பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ff) { கார்ப்பொரேஷன் இவற்றைச் சேர்ந்த ஒரு அலுவலர் அல்லது ஊழியர் ? (ii) இந்தியன் பினலகோட சடடததன AA, A அத்தி யாயத்தின் கீழ் அல்லது தேர்தல் ரகசியங்களே மீறுவது சம்பந்தமான ஏதாவது ஒரு சட்டம் அல்லது விதியின் கீழ் தண்டிக்கப்பட்டிருந்து அவர் தண்டின அடைந்த தேதியி லிருந்து ஐந்து ஆண்டுகள் முடியவில்லே. (iii) அபேட்சகர் (அ) சித்த சுவாதீனமில்லாதவராக, செவிட்டு இடிை யாக இருக்கிருர் ; அல்லது பெருவியாதியால் அவதிப்படு கிருர் (ஆ) இன்ஸால்வென்ஸி மனுவை விண்ணப்பித்து கொண்டுள்ளார். அல்லது அந்த நிலையிலிருந்து அவர் விடுபட வில்லே ; (இ) உள் வட்டாரத்தில் கிராமத்தின் அல்லது. நகரத்தின் ஏதாவது ஒரு பகுதிக்கு விசாரணை அதிகாரம் வகித்து 1898-ம் ஆண்டு குற்ற இயல் நடைமுறை சட்டத்தின் கீழ் அவர் ஒரு கெளரவ மாஜிஸ்ட்ரேட்டாக இருக்கிருர் ; 5. தேர்தல் அலுவலர், எந்த அபேட்சர்களுடைய நியமனங்களே ஒப்புக் கொண்டுள்ளாரோ அவர்களது பெயர் களேப் படித்துக் காட்ட வேண்டும். அந்த அபேட்சகர்கள் விஷயமாகக் கீழ்க்காணும் பிரிவுகள் பயன்படும். 6. ஒரே ஒரு அபேட்சகர் மட்டும் நியமனச் சீட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தால், வாக்குச் சீட்டு எதுவும் கிடையாது. அந்த அபேட்சகர், மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினராக முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவிப்பார். - - - - ------- 7. ஒருவருக்கு மேற்பட்ட அபேட்சகர்கள் இருந்தால், கூட்டத்துக்கு வந்திருந்த பஞ்சாயத்து தலைவர்களின் வாக்குகள், (இதில், பின்னர், இவர்கள் வாக்காளர்கள் ?? எனக் குறிப்பிடப்படுவர்) கீழ்க்காணும் விதிகளில் கண்டுள்ள முறையில் வாக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். 8. கூட்டம் நடிக்கும் இடத்தில் - யாருக்கும் தெரியாமல் வாக்குகளைப் போடுவதற்க