பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட் டானையும் ஆசிய2ணயும் எதிர் த்து நிற்பதென் ருல் காங்கிரஸ்காரராலோ மற் றக் கட்சிகளாலோ முடியாது,

- விடுதல்ை,

அப்படிப்பட்ட முடியாத பஞ்சைகளே ஆதரித்து, அரியாசனத்தில் ஏற்றி வைக்க எங்க ளால் மட்டுமே முடியும் என் கிருரோ விடுதலையார்?

兴 }{- 兴

பொதுத் தேர்தலில் பெண்களின் ஆத ர வைப் பெற, விசேஷ முயற்சி செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய் திருக் கிறது.

-செய்தி அரசியல் ஞானகற்றவர்கள் பெண் கள்; அவர்களேத்தான் எளிதில் ஏமாற்ற முடியும் என்று நம்புகிறர்கள் போலுக்!

兴 - 兴 兴

மராட்டியர்-குஜராத்திகள் கூ ட் டு மாகாணம், புதிய திட்டத்தை டெல்லி சர்க்கார் ஏற் றது.

-செய்தி.

சர்க்கார் ஏற்றிருக்கலாக் 1 மக்கள்

ஏற்கவில்லையே! இப்பாக்கி வேட்டுச் சப்தக் காதைத் தளேக்கிறதே!

兴 并 兴

காங்கிரஸ்காரரின் கதர்க்கு ல்லாய்களே குஜராத்திகன் பிடுங்கி நடுத்தெருவில் திவைத்துப் பொசுக் கிலுர்கள்.

-செய்தி,

குல்லாய்களுக்கே குல்லாய்கள் மேல்

வெறுப்பு மூண்டதென் ருல் வேதனே எவ்வளவு மிகுத்திருக்கும்?

兴 景 3.

பள்ளிக் கூடங்களில் ம க ேப த இன வகுப்புகள் நடத்த சர்க்கார் உத்தேசித் திருக்கிறது.

-மந்திரி பக்தவத்சல்க்

பலே பொய், திருடு, .ெ லே, கொள்ளே, விபசாரம் முதலிய தெய் வீகக் குணங்களே இள ைவயதிலேயே எளிதாகக் கற்கலாம் சிறுவர்; சிறுமி பர்கள்!

சேலத்திலே அலுமி

செழிப்பதோ

ஆகஸ்ட் 12-ம் நாள், புதுடெல்லி செய்தி யொன்று கூறுகிறது:

ஆண்டுக்கு சுமார் 10,000 டன்கள் உற்பத்தியுள்ள 3 ஆ லு மி னி ய த் தொழிற்சாலைகள் .ெ ச அன, ஒரிசா மாநிலங்களில் ஏற்படுத்துவதற்கு உத் தேசிக்கப்பட்டிருக்கிறதாம்.

சென்னை மாநிலத்தில்,சேலம்-மேட்டு ரில் அஆல்மினியத் தொழிற்சாலே நிறுவப் படு: ; இது, சர்க் கார் பொதுத் துறை யில் ஏற்படுத்தப்படுமா: ; இது ச: பந்த் மாக மத்திய சர்க்கார் தொழில்-வர்த் த இலாகா ஒரு அமெரில் கிறுவனத் துடன் பேச்சுவார்த்தை கடத்தி வருகிற தாலி ; இதற்கு 10 முதல் 12 கோடி ரூபாய்வரையில் செலவாகுமென மதிப் பிடப்படுகிறது; இதற்கான மின்சா ரத்தை மேரியாறு கிலேயத்திலிருந்து கியாயமான வி. & யி ல் தருவதாக இந்திய சர்க் காருக்குச் சென்னே சர்க் கார் வாக்களித்துள்ளது.'

இந்தச் செய்தியாவது - உத்தேசத் தி ட் - ம ன வ -மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறதா? ஒரிசா காகிலத்தில் கிறு வப்ப தொழிற்சாலை, அந்த மாநிலத் தவர் பொறுப்பிலேயே நடைபெறு க் 1

'ို 漫

¤à: ఫ్రొక్షిప్తోజ్డ్

வடநாடு!

சேலத்தில் நிறுவப்படும் தொழிற்சாலே யில் இங்கு யாருக்கும் பொறுப்பில்லே! சென் & சர்க் கார் என்ன செய்கிறது?

அமெரிக்கரின் உட்டுறவோடு, இக் திய சர்க் ாேரின் நேரடியான பார்வை யில் நடைபெறுக் இந்த அலுமினியத் தொழிற்சாலைக்கு, சென்னே சர்க்கார் உதவி மட்டுமே செய்வார்களாம்! அப் படியென் முல் என்ன பொருள்?

ஒரிசா அலுமினியத் தொழிற்சால்ே யின் கிர்வாக க், நடப்பு, இலாப கட்டக் யாவுக் அந்த கிலத்தைச் சேர்க் தவை. சென்னே அலுமினியத் தொழிற் சாலேயின் கி ர் வ. க், சொறுப்பு, நடப்பு, வளம் வாய்ப்பு ன ல் ல | ங் டெல்லி அதிகார பீடத்தைச் சேர்க் தவை! எப்படியிருக்கிறது உத்தேசக்?

'வடக்கை வளர்ாடுத்த வ . வி. ர் ஏகாதி பத்தியம் முயலுகின்றது; திெற் கைத் தேய வைப்பதோடு விடவில்ல்ை; சுரண்டவு முயலுகிறது' என்று எடுத் து காட்டினுல் எரிந்து விழுக் காக்க

ாஸ் தோழனே! இ த ற் ஆ என்ன பொருள்? மீதான் சொல்லேன் !

-பகனன்.

ఫ్రీ

சிறப்புக் கூட்டம்.

20-8-56 திங்கள் கலே 10-மணிக்கு சேலம் அம்பிகா டாக்கீசில்

அறிஞர் அண்ணு, என். வி. நடராசன் பேசுவார்கள் நன்கொடை ரூ. 1-0-0, 0-8-0, பெண்கள் 0-4-0 இ. ஆர். கிருஷ்ணன், செயலாளர்,

நகர தி. மு. கழகம், சேலம். | ಟ್ರ=à=ಆಭಿಃ=:äæಷಣಳಷ್ರ:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/53&oldid=691492" இலிருந்து மீள்விக்கப்பட்டது