பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y/^ *//ళిగ గట్టగ* ఇట్ట//ళి/ళి, శి///ళ్సిక్స/AA్క

இக்கிழமை பரிசு பெற்றவ: :

இ. மா, அரங்கசாமி, 3.

15/8. திருமால் வீதி,

,கேரியமுத்தூர் السلام

? ു. :

18. நடராசன், கே வை

கே: கல்வியில் பெரியவர் இக் பரா? வள்ளுவரா?

ப. சுவையூ ச் சொல்லுவ தில் கம்பர் பெரியவர்: அறிவூ றச் சொல்லுவதில் வள்ளுவர் பெரியவர்!

兴 并 兴 கே: திரு வினோ ஜி யைப் பற்றி உங்கள் கருத்து சன்ன?

ப, பகவத் கீதைப் பிரியர்; திருக்குறளின் பகைவர் முற் போக்கு சமதர்மம் பேசும் பார்ப்பனர்; புத்துலகப் புரட் சியின் பகைவர்!

கு இர பரமசிவம், காரமடை.

கே: 'ஒற்றைப் பார்ப்பானேப் பார் த் திவிட்டுப் போனல் ஒரு காரியமுன் ஆகாது' என்று ஆரியர்கள் சொல்லி வைத்ததன் கோக்கமென்ன?

ப: "அவாள்' சொன்ன தல்ல இப்பழமொழி. ஆரியர் பண்பினை வெறுத்த திராவிட முதியவர்களின் வேதனேயிலே

வெடித்தது; வி ஞ் ஞ | ன ம் ஏற்காதது!

兴 好 光 கே. சாதியை ஒழிக்க வேண்டுக்

என்று கூறுக் கான் ரேஸ்காரர்கள், பூணுால் கல்யாணத்திற்குத் தலைமை தாங்குவதேன்?

ப: ஐயோ பாவம்! சாதிப் பிரிவினைக்கு அடிப்படையே பூனால் என்பதை அறிந்து .ெ க | ள் ள | த அப்பாவிகள் என்று மக்களே நம்பச் செய்கி முரர்கள்!

ஆ. பழ. குமரப்பன், வேகுப்பட்டி

கே: நக்மாநிலத்தில், தமிழ்மொழி ஆட்சி மொழியாகுமென்று கவர்னர் கூறுகிருர்; புகைவண்டி, அஞ்சல்

துறைகளில் இந்தி படித்த வர்களுக்குத் தான் உத்தியோகக் என்று டெல்லி

கூறுகின்றது. இது எதைக் குறிக் கிறது?

ப: தமிழர்களே ஏய்க்கும்

நாடகத்தில், 'ஓயாமல் அடிக் கிறேன், கோகாமல் அழு' என்ற கட்டத்தை அழகாக நடிக்கும் டெல்லியாரின் நடிப் புத் திறமையைக் குறிக்கிறது!

மா. அரங்கசமீ, கோயமுத்தூர்

கே: தனித்தமிழ்ப்பாடல்கள் படத் துறைக்கு வந்தால் வெற்றியடையுமா?

ப; பாபநாசம் சிவன்களின் 'முகுந்தா முராாே' காலத்தில் எழுந்த இந்த ஐயத்தை, காமா

யணக்கவி, கண்ணதாசன்,

மருதகாசி, கல்யாணசுங்தாங்

கள் முறியடித்து விட்டனரே!

兴 责 -

இ கே: பூகானத் தங்தை வினுேபா, கீதைப் பேருரை எழுதக் காரணம் என்ன?

ப: பு தி ய கருத்துக்களே, பழைய கடவுள், மதம்,புராண, இதிகாசங்களோடு இனத்து நிலைக்கவைக்கும் எண்ணமாக இருக்கலாம்!

ச. ப. சுப்ரமணியம், சின்னகொல்லப்பட்டி

கே. இருபதாம் நூற்ருண்டின் விஞ் ஞான யுகத்தில் கற்கனேயைக் கடவு ளாக்கி, ம. கி. க இள வழிபடச் செய்து உண்டுகளிப்போரை என்னவென்று அழைப்பது?

ப: மக்களின் அ றி வு க் குறைவை கைமுதலாகவைத்து பக்தி வியாபாரம் செய்யும் எத் துக்கார மதப்பூசாரிகள் ளன. லாம் மதிப்போடு.

தசாவதாரம்.

'உனது வணக்கத்திற்குரிய கடவுள், தூய்மையே உருவான தெய்வல் எப் படியிருக்குக், என்னவெல்லாகி செய் யுக என்று கேட்டால்,

மேலந்தின் னுக் பன்றியாக இருக் குக், மாதேவியைப் புணர்ந்து பிள்ளே தரும். சிங்கமாகவரும், சீதேவியைத் து சத்திக் கூடிடும், ஆமையாக இருந்து, கடலேக் கடைகின்ற மத்தைத்தாக்கும், மோ கினியா கவரும், பகைவருக்கு சுரா பானக் கொடுக்காமல் சூது மண்ணும், மீகை உருவெடுக்குக், கடலுக்குள் கரைந்திடுக் வேதங்களேக் காப்பாற் று க், வாகனம் சார்ப்பனகு aரு ; வல்லவர்களே வஞ்சித்து மண்ணிலே புதை குக் கிருஷ்ண கை வ ரு க், கோபியர் ா ல் ல பி ன வ ைர ன் கற்புக்கோலங்கெடுக்கும். ம னுக வரும் , பெண்களின் அன் ங் சீன அறுத்துக் கொலைசெய்யுக்..” என்று

பெருமையாகச் சொல்லுவார் ந ம |ா

சமண பக்தர்!

பச்சையாக இப்படிச் சொல்லு வாரா என்று கேட்பீர்கள்; நியாய மான கேள்விதான். சொல்லமாட்டார், சொல்லவே காட்டார் பகவதி, ஆத்மார் த்தக், அவதாாம். தார்மீகம், தேவாள். அசாாள். கோட்சக், நாகம் என்ற பொருளற்ற சொற்களே ப் போட்டுக் குழப்பி மகத்துவ ை தும்ப, கி பீறிட்டெழ, கனக் குழையக் குழையச் சொல்லு வார் எம்படி கூ றி ளு ல் என்ன? விஷயம் இதுதானே?

ஒரு பக்தர் இதைக் கூறினுாைவது , 'பாவக! பகுத்தறிந்து பார்க்கமுடியாத தற்குறி' என்று அனுதாபக கொள் ளலாம். காப்பெரிய கலை நிபுணர், நாடகக் கண்வேந்தர், நவாப் ராஜமா ணிக்கல் மக்களேக் கூட்டிவைத்துக் கொண்டு இதை தசாவதாா' நாடகக் என்று கடத்திக் காண்பிக்கிருரே, சேலத்தில் அவரது அறிவு, பண்பு, அனுபவக், ஆற்றல் பற்றி என்ன கினேப்பது? எம்படிச் சொல்லுவது?

"பக்தி மிகுந்தால் புத்தியிருக்காது" ன்ைமார்கள், அந்த இழிவு-பழிச்சொல், பக்தர்களோடு கிற்கப்பட்ாதர்? நாடகக் கலேயை-நடிகர்களே-நாடக ரசிகர்களே யுமா பற்றிக் கொள்ள வேண்டும்? இதுவ நவாப் ராஜமாணிக்களுரின் அருங் கலேப் பணி?

-இந்திரசித்தன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/56&oldid=691495" இலிருந்து மீள்விக்கப்பட்டது