பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மாய் பதிவாகியுள்ள தொடர் எண் என்றும், (2) அந்தப் பதிவு காணப்படும் வாக்காளர் பட்டியல் பாகத்தின் தொடர் எண் என்றும், (3) வாக்காளர் பட்டியல் சம்பந்தப்படுகிற வார்டின் எண்ணும் பெயரும் என்றும் பொருள்படும். (உ) நமு ை என்பது, இந்த விதிகளுடன் இணைந் துள்ள நமுைைவக் குறிக்கும். (ஊ) அரசாங்கம்’ என்பது, தமிழ்நாடு அரசாங் கத்தைக் குறிக்கும். (எ) தேர்தல் அதிகாரி ' என்பது, எலக்ஷன் அதாரிட்டி அதிகாரம் அளித்துள்ள நபர் என்பதைக் குறிக்கும். மேலும், அதில், இந்த விதிகளின்படி தேர்தல் அதிகாரியின் அலுவல்களில் எதையேனும் செய்கிற யாரேனும் ஒருவர் அல்லது அதிகாரி என்பதும் அடங்கும். (ஏ) பிரிவு” என்பது பஞ்சாயத்துச் சட்டத்தின் பிரிவைக் குறிக்கும். 2. சட்டத்தின் அல்லது இந்த விதிகளின் காரியங் களுக்காகவும் இந்த விதிகளில் வெளிப்படையாக வேறு விதமாக ஏற்பாடு செய்திருந்தாலன்றி மற்றபடி தன்னுடைய பெயரை எழுத இயலாத நபர் ஒருவர், அடியிற் கண்ட சந்தர்ப்பத்தில் ஒரு பத்திரத்தில் அல்லது இதர காகிதத்தில் குறியிட்டிருக்க வேண்டும். (அ) தேர்தல் அதிகாரியின் முன்னிலேயில் அல்லது எலக்ஷன் அதாரிட்டி இது விஷயமாக குறிப்பிடக்கூடிய இதர அதிகாரியின் முன்னிலையில் அந்தப் பத்திரத்தின் அல்லது காகிதத்தில் குறியிட்டிருக்க வேண்டும். . (ஆ) ஆந்த அதிகாரி, மேற்படி-நபர் இன்னுர் என்று தான திருப்தி அடையும வகையில் இனம் கண்டுகொண்ட பிறகு, அந்தக் குறி அந்த நபருடைய குறிதான் என்று அடையாளச் சான்று அளித்திருக்க வேண்டும். - 8. 1891-ம் ஆண்டு சென்னே பொதுப் பகுதிகள் சட்டம் ஒன்றுக்குப் பொருள் கூறுவதற்காகப் பயன்படுவதைப் போலவே இந்த விதிகளுக்கு அர்த்தம் கூறுவதற்குப் பயன்படும். - x