பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 87. செல்லுபடியாகும் வாக்குகளை எண்ணுதல் (1) 88-வது விதியின்படி நிராகரிக்கப்படாத ஒவ்வொரு வாக்குச் சீட்டின்மீது பதிவுபெற்ற ஒவ்வொரு வாக்கையும் எண்ணவேண்டும். ஆனால், டெண்டர் செய்த வாக்குச் சீட்டுகள் அடங்கிய உறையைத் திறந்து, அந்த வாக்குச் சீட்டுகளில் பதிவு செய்த வாக்குகளே எண்ணக்கூடாது. (2) ஒரு ஒட்டுச் சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் ப்ெட்டிகளில் அடங்கிய வாக்குச் சீட்டுகள் அனேத் திலும் பதியப் பெற்றுள்ள வாக்குகளே எண்ணி முடித்த பிறகு, தேர்தல் அதிகாரி அந்த முடிவை 9-வது நமூனவில் 11-வது பாகத்தில் எழுத வேண்டும். அதில் வாக்கு எண்ணும் இடத்தின் மேற்பார்வை அலுவலரும் தேர்தல் அதிகாரியும் கையொப்பம் இடவேண்டும். அதிலுள்ள முடிவை 10-வது நமூனவின் படியுள்ள முடிவுத் தாளில் பதிவு செய்துவிட்டு விவரங்களே வெளியிட வேண்டும். (3) அதற்குப் பிறகு தேர்தல் அதிகாரி, 24வது விதியின்படி தமக்கு அனுப்பப்பட்ட வாக்குச் சீட்டுகள் விஷயமாக கீழ்க்காணும் முறையில் செயல்பட வேண்டும்; அதாவது: (அ) உறைகள் ஒன்றன்பின் ஒன்ருகத் திறக்கப்பட்டு 24-வது விதியின்படி அவற்றில் அடங்கியுள்ள சான்று இதழ்களே ஒன்ருகச் சேகரித்து, எண்ணி தனி உறையில் போட்டு முத்திரையிட வேண்டும். (ஆ) அடையாளம் இடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள் அடங்கிய உறைகளே ஒவ்வொன்ருகப் பிரித்து, அவற்றைச் சரிபார்த்த பிறகு, தேர்தல் அதிகாரியானவர் செல்லுபடி யாகும் வாக்குச் சீட்டுகளே எண்ணவேண்டும். பிறகு, அதைப் பற்றிய பதிவுகளே 10-நமூகுவில் பதிந்துவிட்டு விவரங்களே வெளியிட வேண்டும். (4) அதற்குப் பிறகு, ஒட்டுச் சாவடியில் பயன்படுத்தப் பட்ட வாக்குப் பெட்டிகளில் இருந்த செல்லுபடியாகும் சகல வாக்குச் சீட்டுகளேயும் ஒன்ருகக் கூட்டி, நிராகரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளின் கட்டுடன் சேர்த்து ஒரு பிரத்தியேக உறையில் போட்டு முத்திரையிடவேண்டும். அதன்மீது கீழ்க்கண்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும். -