பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31–8–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

--திருவள்ளுவர்

ஒரு பார்ப்பனன் கூட மந்திரி சபையில் இடம் பெருத பச்சைத் தமிழன் ஆட்சியானது, திருவள்ளுவர் நினைவு நாளுக்கு பொதுவிடுமுறை யளிக்க மறுத்துவிட்டது. பார்ப்பன மிந்திரி சபை செய்துவந்த கிருஷ்ண ஜயக்தி விடுமுறை யளிப்பை மறுக்கவில்லை. மறுத்திட மனதாலும் நினைக்கவில் இலl -

சட்டசபையில் கேள்விக்கு விடையிறுத்த அமைச்சர் பக்தவத்சலனர் சொல்லுகிருரர்: "விடு முறை மனப்பான்மையை வளர்க்கக் கூடாது என்பதே சர்க்கார் கருத்து' என்று. இந்தக் கருத்து நாணயமானதாக இருந்தால், பூணுால் பண்டிகை, கிருஷ்ண ஜயங்கி, வைகுண்ட எ.கா தசி, ரம்ஜான், முகரம், மகா சிவராத்திரி, ஆயுத பூசை, கிறிஸ்துமஸ், நல்ல வெள்ளி, விநாயக சதுர்த்தி, மாளய அமவாசை, தீபாவளி,போன்ற கடவுள், படையிலே விடப்படும் அரசாங்க விடுமுறை களில் ஒன்றையேனும் குறைக்க முயன்றிருக் கலாமே, முயன்றதுண்டா? முடியுமா இ ங் த அடிமை அரசாங்கத்தால்? X

அறிவைப் பாழ்படுத்தி, மனித சக்தியிலே மதிப்பிழக்கச் செய்து, சோம்பேறிகளாக்கும் வீண் விழாக்களுக்கு விடுமுறையுண்டு அவற் றைப் போற்றுவது-காப்பது சர்க்காரின் கட மைகளிலே ஒன்று; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளி விளக்கரம் வள்ளுவப் பெருந்தகையின் விழா வுக்கு விதிமுறையில்லை; வழிசெய்ய வக்கில்லை!

"கிருஷ்ணனின் மனைவிமார் எ த் த னே

பேர்? இராதை, ருக்மணி, சத்யபாமை, சம்பா

வதி, மித்திரவிங்கை, லட்சுமண், சத்தியவதி, பத்திாையை, காளிங்தியை-ஆகியோர்.

மத, புராண, கம்பிக்கையின் அடிப்

இவர்கள் மட்டுமல்ல;கரகாசரன் பட்டினத் திலிருந்து கொணர்ந்த 16,000 பெண்கள்! பகதத்தன் பட்டினத்திலிருந்து கொணர்ந்த 11,600 பெண்கள்! மேலும் 16,000 கோபிகை கள்! நிஜாம் மன்னரின் அந்தப்புரத்தைப்போல் ஆயிரம் மடங்கு பெரிதாக!

இந்த யோக்கியன் கான கடவுள் அவதா ாம்? இவனே ப் பின்பற்றுவதற்காகவா இன் றைய விடுமுறை? இவனைப் போற்றுகிறவனும், வணங்குகிறவனும் எப்படி யோக்கியனவிருக்க முடியும்?"

இவ்வாறு கேட்கிறது. 29-8-56 விடுதலே' நாம் சொல்லுகின் ருேம்: 'கி ரு விடி ன ைப் போற்றுக்கின்ற விழாவுக்கு விடுமுறை கிடை யாது’ என்று கட்டளையிட காமராசர் சர்க் காருக்கு யோக்யதையில்லை; ஆனால், பெரியார் ஈ. வே. ராவே போற்றுகின்ற பகுத்தறிவுத் கங்தை திருவள்ளுவர் விழாவுக்கு விடுமுறை கிடையாது என்று மறுக்க யோகியதையிருக் கிறது; திறமையிருக்கிறது!

தமிழ் நாட்டு மக்களின் கன்மானத்தைப் பறித்திடும், புராண புருஷன் பகவான் கிருஷ் ண ன் வேண்டும் என்கிறது அரசாங்கம்; தமிழ னின் தன் மதிப்புக்குரிய வழிகர்ட்டி, பேரறி ஞன் திருவள்ளுவர்வேண்டாம் என்கிறது. அதே அரசாங்கம்! இந்த அரசாங்கத்திற்குப் பெயர் தான் பச்சைத் தமிழர் அரசாங்கம்! இந்த முக லமைச்சர் காமராசர்தான் தமிழர்களின் தலை விதி'யை கிர்ணயிக்க வேண்டிங்வர்; இப்படிச் சொல்லுபவன் உண்மையில் எப்படி யோக்கி பகை இருக்க முடியும்? எப்படி பகுத்தறிவாள கை இருக்க முடியும்?

திருவள்ளுவர் திருநாளுக்கு வி டு மு ைற வேண்டுமென்று முழக்கமிட்டு வந்த விடுதலை யாரின் பகுத்தறிவுத் தீப்பொறிகள், இக்க வேத னேப் புறக்கணிப்புக்காக வெடித்துச் சிதறவில் லையே! 'வடகாட்டுக் கிருஷ்ண னுக்குப் போற் ஆறுதல், தென்னுட்டு வள்ளுவனுக்குப் புறக் கணிப்பா?' என்று குத்திக் காட்டி விளாச வில்லையே, 'குத்துாகி'யார் கிருஷ்ணன் வேண் டும், வள்ளுவர் வேண்டாம் என்று தீர்ப்பளித் து விட்ட தமிழத் துரோகிகளின் தலைவர் காமரா சராக இருப்பதால், கையொடிந்து போய்விட் டதா? முனமழுங்கிப் போயிற்ரு: தன்மானம் தலைதுாக்கவில்லையா? சிங்கனேயும், பகுத்தறிவும் ஆதரவு மூட்டைக்குள் அவசரமாகப் பதுங்கிக் கொண்டனவா? வோட்டுப் பிச்சைக்காக ஒப் வெடுத்துக் .ெ க | ண் ட ன வா? அங்கோ! ‘விடுதலை"யே அங்சோ! 'குத்து சி"ய்ே வெட் கப்படவேண்டாமா இந்த நிலை வந்ததற்கு? இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/70&oldid=691509" இலிருந்து மீள்விக்கப்பட்டது