பக்கம்:பசி கோவிந்தம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பசி கோவிந்தம்

இந்த லோக வாழ்க்கைக்கு உதவ வேண்டாம் ; அந்த லோக வாழ்க்கைக்கே உதவட்டும். ஏனெனில், தரு மமும் தெய்வ பக்தியுமே மனித சமுதாயத்திற்கு இன்றியமையாத மூலதனங்கள். ஏற்கெனவே மஞ் சளும் குங்குமமுமாக, திருநீறும் காமக்கட்டியுமாக இருக்கும் அவற்றை காம் மேலும் மேலும் போற்றி வளர்க்கவேண்டும். இவை யில்லாததாலேயே உலகில் பல காடுகள் முன்னேறி யிருக்கலாம்-ஆயினும் அவை காணும் இன்பம் இகலோக இன்பம் ; நாம் காண விரும்பும் இன்பமோ பரலோக இன்பம் !

அது பொய் ; இது மெய் - எது பொய், எது மெய்?’ என்று யோசிக்க வேண்டாம்-பக்தியுடன் கம்பு ; பசியை முக்தி'யால் வெல்வாய் ! வல்லவ கை வாழாவிட்டாலும் கல்லவட்கை வாழ்வாய்! ஏய்ப்பாருக்கு ஏவல் செய்து வீழ்வாய் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/70&oldid=590934" இலிருந்து மீள்விக்கப்பட்டது