பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j } போட்டியிடும் அபேட்சகர்களின் பெயர்களேயும் அவர் களுக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக சின்னத்தையும் காட்டு கிற ஒர் அறிவிப்பு. அந்த ஒட்டுச்சாவடியில், எந்தத் தேர்தல் பகுதியின் வாக்காளர்கள் வாக்களிக்க உரிமையுள்ளவர்களோ அந்த விவரம் காட்டும் ஒர் அறிவிப்பு ; தேர்தல் தலைமை அதிகாரி அல்லது அவரது அதிகாரம் பெற்ற அலுவலர்கள், வாக்கெடுப்பு நேரத்துக்கு போதிய அளவுக்கு முன்பே, வாக்குச் சீட்டுகளேயும், இதர பொருள் களேயும் ஒட்டுச் சாவடி தலைமை அலுவலரிடம் சேர்ப்பிக்க வேண்டும். ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரியானவர், வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்பே, போட்டியிடும் அபேட்சகர்கள் தேர்தல் ஏஜண்டுகள், வந்திருக்கக் கூடிய இதர நபர்கள் ஆகியோரிடம் காலியாக உள்ள வாக்குப் பெட்டிகளே காட்ட வேண்டும். பின்னர் அவர் மேற்படி பெட்டிகளைப் பூட்டி, அவற்றின்மீது தமது முத்திரையைப் பதிக்க வேண்டும். அம் மாதிரி பூட்டி முத்திரையிடப் பெற்ற வாக்குப் பெட்டிகளே ஒட்டுச் சாவடி தலேமை அதிகாரி தேர்தல் ஏஜெண்டுகள் ஆகியோருடைய முன்னிலேயில் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். 12. வாக்குச் சீட்டுகளும் வாக்களிப்பதற்கான நடைமுறையும் வாக்குச் சீட்டுகளில் சின்னங்கள் மட்டுமே அச்சிடப்பட வேண்டும். வாக்குச் சீட்டின் வடிவமும் அது சம்பந்தப்பட்ட இதர விஷயங்களும் அதாவது சின்னங்களின் அளவு, ஒவ் வொரு அபேட்சகருக்கும் விடவேண்டிய இடத்தின் அகலம் முதலியன எலக்ஷன் அதாரிட்டியால் அவ்வப்போது முடிவு செய்யப்படும். வாக்குச் சீட்டுகளில் தொடர்ச்சியாக எண்கள். போட்ப் பட வேண்டும். மேலும் எலக்ஷன் அதாரிட்டியால் உத்திர விடக்கூடிய விதத்தில் பிரத்தியேக அடையாளச் சீட்டுகளின் பின்புறத்தில் முத்திரையிட வேண்டும். 18. வாக்குச் சீட்டுகள் வழங்குதல் ஒரு வாக்காளருக்கு வாக்குச் சீட்ட்ை வழங்குவதற்கு முன் ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரியானவர், வாக்காளர்