனேஉலகுக்கு அறிவித்து க் தனக்கு உரிய பங்கைப் பெற் றிருக்கக் கூடாது? அதுதான் .ே ப ம க ட் டு ம் - தனக்குக் கொடுத்த பங்கை முழு அளவில் செயல்படுத்தி வெற்றி காண க் தவறியதேன்? அதற்கென்ன பொருள்?

-'இளந்தமிழன்'

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர், ப, கண்ணளுல் அச்சிடப்பட்டு; சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/50&oldid=691489" இலிருந்து மீள்விக்கப்பட்டது