பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13–7–56

7

(2-ல் பக்கம் தொடர்ச்சி)

"என்ன செய்வது? எனக்குவேறு வந்தவேலேயுக் கிடைக்கவில்லையே! இதையே யூனுல்ே காட்டித்தான் சக் மாதித்தேன்!' எ ன் று அவளிடக் முறையிட்.ான்.

'நீங்கள் கவலேப்படாதீர்கள்! இதோ விலாசன்! நானே க்கு என் வீட்டுக்கு வாருக்கள்' என்று சொல்லிவிட்டுச் சென் ருள் ஜானகி,

மறுகாள் ஜானகியைச் சக்தித்தான் குருக தன். ஒரு அம்புதமானயோசனை கிசான் னுள், வீ ட் இ கார் டிரைவர் கின்று விடம்போவதாகவும், அவனி டமே கார் ஒட்டக் கற்றுக்கொண்டு, அங்கேயே காரோட்டியா அமர்ந்து வி. வேண்டுமென்றும் அவள் கேட்டுக் கொண்டான் ஆச்சரியமடைந்தான் குருநாதன், அவள் தன் மேல் கொண்டி ருக்கும் அக் இசையைக் கண்டு.

திட்டப்படி இாண்டேகாதத்தில் அங் கேயே காரோட்டியாத அமர்த்தப்பட் டான் குருகாதன். வக்கில் சாக் பசிவ ஐயருக்கு தன் மகள் அவனே ஒட்டி யாக ஆக்கிக்கொள்ள எண் இவ்வளவு பாடு படுகிறன் என்று ஆாகயத்தில் புரியவேயில்லே.

ஆல்ை, திடீரென்று ஒருநாள் அவ சீனத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஜா ன கி தெரிவித் தாளோ இல்லையோ, ஐயர் அப்படியே அசக்துவிட்டார். அக்தக்கனத்திலேயே அவருக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

'ஒஃகோ இதற்குத்தான் அவனே அவ்வளவு அகி கசையாக கச வீட்டுக் குள் அழைய வைத்தாயோ? சீ காயே! கல்யாணக் கடலேக் காய் கோத்தி ாக், ஆசார அனுஷ்டானம் ஒன்றை யுக பார்க்க வேண்டாமா? மூதேவி! அந்தப் ாேச்சை இந்தக் கணத்திலேயே மறக்தி விடு' என்று அதட்டி ர்ை. றைக்கு அவருக்குத் தன் ஒாேசெல்ல மகள் மீது இவ்வளவு கோபல் வந்ததே யின் லே!

ஜானகி ஏதோ ஒரு முடிவோடு அவ் விடத்தைவிட்டு அகன் ருள்.

演r 女 赏

மறு நாள். சா சிவ ஐயரின் வீடு

அல்லோலகன் லோலப்பட்டது, ஒரே

என் ருல் வியாபார மா? 5 க் கு ல க்,

கான்

வாழ் வி ன் உண்மையான மதிப்பு, அன்பின் பிணைப்பிலே

தான் மலர்கிறது.

-த: கூர்.

அழுகையும், ரகளேயும் மாடின. அங்கே அண்டையிலிருந்த அன்ே வரும் என்ன, என்ன'வென்று கேட்டுக்கொண்டு வந்து கு மு மி வி ட்

岛、矿藏窃”。

தாண்டவ

வக்கீல் ஐயர் ர்ே சிந்திய கண்ணுேடு ஆல்ை, கடுகடுத்த முகத்தோடு ஒரு கடிதத்தைக் காட்டிக்கோண்டிருந்தார், வ ய ர ல் பதில் சொல்வதற்குப் பதிலாக,

‘ என்னுடைய விருப்பப்படி கணக் செய்துகெள்ள நீங்கள் தடையாயிருப் பதால், கான் காங்கேயோ சென்று தற் .ெ க ல்ே செய்துகொள்ளுகிறேன். எனக்கு இவ்வுலக வாழ்வு இனிமேல் தேவையில்லே.

-ஜானகி."

என்று எழுதப்கட்டிருந்தது அந்தக் கடிதத்தில், 'காரோட்டுக் குத் தியனே க் கவி காணக் செய்து கொள்ளுகிறேன் னன் ருளே யா அவள் கல் ஜாதியின் பெருமை குறைவதைவிட அவள் செத் துத் தொல்ேவது எ வ் வ ள .ே வ : மேலேயா?" என்று ஆக்கிரத்தோடு இாைக்தார் ஐயர்.

ஆஃ இவரல்லவா உண்மை யான பி ராமணர்" என்று புகழ்ந்தார் கள் எல்லோருக,

冯蕊蕊运码码江函运码O函·匈蕊函C蓝蕊码沮C巫盔欧哑、

வெண்சங்கு சீயக்காய் தூள் .ே

"எங்கே அந்த டிரைவர்? அவனுக் என்சேகாவது ஆற்றிலோ,குளத்திலோ” என்று ஆரம்பித்தார் அந்தக் கூட்டத்

கிலே இருந்த ஒருவர்.

'அவன் ஏனேயா விழுந்து சாஇருன்? இல்லுக் குண்டுபோல கா80யிலே வங் தான். உன்னுல்தானடா என் மகள் தொன்ேதாள், என் கண் முன்னே வந்து மறுபடியும் நிற்காதே ரீயும் தொலேயடா! என்று துரத்திவிட்டேன்' வயிற்றெரிச்சல் தாங்காமல் அத்தி குர் சாம்பசிவ ஐயர்,

"காவம் இப்படிப்ாட்ட உத்தமருக்கு இந்த கிலேயா வந்து சேரவேண்டுல். உம். எல்லால் கர்ம பலன்' எண் டி ாலப்லே கூறியபடியே கூட்டல் மெ.இ. வாகக் கலேயத் தொடக்கியது.

声 索 女 நேற்றிரவு விஷங்குடித்துத் தற்கொல் செய்து கொள்ளப்மோன ஜானகியைத் தற்செயலாகக் கண்டு தடுத்து, தன் ஜாதி குலேந்தாலுக் பரவாயில்கே, மகள் கன் முக வாழவேண்டுக் இ ன் து எண்ணி, இரவோடிரவாக அவளேயும். குருநாதனே யுக் ஐயாயிரக் ரூபாய் மனத்தோடு பம்பாய்க்கு ரயிலேற்றி விட்டு விட்டு, பொய்க்கடிதம் ஒன்றைத் தயார்செய்து, * ශ්r களிலும் மண்ணேத் தூவிவிட்ட ஐயரின் குள்ளநரித்தனம் அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் யாருக்குத் தெரியும்?

ప్తిక్ర

எல்லோருடைய

{

| } |

—l

3037-38, டபீர் குளம் ரோடு, தஞ்சாவூர். .

எங்களிடம் தயாராகும் மணத்தில்

செல்வம் ராணி & சேகர் ஊதுபத்திகளை

வாங்கி உபயோகியுங்கள். தயாரிப்பாளர்: --

| வெண்சங்கு சீயக்காய்த்துள் தொழிற்சாலை,

சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/9&oldid=691448" இலிருந்து மீள்விக்கப்பட்டது