பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13–7–56

சிறுபொறி பெருந்தி 'பகுத் தறிவு' சிறிய இதழ்; எனினும் ஏற்ற மு ைற யி ல் பரவினுல் பயன் பெரிதாகவே இருக்கும். பால உதவுங்கள் என்று உள் ளன்போடு வேண்டுகிறேன்.

வார இதழாவது குறித்து மகிழ்ந்து நெஞ்சு கந்து வாழ்த்து கூறியுள்ள கலேவர்களுன்கு நன்றி; பகுத்தறிவு வளர்ச்சி யில் துவக்கநாள் முதல் கருத் துக் கொண்டு ஆதரித்தும, ஆலோசனை கூறியும் வந்த அன்பர்கட்கு வணக்கம்.

-ப. கண்ணன்.

புலவரேறு மறைந்தார்.

பண்புகிறை தமிழ்க்கிழ ைர், முது பெரும் புலவர்;செந்தமிழ்ப் புலவரேறு. தோமன்கலத் ஆசிரியர், அ. வர் தநஞ் சையனும் அவர்கள். 11-7-58 புதன் கிழமை இரவு 11 மணிக்கு, தமது இ:ைலில் 79வது வயதில் இயற்கை முடிவினே எய்திவிட்டார் என்றசெய்தி, தமிழறிக்தோரைக் விலக்கும்செய்தியா கு ைகலங்கியவண்ணமே நாமும் இதனை எழுதுகின் ருேக்.

ஆசிரியர், தகஞ்சையனர் தமிழ் காட்டுப் புலவர்களும், சைவர்களுக தமிழ்ப்ாற்றுமிக்காருக் ோ ற் றி க் கொண்டாடுகின்ற பெருக் புலவர். கம்ப சாமாயணச் சொற்பொழிவில் தேர்ந்த வர்; அதே வேளேயில் தொல் காப்பியக், திருக்குறள் போன்ற தமிழற நூல்க ளிலே தொட்ட இடங்கள் தோறு தெளி வுரையாற்றுல் ஆழ்ந்த கன்ற புலமை மிக்கவா, தமிழ்ப்பண்பு மிக கவர். சாதி மத கோதுகாடற்றவர் சன்மார்க் & கெறியின்ர். குழந்தையுள்ள படைத்த வர், மிக மிக கல்லவர். மாற்ருர் சலங் கிடில், சண்ணிர் சிந்துக் கனிந்த கெஞ் சடையவர். அத்தகைய பண்பாளரைதமிழ்ப் பேராசிரியரை-தமிழகம் தக்க முறையில் பயன் கடுத்தாமல் விட்டது; பறிகொடுத்துல் விட்டது என்பதை கினை குந்தோறும் கெஞ்சக் கோகின் மது கண்கள் கலங்குகின்றன.

சென்ற 28-3-56-ல், சேலம் குகை திருவள்ளுவர் கழக ஆண்டுவிழாவில், மதுரை, திரு கருமுகதி தியாகராயர் அவர்கள் அன் இருக்குப் கொன் இடை

போர்த்தினர்கள்; பாராட்டி ஞர்கள், ஓமலூர் தாலுக்கா பஞ்சாயத்து ಔಳಿ வர்கள சங்கச்சார்பிலே புலவரேறு அவர்கட்குப் பொன் குடை போர்த்து நிதியளிக்கும் ஏற்பாட்டினே அன்னர்கள் எம். ஆர். பெருமாள். எஸ் ஆ. வேணு கோபல் ஆகியோா செய்துமுடித்தனா. 21-7-56-ல், விழா நடைபெறவிருந்தது. 11-7-56 லேயே உலகைவிட்டுப் பிரிந்து விட்டார் உயர்தனிப் பெரும் புலவர்! அங்கோ இனி ஆசிரியரைம் 4 דקם: முடிாாது; புலவரே றின் மறைவு, தமிழ கத்திற்கு பெரும் இழப்பு.

அவரது ஒரே மகன், சென்னே அர சினரின் டிேஇச்செல்வம்' இதழாசிரி யா-தோழர், வயத-ராமலிங் இன் அவர் கட்குகி, உ ட ன் பிறந்தார் புலவர் அ கங்தசாமி (பிள்னே) அவர்கட்கும். மனே வியார், பெண்மக்கள், மருகர்க் குக உறவினர்க்குக் ன து ஆழ்ந்த அனுதாாத்தினே தெரிவித்துக்கொள்கி ருே ,ே Ο Ο

燃,燃

திரு. தட்சினுமூர்த்தி

தோழியர், எஸ். எல். ராஜம் அவர்க எளின் கணவர்- நண்பர், கல்லாண் பாளர் தோழர் தட்சினுமூர்த்தி அவர் கள் 9.7.36-ல், சேலமிருகது,சென் இன செல்லுகையில் கள்ள குறிச்சிக்கருகே நேர்ந்த கார்விபத்தில் மடிக்கார் என்ற செய்திசேட்டு கிடுக்கிட்டோக, முற் போக்கான எண்ணம் படைத்த நண்று ੀਂ எதிர்பாராத மரணத்திற்குப் பெரிதுன் வருந்து கிருேக். அன்ஞரின் மனே வியார், நண்பர் உறவினர் அனே வாக்கும் எமது அனுதாபக உரித்தாகுக

வாழ்க கண்ணன்!

பேளுக்குறிச்சி) 5–7–56.

பேருவகையடைகின்றேன்.

கமது திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழுஉறுப்பினரும், பல எதிர்ப்புகளுக்கிடையே சுமார் 30 ஆண்டுகளாக பகுத்தறிவுப் பிரசாரம் செய்து வருபவருமான திரு. ப. கண்ணன் அவர்களால் உயரிய முறை யில் கடத்தப்பட்டுவரும் மாதப்பத்திரிகையான "பகுத்தறிவு வார இதழாக வரவிருக்கின்ற நற்செய்தியறிய பேரு வுகையடைகின்றேன். வார இதழை முழுமனதுடன் வரவேற் கின்றேன்; வாழ்த்துகின்றேன். வளர்க பகுத்தறிவு வார இதழ்!

ஜி. பி. சோமசுந்தரம், சேலம் மாவட்ட தி. மு. க. செயலாளர் JSMBBMBBeMMMMMBBBBBBBBBBBMMBBBB BMBeeMeMMMeMeMM BeMM

திராவிட தேசம்,

'திராவிட தேசத்தின் நடுவில் விளங்கு கின்ற திசைம் என்ற கிராமத்தில் வன்வன் சத்திற்காகச் சென்றுகொண்டிருந்த பசன்டு வின் புதல்வர்கள், மனதிற்துைக் களிப்பை அளிக்கும் ரீதியில் கம்பீராக நின்ற இந்த மலையைப் பார்த்து, பூஜைக்கு ஏற்றதசன் நான்யும் கவனித்து, மிகவும் உன்னதமான உருவமுடைய ருதேம்ஸ்வா 輕館ti話@延 நித்திய பூஜார்த்தமாகவும், அந்தப் பிர8ை கனின் திருப்திக்கவும் 1 க் தி யு ட ன் நிர்மானித்தார்கள்.'

இப்படி ஒரு கல்வெட்டு, வடஆற்காடு மாவட்டிக் போளுருக்கு அருகாமை யிலிருக்குள் திரும&யில் உ ஸ் எ சமணக் ே யி ல | ன குந்தவை ஜினுலய'த்தில் இருக்கின்றதாக

இவ்வாயைகி, 12-க் நூற்றுண்டின் சோழமன்னர் அத்துரையில் தோன் றிய குங்தவை என்பவளால் எட்டப்பட் டகா, குங் தல்ை சமண மதத்தைச் சேர்ந்த சாளுக்கிய அரசன் இரண்டா வது விக்கிரம தித்தனே ண ந் து கொண்டவளாக ,

இந்த வரலாற்றினே, "தமிழகத்தின் சமுதாய நடித்திட்ட வேலைகள்' என்று தக்கப்பில் 28-9-55 'சுதேசமித்திரன்' காளிதழில், தோழர் கொடுமுடி ராஜகே பு:ன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

'திராவிட மாமாடிமக்' 'திராவிட வேதக' என்பனமோல், திராவிட தேசம்’ என்பதாகக் கன்வெட்டிலே பொறிக்கப்பட்டுள்ளது வியத் தற்குரிய தாகு: இதனே ஆராய்ந்து விளக்க வேண்டியது திராண்ட கல்வெட்டு வா லாந்து ஆராய்ச்சியாளரின் கடமை யாகுக செய்வார்களா?

-'திராவிடத் தொண்டன்

f

அன்பன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/7&oldid=691446" இலிருந்து மீள்விக்கப்பட்டது