பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

வேறுபாடு


அட்லாண்டிக் பெருங்கடல்
1. வடிவத்தில் வளையம் போன்றுள்ளது; எல்லாப் பகுதிகளிலும் சமமாக அகண்டுள்ளது.
2. உலகின் முனைகள் அல்லது துருவங்கள் நோக்கித் திறந்துள்ளது.
3. இதன் பெரும் நீளம் வடக்கிலிருந்து தெற்காக உள்ளது.
4. இதில் ஆற்று நீர் அதிகம் கலக்கிறது.
5. இதன் தீவுகள் பெரியவை; அதிகம்.
6. உலகிலுள்ள பெறும் ஆறுகள் எல்லாம் கலக்கின்றன.
7. உலகின் மிகச் சிறந்த வாணிப வழி.
8. இதன் அளவை நோக்கக் கடற்கரை மிக நீளமானது.

பசிபிக் பெருங்கடல்
கோழி முட்டை வடிவமுள்ளது.

ஆர்க்டிக் கடலோடு இதன் தொடர்பு மிகக் குறுகியது.
இதன் பெரும் நீளம் கிழக்கிலிருந்து மேற்காக உள்ளது.
இதில் ஆற்று நீர் மிகக் குறைவாகக் கலக்கிறது.
தீவுகள் அதிகம்; ஆனால், அளவு வேறுபாடு உடையவை
இதன் கரைகளில் ஒன்றில் மட்டுமே பெரும் ஆறுகள் வந்து விழுகின்றன.
அவ்வளவு சிறப்புடைய வாணிப வழி அல்ல.
கடற்கரை மிகக் குறுகியது.