பக்கம்:பசி கோவிந்தம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 31

அவர்கள் செத்தால் வேதாந்தம் பேசி, உள்ள பொருளை எடுத்துக் கொண்டு வந்து ஊர் மடத்து எத்தர் களுக்குக் கொடுத்துவிட்டு, உடனே நீ எமனை நாடுவாயாக!

13

அட மடையா! உனக்குப் புத்தி சொல்வார் இல்லையே?-கோபம் வேண்டாம்; என்னைப் புத்தி சாலி என்று நீ கினைக்க வேண்டுமானல், உன்னை நான் “மடையா!' என்று அன்புடன் அழைக்க வேண்டாமா?-கேள்: வாழும்போதுதான் மனைவி மக்கள், மனைவி மக்கள்’ என்ற பந்தத்துடன் நீ வாழ் கிருய், சாகும்போதாவது மனைவி மக்கள், மனைவி மக்கள்’ என்ற பந்தத்தை விட்டுவிட்டுச் சாகக் கூடாதா?-ஏன் இந்தக் கஷ்டம், இதல்ை எங்களுக்கு எவ்வளவு கஷ்டம்?

'ஏழுஜன்மம்’ என்று நாங்கள்

எண்ணிப் பார்த்துச் சொல்வியும் ஏனிந்தக் கஷ்ட மெல்லாம்?"

என்று விண்ணைக் காட்டியும் வாழும்போதும் மனைவி மக்கள்

என்று நீங்கள் வாழ்வதா? சாகும்போதும் மனைவி மக்கள்’ என்று நீங்கள் சாவதா?

ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணி, மொத்தம் ஏழு ஜன்மங்கள்; ஏன் இந்தக் கஷ்டம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/33&oldid=590897" இலிருந்து மீள்விக்கப்பட்டது