பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

பின் ஜப்பான் வழியாக நியூகினியாவை அடைகிறது. மையத்தரைக் கடல் வளையத்தைக் காட்டி லும் இது பெரியது.

பசிபிக் வளையம்

இதில் முக்கிய எரிமலைகள் உள்ளன. அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, குரிலித் தீவுகள், ஜப்பான், பிலிப்பைன்கள், இந்தோனேசியா, நியூசிலாந்து ஆகியவை இதில் அடங்கும்.