பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111


வருஷமும் புதுப்பிக்க வேண்டும். ஒரு லைசென்ஸ் கொடுப் பதற்கு கட்டணம் எதுவும் விதிப்பதற்குச் சட்டத்தின்படி அனு மதி இல்லையானல், அதனை இனமாகக் கொடுக்க வேண்டும். ஆளுல், அத்தகைய அனுமதி கொடுக்கப்பட்டால் அந்த மார்க் கெட்டிலிருந்து முந்தின வருஷத்தில் அதன் சொந்தக் காரருக்குக் கிடைத்த மொத்த வருமானத்தில் 15%க்கு மேற் படாமல் கவுன்சில் கட்டணம் விதிக்க வேண்டும்: எந்த ஒர் இடமாவது மார்க்கெட்டா இல்லையா என்னும் கேள்வி எழுமானல், பஞ்சாயத்து யூனியன் கமிஷனர், கூட்டு அபிவிருத்திக் கமிஷனருக்கு எழுதிக்கேட்க வேண்டும்; அவ ருடைய தீர்ப்பே முடிவானது. ஒர் அபிவிருத்தி வட்டாரத்தில் இருக்கும் பொது அல்லது தனிப்பட்டோரின் மார்க்கெட்டுகளே கூட்டு அபிவிருத்திக் கமிஷனர் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் மார்க்கெட்டுகள் என்று தரம் பிரிக்க அதிகாரம் பெற்றிருக் இருர், ஜில்லா அபிவிருத்திக் கவுன்சிலின் சிபாரிசின்மேல் இந்த தரப்பிரிவை மாற்றியும் அமைக்கலாம். ஒவ்வொரு பஞ்சாயத்தும் ஒரு மார்க்கெட்டை ஆரம்பிக்க விரும்பினல், 99-வது பிரிவின்படி பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்தான் இந்த உத்தேசத்தை தொடங்க வேண்டுமே அன்றி, பஞ்சாயத்து தொடங்கக் கூடாது. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், கூட்டு அபிவிருத்திக் கமிஷனரின் அனுமதி யைப் பெற்ற பிறகு, அந்த மார்க்கெட்டை 104வது பிரிவின்படி தரம் பிரிக்க வேண்டும் என விண்ணப்பித்துக் கொள்ள முடியும். ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் இருக்கிற எந்த இடத்திலேனும் தனிப்பட்டோருக்கு சொந்தமான ஒரு மார்க்கெட்டை நடத்துவதற்கு எவருக்கேனும் உள்ள உரிமையை ஆர்ஜிதம் செய்து, அதில் கட்டணம் விதிக்க ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. இந்த ஆர்ஜிதத்தை 1894ஆம் வருஷத்து நில ஆர்ஜிதச் சட்டத்தின் படி செய்ய வேண்டும். - 50. ஆபத்தான, ஆட்சேபகரமான தொழில்களுக்கு லைசென்ஸ் வழங்குவது யார்? அரசாங்க உத்தரவு M. S. No. 113 R. D. and 1. A. 12-1-1961 சட்டத்தின் 111 (1) பிரிவில் மனித உயிருக் காவது, ஆரோக்கியத்திற்காவது, சொத்திற்காவது ஆபத் தான அல்லது ஆட்சேபகரமானவற்றை உண்டாக்கக்கூடிய