பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

អ៊ិស្ណ N. M. 5771

(i.க் பக்கத் தொடர்ச்சி) சின் ஒரவஞ்சனேயையும், கனம் காமராசர் ஆட்சியின் அலட் சிய புத்தியையும் தெளிவாக வும், தி ட் - இ ட் - ம க வு ம் தெரிந்துகொள்ள ேவ ண் டு

கிறேன்.

硼縮山宙,

ஈ. வே. கி. சம்பத்.

"தொழில் துறையில் தென்னிந் திய பின் தங்கிக் கிடக்கிறது’

சேலத்தில் அலுமினியத் தொழிற் சாலை நிறுவக் கடனும் தொழில் துறை உதவியும் தருகிருேம்” புதுடில்லி, ஜன. 20-தென் னிந்தியாவில் ஒரு அலுமினியம் தொழிற்சாலையை நிறுவவும், ஒரு நீர் மின்சார உற்பத்தித் திட்டத்தை கிர்மாணிக்கவும் உதவிதா இரஷ்யர்கள் அறி வித் திருப்பதாகத் .ெ த ரி வ வருகிறது.

யூனியன் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள இரஷ்ய உதவி, பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக் கப்படுகிறது.

சேலம் அருகில் அலுமினியம் தொழிற்சாலையை கிர்மாணிப் பதே ஏற்பாடு; அங்குதான் 100 இலட்சம் டன் உயர்தர மான பாக்சைட் கிடைக்கு மெனச் சொல்லப்படுகிறது.

ஆந்திராவில் உ ள் ள மச் குண்ட் மின் சாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே நீர் மின்சார உற்பத்தி ஏற்பாடு இருக்கக் கூடும். இத் துறையில் இரஷ்ய முதலீடு 10 கோடி ரூபாயாகும், இவ்விரு திட்டங்களேயும் உட னடியாக சிறைவேற்றுவதற் காக, நீண்டகாள் தவனேக் கடனுகப் பணமும் தொழில் துறை உதவியும் தர, சோவி

&:§

f

\

J

  1. .

யத் அரசாங்கம் அறிவித்திருப் பதாகத் தெரியவருகிறது.

எங்கு உதவி அதிகமாகத் தேவைப்படுகிறதோ, அ ங் கு உதவி செய்வது என்ற சோவி யத் குறிக்கோளின் உள்ளடக் கமாகும் இவ்வுதவி என சொல் லப்படுகிறது.

தொழில் துறையில் தென் பகுதி பின் தங்கிக் கிடப்பதாக வும், அதன் பலகைத் தங்கள் உதவியில் தென் பகுதிக்கே உயர்ந்த முதலிடம் தரப்பட வேண்டும் எனவும் இரஷ்யர் க ன் உணர்த்திருப்பதாகக் தெரியவருகிறது.

மெயில் 21-4-56

இ ங் த ச் செய்தியின்மேல் தோழர், சம்பத்து அவர்கள் அாற்றுக்கணக்கான பொதுக் கூட்டங்களிலே தமது கருத்தி னேச் சொல்லியுள்ளார். இந்தி யப் பேரரசின் ஒரவஞ்சனே யையும், ைக ய ர ல க த சென்னே அரசினர் போக்கி னேயும் பகிரங்கமாக-மக்கள் ஆரவாரிக்கும்வண்ணம் கண்டித் திருக்கின் முரர். கூட்டத்திற்கு

6):

5.ఢాఙశ్లామ్గఙ:శ్లా డా జౌజ్లో భ్చ్రఙKష్త్రఙు

சங்கு சீயக்காய் தூள் .ே

21–9––56

ញ្ញដែរ, ណ្វៃយ៉ូប៊ី៩

Max:Rts:esazarazaci

ஒரு காலத்தில் காங்கிரஸ்காரர் என் ருல் ந:பல்சம்; பெய்சொல் மாட்டார்; திருடமாட்டார்; யோக்கியர் என்று எந்த ஊரிலும், ள ந் த க் கூட்டத்திலும் தம் பிக்கையிருந்தது.

-'கல்கி' 16-9-56.

முன்னல், கழகத் தோழர்கள் போட்டுக் கொடுத்த ஆசனத் திலே அமர்த்துகொண்டு, கண் கொட்டாமல் பேச்சைக் குறிப் பெடுக்கும், சி. ஜ. டி. அரசாங்க ஒற்றர்களின் அறிக்கையை அரசினர் பார்த்திருக்க வேண் டுமே! தோழர், சம்பத்து அவர் கள் பேசிவருவது பொய்யென் ஆறும், புரளியென்றும்,இதுவரை அமைச்சர்களோ அரசாங்க அலுவலரோ, காங்கிரஸ் கட்சி யினரோ, அவர்தம் ஏடுகளோ மறுத்த தண்டா? அ வ ர து இந்த அறிக்கையையேனும் ம று க் க முன்வருவார்களா? ஆண்மையிருக்குமா? பொறுத் துப் பார்ப்போம்.

-வாலி.

o: ఢా

வெண்சங்கு சீயக்காய்த்துள் தொழிற்சாலை,

3037-38, டபீர் குளம் ரோடு, தஞ்சாவூர். |

应佥淫釜盔瓦蹈蕊运函码、盔演运瓯涵蕊蕊函、宁

எங்களிடம் தயாராகும் மணத்தில்

செல்வம் ராணி &r சேகர் ஊதுபத்திகளை

வாங்கி உபயோகியுங்கள். தயாரிப்பாளர்: !

சிறந்த

o |

| i { |

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர் ப. கண்ணல்ை அச்சிடப்பட்டு: சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/90&oldid=691529" இலிருந்து மீள்விக்கப்பட்டது