பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக வார இதழ்.

寶 竇 竇

f

ఫ్రీజ్లిస్ట్లో ప్తి

விலே அணு ஒன்று.

மலர் 6

GFు 31-8-56. ఇir@arsrG 1987. ఖమణగి 16.

இசை மையிலே தோய்த் கெழுதவில்லை. இரத்தத்திலே குழைத்தெழுதுகிறேன். மான மிழந்து, மதிப்பிழந்து தான் பெற்ற புதல்வனே த ன் னை மிதித்து நசுக்கிப் பொசுக்கும் தாழ்த்த தமிழகத்தைக் குறி த்து வே று எப்படித்தான் எழுதுவது?

"சென் னே சர்க்கார் என்ன செய்கிறது?’ கேட்கிறது பகுத் தறிவு ஏடு. 17.8.56 இதழிலே சேலத்திலே அலுமினியம், செழிப்பதோ வடகாடு' என்ற செய்தியைத் தரும் பகனன் எழுப்பியுள்ள அந்த வி-ை அவரது நெஞ்சக் கொதிப்பால் தெறித்து விழுந்த பொறி, இப் படி எத்தனையோ ஆ யி ம் கேள்விகள், நாட்டின் நல்வாழ் வில் நெஞ்சம் ஒன்றியவர்க ளால், அவ்வப்போது எழுப்பப் படுகின்றன. கடுக்கட்லிலே தெப்பத்தில் தவிக்கும் சாதியற் ருேன் கூவுவதுபோலவெற்றுக் கு, லாகப் போகின்றது. விடை யில்லை. விடையிறுக்கத் தயா ராகவில்லை நாடாள்வோர்மன் னிக்கவும், காட்டை ஆள்வது யார்? ஆள்பவர் மீதல்லவோ

பழிசுமத்த வேண்டும். கொழு கன் அற்ற குலக்கொடி, கண் உக்டர் இல்லாத கார்; கடைக் காரன் இல்லாத மளிகை-இது

தான் தமிழகம். யார் வேண்டு மானுலும் வரலாம். கற்பின் பெருமையைப் பேசிக்கொண் டே குலக்கொடியுடன் குலாவி மகிழலாம். மனங்கோணமாட் டாள், முகஞ்சுளிக்கமாட்டாள். மாரு த அன்பை அ னை வ ர் மீதும் அள்ளிச் சொரிவாள். 'அட கண்ணருவியே' என்று யாரேனும் சுட்டிக்காட்டிவிட் டால் வர்தது இடர் வகையற்ற வனே - வாழ்விழந்தவனேவெறுக் கையற்றவனே..வெறுங் கையைச் சூப்பித் திரியும் விள யாட்டுப் பிள் இளயே-என்னே கூறினே?விபரீதமடா விபரீதம்! காமராசர் உடமையடா உட மை! அவர்மீதா பழி! அடுக் குமா? நாக்கு அழுகிடுமே நச்சு வாயனே! போடா போய்ப் புழுதியிலே விளையாடு சிறு பிள்ளேக் தனமாக உளருதே' என்று சீர்கெட்டுப் பேசுகிறது’ தன்மான இயக்கமாக 3ம் காய கத்தில்ே ஒருகாலத்தில் தலை யெடுத்த கழகம்.

வீண்பேச்சு வேண்டாம். விளக்கக் தருகிறேன். ஐந்தாண் இத் திட்டம் எ ன் ற அட்டை டமாரத்தை, மூலை முடுக்கெல் லாம் அடித்து முழக்கப் போகி றது. சென் அரசாங்கம்! எட்டுத்திக்கும் த ன் வெற்றி யைக் கொட்டி முழக்கப் போகி றது! ஏற்கனவே தொடங்கி விட்டது! கிடுகிடுக்கிறது. திக் கெட்டும்! கண்காட்சி வேண்டா மப்பனே கங்காச்சி! கருத்துக் குக் காட்சி கொடு,

முதல் ஐக்தாண்டுத் திட்டம்போடப்பட்ட மு. த லீ டு 2244 கோடி. இதில் சென்சினக்குத் தரப்பட்டது 86 ேக ச டி. சென்சே மாநிலத்தின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? இந்த காட்டின் ம ன் க ள் தொகையில் பத்தில் ஒரு பங்கு, இதன்படி பார்த்திால், மக்குக் கிடைத்திருக்க வே ன் டி ய தொகை 224 கோடி ரூபாய், கிடைத்ததோ 86 கோடிதான்!

தவற்றிற்குப் பொறுப்பாளி யார்? மத்திய அரசா? மாநில அரசாங்கமா? இதனைப் பின் னர் விளக்குகிறேன். சா. கனே

(8-ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/67&oldid=691506" இலிருந்து மீள்விக்கப்பட்டது