பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திராவிடம் பிரிந்ததும், முதல் கவர் னர் ஜெனரல்" என்று பெரியார் சாமி யைப் பாராட்டினர், திராவிடம் பிரியு முன்பே, கம்மைவிட்டுப் பிரிந்தாரே!

ot:ox-ser;

TEL:

Gurucures

பெரியாரும் இலட்சியத்தை மறந்தாரே!

1) )ெ

ஐயகோ! நெஞ்சொடிக்கும் துயரச் செய்திகேட் டோம!வேதனே ப் புயவில் சிக்கினுேம்|தென் பாண்டி வீரன், பாண்டியனுர் வழிக்கோன்றல்; கிராவிட க் தின் விடு கலைப்பணி முதல்வன், கன்மான இயக்கத் துத் தமிழ் மறவன், துரத்துக்குடி கே. வி. கே. சாமி து.ார்க்கஞ்ல் கொல்லப்பட்டார்! எண்ணக் கலங்குகி றது இதயம் எழுத உஇங்குகின்றது கை! அங்கோ அண்ணு வென்றழைத்து அன்புமொழிபேசிடும் செயல்iரனே-சிங்க ஏறினே இனி என்று காண் போம் 'எகையும் தாங்கும் இகயம் வேண்டும்' என்ற அறிஞர் அண்ணு அவர்களின் அறிவுரைக்கோர் எடுத்துக்காட்டாக-ஆற்றல்மிக்க குணக் குன்று கபொதுவாழ்வின் பண்பறிக் வீான க-பகுத்தறிவின் முழக்கமாக-பாட்டாளிகளின் கலைவனுக-கழகத் தின் காவலனுக விளங்கிய கர்மவீரன், ஐயகோ வீழ்த் தப்பட்டான் ; தேம்புகின்ற திராவிடம்ே கினது விடு தலைக்காகப் போராடிய மாவீரன் ஒருவன் மடிக்கிட் டான் எமது வீச வணக்கத்தை, சவமாகிவிட்ட எங் கள் சகோதரன், துரத்துக்குடி சாமியின் பாதங்களி லே படைக்கின்ருேம் அன்னரின் குடும்பத்தினர்க்கு வழிகின்ற கண்ணிரோடு அமைதி கூறுகின்ருேம்: ஆருத் துயரிலே பங்கு கொள்ளுகின்ருேம்.

-ப. கண்ணன்.

ు;

చే 臀

• * f: G . - 船לבששמסבכמטשטוש

- &F6Ꭰ 6ü 8üᎼᏂᎥᏝ) . Fಣ್ಣE: த தி து

தாக்கக்குடி மாவீரன் கே. வி. கே. சாமியின் கோra சண: கேட்டு, சேலத்

60 ஆண்டுகள்-3 தலைமுறைகள் ஆங்கிலம் தமிழ் மருத்துவ சிறப்பைப்பெற்றது குருமருந்து சலே. அதன் 60-க்கு மேற்பட்ட தயாரிப்புகளில் தலையான

குரு தைலம்.

தக் கழகத் தோழர்கள் கொதிப்ைைடக் தனர். பெருங் கவலையுற்றனர். சேலக ககர தி. மு. க. சார்பில் 23-9-56.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பெருத்த அனு தாா ஊர்வலக நடைபெற்றது. கருப்புச் சின்னமணிக்க 1000.துக்கு மேற்பட்ட தோழர்கள் அமைதியாகச் சென்ற காட்சி, பார்த்தோரின் கெஞ்சை

உருக்கிற்று.

ஏற்பாடு செய்திருந்த குமாரசாமிப் பட்டி, தி. மு. க. கினேயின் ஆ ண் டு விழாக் கூட்டன் கடைபெறு ைஇடக வகது ஊர்சுலக முடிக்கது. சோழா, எஸ். மெய்யப்பன் தலைமையில் அனு தாகத் தீர்மானக கிறைவேறியது.பிறகு தோழர், லெ பெரியசாமி தலைமையில

கடைபெற்ற ஆண்டுவிழாக் கூட்டத்தில்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றிமையாதவை.

கல்லூரி மாணவர் பெரியசாமி, கவுன் சிலர்கள் பி. கே. வரதராசுலு, .மாரி யப்பன் ஆகியோரும், பினன்.அக்மச்சி

டாக்டர், ஏ. மதுரம் சன்ஸ், திருச்சிராப்பள்ளி.

குருமருந்து சால, :

gడా:జtడి:ఙ::

1. கண்ணன், ஈ. ஆர். கிருஷ்ணன், சிற்றுளி-சுப்ரமணியம் ஆகியோரும் திராவிட விடுதலைப் போராட்டக குறித் சம், காவீரன் சாமியின் தியாக்க குறித்துக் பேசினர். ー躍ー。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/97&oldid=691536" இலிருந்து மீள்விக்கப்பட்டது